13-02-2020, 02:02 PM
படுத்து கொஞ்ச நேரத்திலேயே தலையை சுத்திக்கொண்டு வாமிட் வருவதுபோல் இருக்க... கண்ணன் எழுந்தார். போதை முன்பைவிட இன்னும் ஏறியிருந்தது. நிஷாவைக் காணோமே என்று மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தார். அங்கே அவள் சீனுவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது முதுகு குலுங்கிக்கொண்டிருந்தது. சீனு ஆறுதலாக அவளை அணைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.
நிஷா.... என்றார்.
சீனு திடுக்கிட்டுப் பார்த்தான். நிஷா எழுந்து அவரிடம் ஓடிவந்தாள். பேச வார்த்தை வராமல் தலைகுனிந்து நின்றாள். கண்ணன் அவள் தாடையைத் தொட்டு நிமிர்த்தி, நா தழுதழுக்கச் சொன்னார்.
உன்ன குழந்தைக்காக வருஷக்கணக்கா ஏங்க வச்சிட்டேனே நிஷா... வேணும்னா சீனுகூட படுத்து...
கண்ணன்!!!!!!!
நிஷா கத்திவிட்டாள். வேகமாக அவர் வாயைப் பொத்தினாள். என்னை வார்த்தையால கொன்னுடாதீங்க ப்ளீஸ்.... என்று தலையை இடதும் வலதுமாக அசைத்து அழுதாள்.
நிஷா...நான் யோசிச்சுத்தான் சொல்றேன். சீனு உன்மேல பாசமாயிருக்கான். உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. நீ அவன்கூட....
நிஷா அவரை அதற்குமேல் பேசவிடாமல் அவரை ரூமுக்குள் இழுத்துக்கொண்டு போனாள். அவரது காலில் விழுந்து அழுதாள்.
நிஷா என்ன பண்ற?
என்னை நல்லவ- ன்னு நம்பித்தானே இப்படிலாம் சொல்றீங்க
நீ நல்லவதாண்டி... முதல்ல எழுந்திரு... - உறுதியாக அவள் தோளைப் பற்றி... அவளை தூக்கினார்.
நான் நல்லவ இல்ல கண்ணன். கெட்டுப் போயிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க கண்ணன்.... ப்ளீஸ் மன்னிச்சிடுங்க....
நிஷா... என்ன சொல்ற. அழாம சொல்லு
நான்... நான்... சீனு.... ப்ளீஸ் கண்ணன் என்ன மன்னிப்பீங்களா?.
அழாத நிஷா.... சொல்லு
என்ன வெறுத்துட மாட்டீங்களே கண்ணன்.... ப்ளீஸ்... நான் தப்பு பண்ணிட்டேன்....
நீயும் சீனுவும் அல்ரெடி சேர்ந்துட்டீங்க. அதான... எனக்குத் தெரியும்.
எ... என்ன சொல்றீங்க? எ... எப்படி? கடவுளே...
நீ சீனுவை கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழுதிட்டிருக்கும்போதே, நீங்க ரெண்டு பெரும் எவ்வளவு நெருக்கமா இருக்கீங்கன்னு நான் கன்பார்ம் பண்ணிட்டேன் நிஷா. அதனாலதான் அந்த யோசனையையே சொன்னேன்.
நிஷா அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தாள்.
இட்ஸ் மை மிஸ்டேக் நிஷா. மை மிஸ்டேக். பொண்டாட்டியை திருப்திப்படுத்தாம படுத்துப் படுத்துத் தூங்கியது என்னோட தப்பு. உன்ன மன்னிக்கிறதுக்கு நான் யாரு?
கண்ணன்....நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் பண்ணது தப்புதான். ஆனா அதுக்காக இன்னொரு தப்பு பண்ணுவேன்னு நினைக்காதீங்க. குழந்தைன்னு ஒன்னு பெத்துக்கிட்டா அது உங்க மூலமாத்தான்.
நிஷா... நான் என்ன சொல்ல வரேன்னா....
பத்து வருஷம் ஆனாலும் நான் வெயிட் பண்ணுவேன் கண்ணன். என் புருஷன் ஆம்பளைன்னு இந்த உலகத்துக்கு நான் நிரூபிக்கிறேன்.
நிஷா...
உடல் சுகத்துக்காக நான் இன்னொருத்தன்கிட்ட படுத்துட்டேன்னு தெரிஞ்சும்கூட, உங்க மேலதான் தப்புன்னு சொல்றீங்களே... உங்களுக்காக நான் இதுகூட செய்யலைன்னா நான் பொம்பளையே கிடையாதுங்க. உங்களுக்கு குழந்தை பெத்துக்கொடுத்து, உங்க தாழ்வு மனப்பான்மையை போக்கவேண்டியது என் பொறுப்பு.
கண்ணன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டார். கண்ணீரோடு அவளுக்கு முத்தம் கொடுத்தார்.
வெளியே மேகத்தையும் மீறி நிலா ஒளிர்ந்துகொண்டிருந்தது.