24-11-2018, 01:30 PM
அத்தியாயம் 22:
எல்லாம் அடித்து முடித்து விட்ட, உன்னி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவுடன், சேட்டை பார்க்க அவன் வீட்டுக்கு போனான்.
அங்கே சேட்டை பார்த்து விஷயத்தை சொன்னான்.
சேட்டு, நான் என்ன பண்ண போறாங்க, camera வேற இருக்கு, அப்டின்னு நெனைச்சிட்டு இருக்க, அந்த kissing scene எடுக்க எனக்கே கொஞ்சம் சங்கடம் ஆதான் இருந்துச்சு
அப்புறம் தயங்கிட்டே அந்த குமார் பைய முத்தத்தை ஆரம்பிக்க, இது வரை வெக்க பட்டுட்டு இருந்த
இந்த புவனா ஒரு நிமிசம் எல்லாத்தையும் மறந்து, அவளும் முத்தம் குடுக்க ஆரம்பிச்ட்டா?
என்று உன்னி ஆச்சரியமாக சொல்ல, ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சேட்டு.
சேட்டு:
செரி நாளைக்கு என்ன சீன் அவங்கள rehearsal பண்ண சொல்லிருக்க.
உன்னி:
அப்போ நான் இருந்த shockல என்னால ஒன்னும் சொல்ல முடில, அதான் போன் பண்ணி சொல்லலாம்னு இருக்கேன்.
சேட்டு:
நல்லது போ இப்போ நான் சொல்ற மாதிரி ஒரு scene வெய்.
உன்னி:
எங்க சொல்லு, நல்லாருக்கான்னு பாக்கறேன்