24-11-2018, 01:36 PM
இதை கேட்ட சேட்டு வாயடைச்சு போனான், உன்னி உன்ன நான் என்னமோ நெனச்சேன், ஆனா நீ உண்மையிலேயே பெரிய ஆளுயா, என்று பாரட்டினான்.
பின்ன நாம பண்ண போரது என்ன சாதாரண விசயமா?
அதனால எடுத்தேன் கவுத்தேன் அப்டின்னுலாம் பண்ண கூடாது.
அதனால எனக்கு மொக்கத் தனமா idea குடுக்கிறதெல்லாம் விட்டிட்டு நான் என்ன செல்றனோ அதை மட்டும் எனக்கு செஞ்சு குடு,
என்று சொல்ல சேட்டு பெருமையுடன் உன்னியைய் பார்த்தான்.
சரி உன்னல முடியும்ங்கறத நான் நம்பறேன், சொல்லு என்ன பண்ணனும்?
உன்னி:
எனக்கு ஒரு 20 லேடீஸ் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ம், ஒரு சின்ன குழந்தையும் வேணும், என்று கேக்க, அவனை முழுவதும் நம்பியதால், மறுபேச்சு பேசாமல், சேட்டு முடித்துக் கொடுப்பதாக, கூறி சென்றான்.
புவனாக்கு call பண்ணினான், உன்னி, புவனாவும் அதற்காக தான் காத்துக் கொண்டு இருந்தான்.
புவனா phone ஐ எடுக்க, நாளைக்கு rehearsal பண்ண வேண்டியது லாம் எதுவும் இல்ல, சொல்லப்போனா நாளைக்கு குமாருக்கு எந்த scene ம் இல்ல, உங்களுக்கு மட்டும் தான்.
உங்களுக்கு புடிச்சிருந்தா குமார்அ வேணா கூட்டிட்டு வாங்க, என்று போன்ஐ cut பண்ணினான்.