நிஷாவின் நிர்வாண நிமிடங்கள்(completed)
#28
நிஷாவின் காலடியில் பூமி நழுவியது..! என்ன சொல்கிறான் இவன். கடவுளே..! இவன் சொல்லது பொய்யாக இருக்க வேண்டும்.. பொய்… பொய்… ஆனால்….

‘நான் நம்ப மாட்டேன்.. நீ பொய் சொல்கிறாய்… இதெல்லாம் அவருக்கு தெரியாமல் நடந்த விஷயங்கள்…’

குப்தா எக்காளத்துடன் ‘அப்படியா.. உன் கணவனுக்கு சும்மா கிடைக்குமா பிரமோஷனும் விரும்பிய ஊருக்கு ட்ரான்ஸபரும்.. அதுக்கு ஒரு விலை வேணாமா… நீ.. நீதான் அந்த விலை…’

அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் நிஷாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த சம்பவம் திரும்பத்திரும்ப ஆக்ஷன் ரீப்ளே போல் அவள் மனத்திரையில் ஓடியது. கடந்த இரண்டு வருடமாய்; தன் நிம்மதியை கெடுத்த அந்த சம்பவம்…

அதற்குமேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. தொட விழைந்த குப்தாவை பிடித்து தள்ளிவிட்டு வேகமாய் வெளியே வந்தாள். விரு விருவென்று ரோட்டில் இறங்கி நடந்து ஒரு போன் பூத்தில் ஏறி தீணாவுக்கு போன் செய்து அவன் இருப்பதை உறுதி செய்து கொண்டு ஆட்டோ பிடித்து ப்ளு டைமண்ட் ஓட்டலுக்கு போகச்சொன்னாள்.

அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு வேகமும் தீர்மானமும் தெரிந்தது. தீணாவின் ரூமுக்கு சென்றதும் அவனிடம் அவள்கேட்ட முதல் கேள்வி..
‘நான் கேட்பதற்கு சரி அல்லது முடியாது என்ற இரண்டில் ஒன்று மட்டும் சொல்… என் மகன் அபிஷேக்கை உன் மகனாகவும் என்னை உன் மனைவியாகவும் ஏற்றுக் கொள்வாயா…’

அவளைக்கூர்ந்து பார்த்த தீணா அவள் கண்களில் தெரிந்த உறுதியை பார்த்து விட்டு ‘சரி..’ என்றான்.

நிஷா அவனிடம் ‘ எனக்காக இன்னொரு காரியமும் செய்வாயா..’ என்றாள்.

தீணா ‘எதுவானாலும் சொல் … செய்கிறேன்…’ என்றான்.

நிஷா தீர்மானமாய் கூறினாள் ‘மாதவனை கொல்ல வேண்டும்…’


the end,,,,,,,,,,
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: நிஷாவின் நிர்வாண நிமிடங்கள் - by johnypowas - 09-02-2019, 08:52 PM



Users browsing this thread: