14-02-2020, 07:01 PM
BASUnSUBA அவர்களின் புதிய கதை “புது உலக உறவு ” இன்று ஆரம்பித்திருக்கிறது.
கதாயகன் அஜய், பொறியியல் பட்டதாரி, கனடாவில் வேலை. இன்னும் திருமணமாகவில்லை.
கதாநாயகி சுபா, வேலை அதே கனடாவில் தான், அவளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை .
இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம். இடையே உள்ள தூரம் 30 கிமீ தான். கிறிஸ்மஸ் விடுமுறையின் போது இருவரும் முதல் முறையாக சந்திக்கப் போகிறார்கள்.
சுவாரஸ்யமான நடையில் ஒரு நல்ல முன்னுறையுடன் கதை ஆரம்பித்திருக்கிறது.
தொடரட்டும்.