10-02-2019, 10:56 AM
மான்சி,, சத்யன் கொடுத்த இந்த ஒரு இதழ் முத்தத்துக்கே சொக்கிப்போனாள், அவன் நாக்கு அவள் வாய்க்குள் சுழலும் போதெல்லாம் கண்களை மூடி வாயை ஓவென்று திறந்துகொடுத்தாள், அவன் நாக்கு சுழன்று முடித்தது அவன் உதடுகள் குவிந்து அவளின் உமிழ்நீரை உறிஞ்சி இழுக்கும்போது இவள் உமிழ்நீரை அதிகமாக சுரந்து அவனின் தீராத தாகத்தை தணிக்க முயன்றாள்
அவன் தனது எச்சிலைபோய் இப்படி இழுத்து இழுத்து உறிஞ்சுகிறானே அது அவ்வளவு சுவையாகவா இருக்கும் என்று மான்சிக்கு சந்தேகம் வர அவனின் உமிழ்நீரை உறிஞ்சி தனது சந்தேகத்தை போக்கிக்கொள்ள முயன்றாள், ம்ம் இதுவும் சுவையாகத்தான் இருந்தது, வித்தியாசமான சுவை அவரின் உயிரை மற்றவர் உறிஞ்சுவது போன்ற வித்தியாசமான சுவை,
அவனின் வாசத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் மான்சிக்கு வந்துவிட,, அவன் தாடையை தன் கைகளில் ஏந்தினாள், தன்னோடு நெருக்கி இழுத்தாள், தன்து வாயை பெரிதாக திறந்து அவனுடைய உதடுகளை கவ்வி உள்ளிழுத்து சப்பி சுவைக்க, இப்போது சத்யன் அவளின் முத்தத்தில் மயங்கிப்போனான்,
இருவரும் மாற்றிமாற்றி உறிஞ்சும் வேகத்தில் மிச்சமிருந்த எச்சில் இருவரின் கடைவாயிலும் ஒழுகி, கழுத்தில் வழிந்தது , முதன்முறையாக அனுபவித்து ஆசையோடு காதலோடு நமக்கே நமக்கு என்ற முடிவுடன் இருவரும் முத்தமிட்டதால் நேரம்போவது தெரியவில்லை இருவருக்கும், அவன் வாய்க்குள் ஆராய இனி எதுவுமில்லை என்றாலும், இனி அவள் வாய்க்குள் தேட எதுவுமில்லை என்றாலும், இருவரும் இதழ்களை விலக்கிக்கொள்ள மனமின்றி அப்படியே இருந்தனர்
இருவரின் உதடுகளும் மரத்துப்போவது போல் இருந்தது, இருவரின் வாயும் வரண்டு போவதுபோல் இருந்தது, இருவருக்கும் மூச்சுமுட்டுவது போல் இருந்தது, வெகு நேரம் நின்றதில் இருவருக்கும் கால்கள் வேர்பிடித்தது போல் இருந்தது, ம்ஹூம் இனிமேலும் வாயை விலக்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருவரும் விலகினார்கள்,
மான்சியின் உதடுகள் கன்றிச்சிவந்து தடித்து போயிருந்தது, சத்யனின் உதடுகள் தடித்து கருத்துப்போயிருந்தது, மான்சி வெட்கத்துடன் தலைகவிழ்ந்தாள், சத்யன் பார்க்க இதுதான் அவளின் முதல் வெட்கம், ஒரு பெண்ணென்று தன்னை உணர்ந்த முதல் வெட்கம், ஒரு ஆணால் தான் எப்படி கவரப்பட்டோம் என்றுணர்ந்த முதல் வெட்கம், இப்போது ரொம்ப அழகாக இருந்தாள் மான்சி,
சத்யன் மறுபடியும் அவளை இழுத்து அணைத்தான், அவளும் மறுக்காமல் அவன் நெஞ்சில் சரணடைந்தாள், சற்றுமுன் இவளின் காதலும் அவனின் காதலும் இதழ்களை போர்க்களமாக்கி வாள்சண்டையில் ஈடுபட்டதைபோல், இப்போது இருவரின் உடலையும்ப் போர்க்களமாக்கி காமப்போர் நடத்த இருவரின் உடலும் துடித்தது, ஆனால் அவர்களின் கண்ணியமிகு காதல் அவர்களை கட்டுப்படுத்தியது
" எனது அன்னைக்கு பிறகு..
" நீ தான் எனக்கு ...
" நிலவை அறிமுகப்படுத்தினாய்...
" அன்று என் அன்னை தன் மடியில் படுத்து..
" நிலாச்சோறு ஊட்டினாள்!
" இன்று நீ உன் மடியில் என்னை கிடத்தி..
" தேன்நிலாவை ஊட்டுகிறாய்!
" காதலின் உச்சக்கட்டத்தில் நீ நிற்கிறாய்!
" காமத்தின் கட்டத்தில் கால்வைக்க நான் தவிக்கிறேன்!
" என் மார்பின் ரோமங்களை நீயும்...
" உன் கூந்தல் ரோமங்களை நானும்..
" எண்ணிக் கொண்டே விழித்திருக்கும்..
" காலம் எப்போது வரும்?"
சத்யனின் நெஞ்சில் இருந்த மான்சி “ நேரமாச்சு சத்தி மனு அழுவப்போறான் வா வீட்டுக்குப்போகலாம்” என்று கிசுகிசுப்பாக சொல்ல...
'ம்ம்,, என்றானேத் தவிர சத்யனுக்கு அவளைவிட மனமில்லை, அணைத்தவாறே நடந்தான், சத்யனுக்கு அந்த ஒரு முத்தம் திருப்த்தியாக இல்லை,, அவனின் ஏக்கங்கள் அடங்கவில்லை,, அவனின் தாபங்கள் தீரவில்லை, இத்தனை நாட்களாக அடக்கிவைத்திருந்த ஏக்கங்கள் எல்லாம் இந்த ஒற்றை முத்தத்தில் கிளறிவிட்ட தீ போல் அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது,
மான்சியின் இடுப்பைச்சுற்றி வளைத்திருந்த அவன் கைவிரல்கள் வயிற்றில் ஆழமாக பதிவதுபோல் அழுத்தினான், மான்சியின் உடலில் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கியது, அவன் தொட்டு அணைத்த அந்த விநாடியில்மான்சியிடம் இருந்த ஆளுமை உணர்வு காணமல் போய் பெண்மையின் அத்தனை குணங்களும் வந்துவிட்டது தன்னை ஒரு பெண்ணாய் உணர்ந்தாள், அவளைத் தொட்ட அதே விநாடியில் சத்யனின் மனதில் இவ்வளவு நாட்களாக இருந்த அடிமை உணர்வு மாறி ஒரு ஆளுமை உணர்வு வந்தமர்ந்தது, முதன்முறையாக தன்னை ஒரு முழுமையான ஆணாக உணர்ந்தான்,, சிறிதுதூரம் நடந்ததும் வீடு வந்துவிட மனமேயில்லாமல் தனது கையை விலக்கினான்
மான்சி அவனுக்கு முன்னே போய் மனுவைத் துக்கி முத்தமிட்டு ஒரு ஓரமாய் நின்றுகொண்டாள், சத்யன் அவளருகே வந்து மகனை வாங்கிக்கொண்டு அவள் தோளில் உரிமையுடன் கைப்போட்டுக் கொண்டு பாட்டியைப் பார்த்தான்
அவர்களை நிமிர்ந்து பார்த்த பாட்டியின் கண்கள் கலங்கியது, சத்யனை இதுபோல ஒரு குடும்பமாக பார்க்கத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தார்,
“ பாட்டி மான்சி என்னை கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டா,, நாளைக்கு கல்யாணத்தை கோயில்ல வச்சுக்கலாம்னு நெனைக்கிறேன்,, நீங்க என்ன சொல்றீங்க பாட்டி” என்று சத்யன் சந்தோஷமாக பாட்டியிடம் கேட்டான்
பாட்டி என்னம்மா என்பது போல் மான்சியை பார்க்க,, சத்யன் மான்சியை சீண்டி “ ம் பாட்டிகிட்ட சொல்லு மான்சி” என்று தூண்டினான்
மான்சி தலையை குனிந்தவாறு “ ஆமா அம்மாச்சி, எனக்கும் சத்திய புடிச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு சத்யனின் பின்னால் மறைந்தாள்