13-02-2020, 10:46 AM
கண்ணன் அளவுக்கு மீறி குடிக்கிறாரே என்று வருந்திக்கொண்டே... ஹாலுக்கு வந்தாள்.
என்னங்க.... இப்பவே உங்களுக்கு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்...
செல்லம்.... என் மனசு நொந்துபோயிருக்கு செல்லம்.... எனக்கு எவ்வளவு குடிச்சாலும் பத்தாது.
என்னாச்சுங்க? ஒரு மாதிரி பேசுறீங்க - நிஷா கண்ணனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். பாட்டிலை எடுத்து மூடி ஓரமாக வைத்தாள்.
கண்ணன் விரக்தியாகச் சொன்னார். போதையில் உளற ஆரம்பித்தார். சீனு என்ன நினைப்பானோ என்ற கவலையில்லாமல் பேசினார்.
நிஷா... எனக்கு உயிரணுக்கள் குறைவா இருக்காம். இன்னும் என்னென்னவோ சொல்றாங்க. எல்லாம் சரியாகுறதுக்கு ஒரு வருஷமாவது ஆகுமாம்.
என்னங்க சொல்றீங்க? நீங்க எப்போ ஹாஸ்பிடல் போனீங்க? - நிஷா அதிர்ச்சியாகிக் கேட்க..... சீனு அவளை அமைதிப்படுத்தினான்.
ஆமாடி தங்கம். இப்போ உன்னால குழந்தை கொடுக்கமுடியாதுன்னு சொல்லிட்டான் அந்த பாஸ்டர்ட்.
வேகமாக ஒரு மடக்கு குடித்தார்.
நிஷா அவர் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள். சரி... ஒரு வருஷம்தானே. ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க வருத்தப்படாம இருங்க. வேற டாக்டர் பாக்கலாம்.
அதுவரைக்கும் இவங்க யாரும் என்னை நிம்மதியா இருக்கவிடமாட்டாங்க. திஸ் பக்கிங் சொஸைட்டி....
என்னங்க.. உங்க ட்ரீட்மெண்ட் முடியட்டும். எல்லாம் நல்லபடியா நடக்கும்.
இப்போது சீனு இடைமறித்தான். ஊர் உலகம் ஏதாவது சொல்லிட்டுதான் இருக்கும். நீங்க கடவுளை நம்புங்க ப்ரோ. என்னடா சின்னப் பையன்லாம் அட்வைஸ் பண்ரான்னு நினைக்காதீங்க.
இல்ல சீனு... இந்த பாழாப்போன ஜோசியத்தை நம்பி ரெண்டு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேனே... அப்பவே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சிருந்தா இந்நேரம் சரியாகியிருக்கும்ல..
நடந்ததை நினைச்சி ஏங்க வருத்தப்படுறீங்க. இனி ஆகவேண்டியத்தைப் பார்ப்போம். சீனு சொன்ன மாதிரி... மத்தவங்க வேலை வெட்டியில்லாம ஏதாவது பேசிட்டுதான் இருப்பாங்க. பேசிட்டுப் போறாங்க.
நோ நிஷா. ஒவ்வொருத்தரும் என்ன கேள்வியால கொல்றாங்க. பார்வையாலே துளைக்குறாங்க. இதுக்குமேல என்னால ஒரு நாள்கூட தாங்கமுடியாது
நீங்க போதைல இருக்கீங்க. ஒரு வருஷம் சமாளிக்க முடியாதா? இப்போ ஒழுங்கா சாப்பிட்டுட்டுப் படுங்க.
நிஷா கோபமாக அவரிடமிருந்து க்ளாஸை பிடுங்கினாள். சாப்பாடு எடுத்துவந்து வைத்தாள். கனத்த அமைதியோடு சாப்பிட்டார்கள். இருவரும் சேர்ந்து கண்ணனை கூட்டிக்கொண்டு போய் படுக்க வைத்தார்கள்.
நிஷா அடக்கமுடியாமல், அழுதுகொண்டே ஹாலுக்கு வந்தாள். சோபாவில் வந்து உட்கார்ந்து... கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். சீனுவுக்கு கஷ்டமாயிருந்தது.
நிஷா இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்டி. அழாதடி.... என்று அவளை அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.
இல்ல சீனு. திருச்சில எல்லாரும் வேணும்னே இவரை டார்கெட் பண்ணி கஷ்டப்படுத்துனாங்க. அவங்க எல்லாருக்கும் அவர் எங்க வீட்டு மருமகனான நாள்ளருந்தே பொறாமை. அவங்களே ஜோசியத்தை கைகாமிச்சிட்டு இப்போ குத்தமும் சொல்றாங்க.
நிஷா ப்ளீஸ். அழாத. எல்லாம் சரியாகிடும். அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு இப்போ நீயே அழுதா எப்படி?. நீ சீக்கிரமா தாய் ஆகிடுவ நிஷா. உன் நல்ல மனசுக்கு உனக்கு நல்லதுதாண்டி நடக்கும்
எனக்கு குழந்தை வேணும் சீனு. மஹாவோட குழந்தை எவ்ளோ க்யூட்டா இருந்தது பார்த்தியா?
நிஷா அழுதாள். சீனு, பொல பொலவென்று வழிந்த அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் கண்களில் முத்தமிட்டான். நிஷாவுக்கு அவனது முத்தங்கள் ஆறுதலாக இருந்தது. அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவனை அணைத்துக்கொண்டாள். மூக்கை உறிஞ்சினாள்.
சீனுவுக்கு, நீ கவலைப்படாதடி... உனக்கு குழந்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்ல உதடு துடித்தது. ஆனால் இதை எந்தப் பெண்தான் ஒத்துக்கொள்ளுவாள்? அதிலும் கணவன்மேல் பாசமாயிருக்கும் நிஷா போன்ற ஒருத்தி கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டாள். நீயா சீனு இப்படிலாம் பேசுற?? என்று உடைந்துபோவாள்.
சீனு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான். அவனுக்கு கண்ணன்மேல் கோபம் வந்தது. நிஷா ரொம்ப ஆசையாயிருந்தா. விடியுறவரைக்கும் என்கூட படுத்துக்கிடந்து சந்தோசமா இருந்திருப்பா. தேவையில்லாம உளறி, எல்லாத்தையும் கெடுத்துட்டான் இடியட்!