16-02-2020, 12:06 AM
"நீ இப்ப ஒத்தடம் கொடுத்துட்டு போயிடுவே...அது வீக்கமாயிடும்...புரைஎறிடும்..நானில்ல அவஸ்தை படணும்."
என்று கொஞ்சம் மனசு இறங்கி வர ஏதாவது சொல்லணுமே என்று ஒரு ஏக்கப்பெருமூச்சை உதிர்த்தபடி கேட்டேன்.
"உங்க மேல எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா, வெளியில சொல்ல முடியுமா....நான் எதுக்கு இப்போ வந்தேன்...உங்களை நல்லா பாத்துக்கணும்னு கடவுள் அனுப்பி வச்சிருக்காரு போல."
என்று ஒரு சிறு கவலையுடன் அதே நேரம் சற்று கலவரத்துடன் அவளும் என்னோடு இருக்கப்பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் சொன்னாள்.