10-02-2019, 10:55 AM
அவன் தலைகுனிந்து அமைதியாக இருந்தான், “ என்னா சத்தி எதுவுமே பேசலை, ச்சே இவளும் ஒரு பொம்பளையான்னு நெனைக்கிறயா சத்தி ” என்று மான்சி நக்கலாக கேட்டாள்
சத்யன் நிமிர்ந்து அவளை நேராகப் பார்த்தான், இருட்டில் நிலவின் ஒளியில் அவன் கண்களில் தேங்கி இருந்த நீர் மின்னியது, “ ஆம்பளைகளையே பிடிக்காதுன்னு சொன்னியே என்னையும் சேர்த்தா?” என்று கரகரத்த குரலில் கேட்டான்.
அவன் கேள்வி மான்சிக்கு வியப்பாக இருந்தது, என்னடா இவ்வளவு கதை சொன்னோம் எல்லாத்தையும் விட்டுட்டு என்னையும் சேர்த்தான்னு கேட்டுறானே என்று நெஞ்சில் நினைத்தபடி “ ஏன் சத்தி ஒனக்கு எம்மேல வெறுப்பே வரலையா?” என்று மான்சி தீர்க்கமாக கேட்டாள்
“ ஏன், இல்ல ஏன் வெறுப்பு வரனும், நானே அந்த சமயத்துல நான் உன்கூட இல்லையேன்னு வேதனையோட இருக்கேன், இதுல வெறுப்பு எப்புடி வரும்?” என்று எதிர்கேள்வி கேட்டான் சத்யன்
மான்சி வியப்பில் விழிவிரித்து “ நீ இருந்திருந்தா என்னப் பண்ணிருப்ப சத்தி” என்றாள்
“ நான் இருந்திருந்தா, அந்த கொலையை பண்ணது நான்தான்னு போலீஸ்ல சரணடைஞ்சுருப்பேன்” என்று உடனே பதில் சொன்னான் சத்யன்
மான்சி எதுவுமே சொல்லாமல் அவனையே பார்த்தாள்,
“ என்ன மான்சி அப்புடி பாக்குற? ” என்றான் சத்யன்
“ என்னை ஒனக்கு அவ்வளவு புடிக்குமா சத்தி?” என்று மான்சி கேட்க
அவளை சற்று நெருங்கிய சத்யன் “ ஒரு அஞ்சு நிமிஷம் அனுமதி குடுத்தேன்னா, உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு காட்டிடுவேன்” என்று சத்யன் குறும்பு வழியும் குரலில் கூறினான்.
அவன் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறான் என்று மான்சிக்கு புரிந்தது “ ஏன் சத்தி உன்னோட அழகுக்கும் படிப்புக்கும் எத்தனை பொண்ணுங்க வரிசைல வந்து நிக்கும், நீ ஏன் சத்தி என்மேல ஆசைப்பட்ட?” என்று மான்சி கேட்க..
“ அது உன்னைப் பாத்ததும் எங்கம்மாவை பாத்த மாதிரி இருந்துச்சு, உன்னைப்போலவே எங்கம்மாவும் கடுமையான உழைப்பாளி,, அப்புறம் உன்னோட தைரியமான பேச்சு, நடத்தை இதெல்லாம் பிடிச்சது, அப்புறம் நேத்து கிணத்துல உன்னை பாத்ததும் தான் உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணேன்” என்று சத்யன் விளக்கமாக சொன்னான்,
“ சத்தி இன்னிக்கு எல்லாமே பேச கேட்க நல்லாருக்கும், ஆனா என்னிக்காச்சும் நீயும் நானும் வெளியப் போன அதோ கொலைகாரி போறான்னு யாராவது சொல்லுவாங்க சத்தி, அப்ப நீ படுற வேதனைய என்னால பாக்கமுடியாது சத்தி” என்று மான்சி கண்ணில் நீர் தழும்ப கூறினாள்
“ ஏய் மான்சி நாம யாருக்காகவும் வாழப் போறதில்லை எனக்காக, உனக்காக, நம்ம மனுவுக்காக வாழப்போறோம், அது மட்டுமில்ல தன் புருஷனுக்காக மதுரைய எரிச்ச கண்ணகியும் ஒரு தெய்வம்னா, தங்கச்சியை காப்பாத்த அண்ணனை கொன்ன நீயும் எனக்குத் தெய்வம் தான் மான்சி” என்று சத்யன் முடிவாக சொல்ல..
மான்சி அவனைப் பார்த்து “ சத்தி நா....... நா..... “ என்று ஏதோ சொல்லவந்து முடியாமல் தினற..
“ நீ நீ நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன், நாளையிலேருந்து, இப்போ வா பாட்டிக்கிட்ட பேசிட்டு வரலாம், எனக்கு வேற ரொம்ப பசிக்குது” என்று சத்யன் எழுந்து நின்று அவள் எழுந்திருக்க கை நீட்டினான்
மான்சி தயக்கமின்றி அவன் கையைப் பற்றினாள், சத்யன் அவள் கையை வெடுக்கென்று சுண்டி இழுக்க மான்சி தடுமாறி எழுந்து அவன் நெஞ்சில் விழுந்தாள், விழுந்தவள் விலகாமல் வளைத்து அணைத்தான் சத்யன்
ஆனால் மான்சி விலகவில்லை, நிம்மதியாய் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள், ஆதரவாய் அவன் அவள் கூந்தலை கோதிவிட, எங்கெங்கோ அலைந்து திரிந்து இப்போதுதான் சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்ததுபோல் இருந்தது மான்சிக்கு, அவள் கைகள் தானாகவே அவன் இடுப்பை சுற்றி வளைத்தது, முதல்முறையாக அவளாக அணைத்ததும் சந்தோஷத்தில் மனம் துள்ள சத்யன் அவளை தன்னோட சேர்த்து இறுக்கினான்,
மான்சிக்கு விழிகளில் கண்ணீர் நிற்க்கவில்லை, சத்யனுக்கு முகத்தில் புன்னகை மாறிவில்லை,
மெதுவாக அவள் காதருகே குனிந்து “ கொஞ்சநேரத்துக்கு முன்னாடி உன்னை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லறதுக்கு அஞ்சு நிமிஷம் அனுமதி கேட்டேனே, கிடைக்குமா மான்சி” என்று ரகசியமாக கேட்டான் சத்யன்
அவ்வளவு நேரம் அவனுடன் இழைந்தவள் உடனே அவனைவிட்டு விலகி நின்று “ அம்மாச்சிய பாக்கனும்னு சொன்னியே சத்தி வா போகலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக மான்சி முன்னே நடக்க ஆரம்பித்தாள்
சத்யன் சலிப்புடன் ச்சே என்று கையை உதறிக்கொண்டு எழுந்து அவள் பின்னே போக, ச்சே என்ற வார்த்தை மான்சியின் காதில் விழுந்திருக்க வேண்டும் சட்டென்று நின்றுவிட்டாள், அவளுக்கு பின்னால் வேகமாக வந்த சத்யன் அதை கவனிக்காமல் அவள்மீது மோதுவது போல் வந்து பின்னர் சுதாரித்து நின்றான்
“ என்னாச்சு மான்சி நின்னுட்ட, மனு வேற அழுவான் வா போகலாம்” என்று அவளை ஒதுக்கிவிட்டு முன்னேபோக முயன்றான் சத்யன்
“ ம்ஹூம் யாரோ கொஞ்சம் முன்னாடி முதுகுல தூக்கிட்டு வந்தாங்க, இப்போ எனக்கு முன்னாடி ஓடுறாங்க” என்று மான்சி போலியான சலிப்பு சத்யனுக்கு எதற்க்கோ அழைப்பு விடுக்க....
சத்யன் அப்படியே நின்றான், மான்சி தானா சொன்னது, அவனால் நம்பமுடியவில்லை, ஆனால் அந்த வார்த்தைகள் எவ்வளவுதான் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தாலும் அவளும் ஒரு பெண்தான் என்ற உணர்வை உறுதிசெய்தது “ வா மான்சி” என்று சிறு சிரிப்புடன் திரும்பி நின்று கைநீட்டி கூப்பிட்டான்
மான்சி அவன் கைகளுக்குள் வந்தாள், சத்யன் அவளை தன் கைகளில் ஏந்தினான், அந்த ஈரநிலா அவர்களுக்காவே காய்க்வதுது போல இருந்தது, சத்யனின் கைகளில் கிடந்த மான்சியின் முகம் நிலவின் ஓளியில் அழகாக இருந்தது தனது பெரிய விழிகளை மூடியிருந்தாள், அவள் உதடுகள் வித்தியாசமாக இருந்தது கீழுதடு தடித்து நடுவில் ஒரு பிளவுடனும் மேலுதடு நடுவே தடித்து முடிவில் மெல்லிய கீற்றாய் முடிந்திருந்தது,
அந்த தடித்த உதடுகளை இழுத்து கடிக்க வேண்டும் போல் இருந்தது, மான்சி ஏதாவது முரண்டு பண்ணுவாளோ என்று ஒரு நிமிடம் தாமதித்தவன் மறுநிமிடம் கட்டுப்படுத்த முடியாமல் அவளின் கீழுதட்டை கவ்வி தன் வாய்க்குள் இழுத்தான், நிமிஷத்தில் நடந்த இந்த இன்ப தாக்குதலை எதிர்பார்க்காத மான்சி ‘ஹக்’ என்று அடித்தொண்டையில் இருந்து ஒரு சப்தம் எழுப்பி அவன் முகத்தில் கைவைத்து தள்ள முயன்றாள், அதற்க்குள் சத்யன் அவள் இதழ்களை பிளந்து தனது நாக்கை உள்ளே செலுத்தி அவளின் வாய்க்குள் தனது ஆதிக்கத்தை தொடங்கியிருந்தான்
அதன்பிறகு மான்சியால் அவனுக்கு ஒத்துழைப்பு தரத்தான் முடிந்ததே தவிர விலக்கித் தள்ளமுடியவில்லை,
சத்யன் தன் கையில் இருந்தவாறு ஆகாசத்தில் பறந்தவளை தரையில் இறக்கினான், தனக்கு வாகாக அவளை நிறுத்தி இதழ்களை பிளந்து இதழ்த் தேனைத் தேடித்தேடி உறிஞ்சி அருந்தினான், சத்யனுக்கு முத்தமிட பிடிக்கும், அதுவும் இதுபோல் ரசித்து அனுபவித்து ரசனையோடு தேனருந்த ரொம்ப பிடிக்கும் , ஆனால் இதுவரை சந்தர்பமமே அமைந்ததில்லை, இனிமேல் உணவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த இதழ்தேன் இல்லாமல் இருக்கக்கூடாது என்று நினைத்தபடி, தன் ஆசை காதலியின் இதழ்களை ஆர்வத்துடன் சுவைத்துக்கொண்டு இருந்தான்
சத்யனுக்கு நேற்று அவளை கிணற்றுக்குள் பார்த்ததில் இருந்து அடிநெஞ்சில் நெருப்பு எரிந்துகொண்டே இருந்தது , எவ்வளவு நீ குடித்தும் அணையாத அந்த நெருப்பு மான்சியின் இதழ் ரசத்தில் நனைந்து குளிர்ந்தது