10-02-2019, 11:03 AM
“ ஏன்டா சத்தி மான்சி புள்ளயா இது என்னால நம்பவே முடியல, இவளுக்கு வெட்கப்பட தெரியும்ங்கறதே இப்பத்தான் பாக்கறேன், அவளுக்கு கல்யாணக்களை வந்துருச்சு சத்தி” என்ற பாட்டியின் மனதில் திடீரென்று மித்ராவின் நினைவு வந்துபோனது,
ஆனால் எதையாவது பேசி சந்தோஷமாக இருக்கும் சின்னஞ்சிறுசுகளின் மனதை நோகச் செய்யவேண்டாம் என்ற நினைத்தார், அவருக்கு மான்சியைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் வாழ்க்கையில் நொந்துபோன சத்யனும் மான்சியும் நல்லா வாழவேண்டும் என்று நினைத்தார்
“ எல்லாம் சரி சத்தி நாளைக்கே எப்புடிடா கல்யாணத்தை வக்கிறது, நாளு கெழமை பாத்துதாலே வக்கனும் இவதான்னு முடிவாகிப் போச்சே அப்பறமா ஏன்லே அவசரம்” என்று பாட்டி இலையை அடுக்கிக்கொண்டே கூறினார்
“ அதெல்லாம் நாளு கிழமை பாத்து வச்ச கல்யாணத்தோட கதியெல்லாம் நான் பாத்துட்டேன், அதனால நல்ல நாளு எல்லாம் தேவையில்லைப் பாட்டி, நாளைக்கே வச்சுக்கலாம், நான் விடியகாலையிலயே தென்காசி போயி புதுத்துணி தாலி எல்லாம் வாங்கிட்டு வந்துர்றேன், நீங்க இங்க யாராவது முக்கியமான நாலுபேருக்கு சொல்லிடுங்க, அம்மன்கோயில்ல கல்யாணத்தை முடிச்சுடலாம்” என்று சத்யன் அவசரமாக ஆனால் முடிவாக கூறினான்
அவன் அவசரத்தை கண்டு பாட்டிக்கு சிரிப்பு வந்தது, “ சரிப்பா அப்புடியே செய்யலாம்,, நீ என்ன புள்ள சொல்ற?” என்று பாட்டி கேட்க
அவள் சொல்வதற்கு முன்பே சத்யன் அவசரமாக “ அவளுக்கென்ன பாட்டி தெரியும், எல்லாம் நம்ம ஏற்பாடு பண்ணா சரிதான்னு சொல்லுவா” என்று பாட்டியிடம் சொன்னவன் “ என்ன மான்சி நான் சொல்றது சரிதான” என்று சொல்லிவிட்டு அவளிடம் அபிப்ராயம் கேட்டான்
மான்சி அவனைப் பார்த்து முறைக்க,, சத்யன் பார்வையால் கெஞ்சினான்,, பாட்டி இலைக்கட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குப் போக..
“ பாட்டி மான்சிய அவ குடிசைல விட்டுட்டு வந்துர்றேன்” என்ற சத்யன் மகனை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மறுகையால் மான்சியை சுற்றி வளைத்துக்கொண்டு வெளியே வந்தான்
வெளியே வந்ததும் தனது இடுப்பில் இருந்த சத்யனின் கையை வலுக்கட்டாயமாக விலக்கிய மான்சி “ எனக்கு குடிசைக்கு போகத்தெரியும், நேரமாச்சு நீயும் சாப்பிட்டு கொழந்தைக்கும் சாப்பாடு குடுத்து தூங்க வை, என் கூட வரவேனாம்” என்று சொல்லிவிட்டு மான்சி நகர
சத்யன் அவள் கையை எட்டிப்பிடித்து “ ஏன் மான்சி என்னை வரவேண்டாம்னு சொல்ற, வேனும்னா மனுவை பாட்டிக்கிட்ட குடுத்துட்டு வரவா?” என்று ஏக்கமாக கேட்டான்.
அதேசமயம் உள்ளேயிருந்து பாட்டி “ ஏலேய் சத்தி சின்னவன கொண்டாலே ஆகாரம் குடுக்கனும், நேரமாச்சு” என்று குரல் கொடுத்தார்
சத்யன் உடனே மனுவை கீழே இறக்கிவிட்டு “ மனுக்குட்டி நீ போய் பாட்டிக்கிட்ட மம்மு சாப்பிடு நான் மான்சி அம்மாவ அவங்க வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வர்றேன்” என்று சொல்ல, குழந்தை கொஞ்சம் பிடிவாதம் செய்தது, சத்யன் சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்தான்
“ வா மான்சி” என்று சத்யன் மான்சியின் கையை பிடிக்க.. அவள் கோபமாக கையை உதறிவிட்டு..
“ ஏன் சத்தி இப்படி பண்ற, அம்மாச்சி என்னா நெனைக்கும், எனக்கு சங்கடமா இருக்கு சத்தி” என்று மான்சி சிறு குரலில் சொல்ல ..
“ ம் சின்னஞ்சிறுசுகள் ஜாலியா இருக்கட்டும்னு நெனைப்பாங்க, அவங்களும் இதையெல்லாம் கடந்துதான வந்திருப்பாங்க, இப்ப நீ வர்றியா? இல்லையா? ” என்று கோபமாக கூறிய சத்யன் அவளை நோக்கி கையை நீட்டினான்
மான்சி எதுவுமே கூறாமல் முறைப்புடன் வேகமாக தன் குடிசையை நோக்கி நடந்தாள்,, சத்யன் ஒரு கணம் தயங்கி நின்றான், அவள் பின்னால் போகலாமா? வேண்டாமா? என்று தயங்கி நின்று யோசித்தான், பிறகு ஒரு முடிவுடன் நிமிர்ந்தபோது மான்சி சிறிது தொலைவு போய்விட்டிருந்தாள், சத்யன் வேகமாக ஓடி அவள் கையைப் பற்றினான்
அவள் வெடுக்கென்று திரும்பிப் பார்க்க,, “ மான்சி நான் ரொம்ப அலையுறேன்னு நெனைக்கிறயா? உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா மான்சி?” என்று அவள் முகத்தைப் பார்த்து சங்கடமாக சத்யன் கேட்க..
அவன் முகமும் பேச்சும் மான்சியின் மனதை என்னவோ செய்ய “ அப்படியில்ல சத்தி நமக்கும் ஒரு கட்டுப்பாடு வேனும் சத்தி, நாளைக்கு கல்யாணம்னு சொல்லிட்ட சரின்னு நானும் ஒத்துக்கிட்டேன், ஆனா இப்ப இந்த ராத்திரியில என்கூடவே நீ வந்தா அம்மாச்சி என்னா நெனைக்கும், அதான் நான் தனியா போறேன் சத்தி ” என்ற மான்சி முன்னால் இரண்டடி வைத்தாள்
“ அப்ப நான் வர வேண்டாமா மான்சி” என்று சத்யன் ஏக்கமாக கேட்டான்
மான்சி நின்று திரும்பி பார்த்தாள்,, அவன் கண்களில் இருந்த ஏக்கம் அவள் நெஞ்சை துளையிட்டது, அவள் கைகள் அவள் அனுமதியில்லாமல் உயர, வாய் அவளின் உத்தரவின்றி “ வா சத்தி” என்று அழைத்தது
அடுத்த வினாடி சத்யன் அவள் கைகளை பற்றியிருந்தான், அவளை நெருங்கி நின்று “ நான் உன்னை எதுவும் பண்ணலை ஆனா கொஞ்சநேரம் உன்கூட இருந்துட்டு போயிர்றேன், எனக்கு உன்னை பாக்காம இருக்கமுடியல மான்சி, அதனாலதான் நாளைக்கே கல்யாணத்தை வச்சேன்” என்றான் சத்யன்