24-11-2018, 01:46 PM
சார், அருமையான சீன் சார் என்று பாராட்டினால். Fullஆ artificial rain செட்பண்ணி, கிணறு ஒன்னு போட்டு, புவனாவை பாடு படுத்தி விட்டான் உன்னி.
Scene ம் super ஆக வந்தது, அதே போல் புவனாவை ரொம்ப பாராட்டுங்கள் என்று கூட்டி வந்த பெண்களிடம் சொல்ல சொல்லினான்.
அவர்களும் பாராட்ட, புவனா சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தால்.
குமாருக்கு பெருமையாக இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு 5 மணி நேரம் தண்ணீரில், மற்றும் சேறு சகதியில் நடித்ததால் புவனக்கு, சளி பிடித்து, காய்ச்சல் அறிகுறி போல தென்பட்டது.
உன்னியும் புவனாவை பாராட்டி, நாளைக்கு leave, அதுக்கு அடுத்த நாள் வந்துருங்க, ஏதாச்சும் rehearsal இருந்த போன் பண்றேன், என்று சொல்ல, புவனா தலை ஆட்டினாள்.
வீட்டுக்கு வந்து எப்படா குளிப்போம் என்று தோன்றியது புவானவுக்கு.
அதே போல் வீட்டுக்கு வந்ததும், தலைக்கு ஊற்றி நன்றாக குளித்தால்.
மழையில் நனைந்தது, கிணற்றின் கண்ணா பின்னா வென்ரு உருண்டு புரண்டதில், உடலும் அங்கங்கே உல் காயம் பட்டது என உடம்பை கெடுத்து விட்டால்,
தலை வலி, உடல் வலி, சளி என்று மூன்றும் ஒரே நேரத்தில் வந்து பாதித்தது.