16-02-2020, 05:50 PM
கண்ணன் தன்னுடைய நிலைமையை நினைத்து பார்க்க வேண்டும். மறுநாள் நிஷாவிடம், நான் எந்த விதத்திலும் உனக்கு பொருத்தமானவன் இல்லை. தாலி கட்டி விட்டேனே ஒழிய உனக்கு எந்த சந்தோஷத்தையும் நான் தரவில்லை. 3 வருட உன்னுடைய இளமையை உனக்கு நான் வீணடித்து விட்டேன்.நேற்று இரவு தான் அதை நான் உணர்ந்தேன் எனக்கு என்றுமே மன்னிப்பு இல்லை. உனக்கேற்ற ஆண்மகன் சீனு மட்டுமே. அவன் உன்னை ரசித்து கொண்டாடுகிறான். நான் அதை செய்ய தவறி விட்டேன். உங்கள் உறவு எத்தகையது என்று நான் உணர்ந்து கொண்டேன். உங்களை பிரிக்க எனக்கு மனமில்லை. அவனை நீ மணந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். நீ என்னுடன் இருப்பது எதிர்காலத்தில் சிக்கல்களை விளைவிக்கலாம். சீனுவுடன் நீ கொண்ட உறவு என் மனதில் கல்லில் செதுக்கிய எழுத்து போல பதிந்து விட்டது இன்று அது எனக்கு ஒன்னும் தோன்றவில்லை என்றாலும் பின்பு மனா உளைச்சலை தரலாம். சீனுவின் மூலமாக உனக்கு பிறக்கும் குழந்தைகள் என்னை தந்தையாக கருதுவது உனக்கும் எனக்கும் எதிர்காலத்தில் சங்கடத்தை மட்டுமே தரும். என்னுடைய மனநிலை மாறி நான் அந்த குழந்தைகளை வெறுக்க நேர்ந்தால் உன்னால் அதை தாங்கி கொள்ள முடியாது. உங்கள் உறவை தடுத்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது எனக்கு எதிர்காலத்தில் அது எனக்கு ஒரு மனா இறுக்கமாக ஆகி விடும். சீனு என்றுமே உன்னை தாங்குவான், பார்வதியும் சந்திரனும் உனக்கு நல்ல மாமனார் மாமியார்க பார்த்து கொள்வார்கள்.உன்னுடன் நான் இந்த வீட்டில் தொடர்ந்து இருந்தால் உங்கள் உறவு எனது மனா நிலையை பாதிக்கலாம். நிஷாவுக்கு அது சரியாகவே படும். இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல வேண்டும்.
பொண்டாட்டியை எப்படி கவனிக்க வேண்டும் என்று சீனு மூலம் கற்று கொண்டு கண்ணன் இன்னொரு பெண்ணை மணந்து விந்தணுக்களை பெருக்கி அவளை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும். சீனுவை மணந்து நிஷா சந்தோஷமாக இருக்க வேண்டும் இதை தவிர எந்த ஒரு முடிவும் இந்த கதைக்கு சரியாக அமையாது. கண்ணனை ஒரு பெண்ணை எப்படி சந்தோஷமாக வைத்து கொள்வது என்று இவர்கள் கூடல் கண்ணனுக்கு கற்று தர வேண்டும் . நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .