சந்தியா ராகம்
#1
சந்தியா ராகம் - பகுதி - 1

"சந்தியா இண்டஸ்ட்ரிஸ்" என் தந்தையின் கனவு நிறுவனம். 20 வருடங்களுக்கு முன்னாள் வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் என் தந்தை என் பெயரில் ஆரம்பித்த அந்த நிறுவனம் மிக அற்புத வளர்ச்சி கண்டு முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. எனக்கு அப்போது 26 வயது. என் திருமணம் பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருந்த சமயம் அது. என் தந்தையின் எதிர்பாராத மரணம் எங்களை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு போனது. அந்த நேரத்தில் கம்பெனியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கு. தந்தை இருந்த போது அவர் எங்கள் நிறுவனம் மற்றும் மேலாண்மை பற்றி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருந்தார். அந்த தைரியத்தில் நான் கம்பெனியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அப்போது என் தந்தை விசுவாசிகள் என்று நினைத்திருந்த சிலர் அவரை நன்கு ஏமாற்றியிருந்தது எனக்கு தெரியவந்தது. பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருந்தது. ஆனால் என்னால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. பல முக்கிய ஆட்கள் கம்பெனியை விட்டு விலகினார்கள். நான் பொறுப்பேற்றுக்கொண்ட அடுத்த ஒரு வருடம் கம்பெனி வீழ்ச்சியை நோக்கி சென்றது. என்னால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. கம்பெனியின் கடன் சுமை அதிகமானது. கம்பெனியை இழுத்து மூட வேண்டிய கட்டாயத்தை நோக்கி பயணம் போய்க்கொண்டிருந்தது. என் படிக்காத அம்மாவைத் தவிர வேறு எந்த துணையும் எனக்கு இல்லை. என் தந்தை கட்டிக்காத்த அந்த நிறுவனத்தை அவ்வாறு மூடிவிட எனக்கு இஷ்டமில்லை. எப்படியாவது, என்ன விலை கொடுத்தாவது கம்பெனியை மீண்டும் வெற்றிப் பாதையை நோக்கி செலுத்த வேண்டும் என்ற வெறி எனக்குள் பொங்கியது. பல அதிரடி நடவடிக்கைகள், தைரியமான முடிவுகள், ஓயவில்லா உழைப்பு, பல தியாகங்கள் என்று ஆரம்பித்து இன்று என் கம்பெனியை என் தந்தை இருந்ததை விட முன்னணி நிறுவனமாக மாற்றியுள்ளேன். இப்போது எனக்கு வயது 34. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த 8 வருடங்களில் பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என் வாழ்க்கை. அதில் என்னுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றிய அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு அதை இங்கே கதையாக எழுதுகிறேன்.

என் பெயர் சந்தியா. நான் பிறந்தது முதலே செல்வச்செழிப்பில் வளர்ந்தவள். உணவு, உடைகள், உறைவிடம் என அனைத்திலும் எனக்கு சொகுசு வாழ்க்கை தான். பார்க்க மிக அழகாக இருப்பேன். ஹோம்லியாக இருப்பேன். நல்ல கலர். லட்சணமான முகம், வசீகரமான உடல் அழகு. மாடர்ன் பெண் தான், இருந்தாலும் கலாச்சார வாழ்க்கையை நான் வெறுத்ததில்லை. நான் யார் போல இருப்பேன் என ஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால் காக்க காக்க படத்தில் வரும் ஜோதிகா போன்ற முக சாயலும், உடல் அமைப்பும் கொண்டிருப்பேன். என் 24 வயது முதற்கொண்டே பல கோடீஸ்வர வாரிசுகள் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். கல்லூரிக் காலங்களில் பலர் என்னை காதலித்தனர். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பிசினசில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அப்போது வரவில்லை. என் தந்தையும் அதற்கு உறுதுணையாக இருந்து நிறைய கற்றுக்கொடுத்தார். 



என் தந்தை இறந்து, நான் கம்பெனியின் தலைமை பொறுப்பை ஏற்ற போது எனக்கு வயது 26. அனைவரும் என்னை கிண்டல் தான் செய்தார்கள். அது போலவே ஆரம்பம் எனக்கு சறுக்கலாக இருந்தது. நஷ்டம் நஷ்டம். . . கடன் தொல்லை அதிகமானது. மேற்கொண்டு யாரும் கடன்கள் தர முன்வரவில்லை. அது எனக்கு 26 வயது முடிந்து 27 வயது ஆரம்பித்திருந்த சமயம். ஒரு தனியார் டெண்டர் குறித்த அறிவிப்பு. கிட்டத்தட்ட 35 கோடி ருபாய் மதிப்பிலான டெண்டர். அதை எடுத்தால் 4மாதங்களில் எப்படியும் 10 முதல் 15 கோடி வரை லாபம் பார்க்க முடியும். ஆனால் என் கம்பெனி அப்போது இருந்த நிலையில் அந்த டெண்டரை எங்களுக்கு நிச்சயம் தர மாட்டார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அது கிடைத்து விட்டால் அப்போது என் கம்பெனிக்கு இருந்த அனைத்து பாதக நிலைகளையும் என்னால் மாற்றி விடமுடியும் என்ற நிலை. அதனால் எப்படியும் அந்த டெண்டரை பிடிக்க தீர்மானித்தேன்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
சந்தியா ராகம் - by johnypowas - 09-02-2019, 06:37 PM



Users browsing this thread: 1 Guest(s)