வீட்டுக்காரர்(completed)
#4
சரி அடுத்த நாள் வேலைக்கு போகட்டும்னு நான் ஒன்றுமே பேசாமல் படுத்தேன். சில முறை சீண்டி பார்த்தான் நான் மசியவில்லை. நல்ல வேலையாக அடுத்த நாள் முதல் வேலைக்கு வழக்கம் போல 
போக ஆரம்பித்தார். அன்று நல்ல மழை நனைந்து கொண்டே வர நான் அவனை துடைத்து உடை மாற்றி சூடாக காபி போட்டு குடுத்தேன். நவீன் எதுக்கு இப்படி மழையில் நனைந்து கொண்டு வரணும் மழை விட்டதும் வந்து இருக்கலாம் இல்லையா என்றதும் நவீன் நித்தி நம்ம வீட்டு லீஸ் இந்த மாசத்தோடு முடியுது அது தான் வீட்டுக்காரர் வரேன் பேசி முடிவு பண்ணலாம்னு சொன்னார் நீ வேறே தனியா இருப்பே அது தான் வந்தேன் என்றேன். நான் அப்படி யாரும் வரலையே சரி வாங்க சாப்பிடலாம் என்றேன். அப்போது பெல் அடிக்க நவீன் எழுந்து சென்று கதவை திறந்து அவன் வயதே இருக்கும் ஒரு நபரை அழைத்து வந்தான்.


சாப்பாட்டு நேரத்திற்கு வந்திருக்கும் ஒரு விருந்தினரை சாப்பிட கூப்பிடுவது தானே தமிழர் பண்பு அதனால் நவீனிடம் நவீன் ரெண்டு பெரும் சாப்பிட வாங்க என்றேன். அந்த புதிய நபர் இல்லை மேடம் இப்போதான் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தேன். என்றார். எனக்கு நேற்றைய ஞாபகம் வர சார் எதுக்கு வீட்டிலே சாப்பிடாம எல்லா ஆண்களும் ஹோட்டல்ஹே கதின்னு இருக்கீங்க ஏன் உங்க மனைவி சரியா சமைக்க மாட்டாங்களா என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்க அவர் சாரி மேடம் எனக்கு இன்னும் திருமணம் ஆகல வீட்டிலே பேரெண்ட்ஸ் வெளியூர் போய் இருக்காங்க என்று விளக்கமாக சொல்ல நான் சாரி இவரும் அடிகடி இப்படி தான் செய்யறார் அதனாலே உங்களையும் கேட்டேன் சரி நீங்க பேசி கொண்டு இருங்க என்று நான் அடுத்த அறைக்குள் செல்ல நவீன் நித்தி இது தான் உன்னுடைய வீட்டுகாரர் இப்போதானே சொல்லி கிட்டு இருந்தேன் என்று சொல்ல நான் வணக்கம் சொல்லி விட்டு நவீன் நீங்க தான் என் வீட்டுகாரர் அவர் இந்த வீட்டுக்கு தான் வீட்டுகாரர் என்று திருத்த நவீன் கண்டுக்காம நித்தி இவர் பெயர் ரோஷன் நான் முதலில் வேலை செய்த கம்பனியில் என்னுடன் வேலை செய்தார். எனக்கு கல்யாணம் வீடு வேணும்னு சொன்னதும் ரோஷன் உடனே இந்த வீட்டை காட்டி லீஸ் அக்ரீமெண்ட் போட்டு விட்டார் இப்போ ரென்யு செய்யணும் நம்ம வார்ட்ரோபில் அந்த டாகுமென்ட்ஸ் ஒரு கவரில் இருக்கு எடுத்து வா என்றார். நான் அதை தேடி எடுத்து வந்தேன். ரோஷன் சாரி நவீன் ஸ்டாம்ப் பேப்பர் மழையிலே நனைசு போச்சு வேறு ஒரு நாள் புதுப்பிக்கலாம் இன்னைக்கு உங்க மனைவியை சந்திக்க வந்ததா இருக்கட்டுமே என்றான். நான் தரையை பார்த்து நின்றேன்.




நவீன் ரோஷனுடன் பேச ஆரம்பிக்க நான் அடுத்த அறைக்குள் சென்று கதவை லேசாக சாத்தி கொண்டேன். ஆனால் அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது. அவர்கள் உரையாடல் அவர்கள் வார்த்தைகளில் ;

ரோஷன் ; நவீன் நீ சொன்ன போது நான் உண்மையிலேயே நம்பவில்லை எங்கே ஊரு பொண்ணு நம்ம பெங்களுரு பொன்னை விட அழகா இருக்க போறாங்கனு. ஆனா நேரில் பார்த்ததும் உண்மைன்னு புரிஞ்சு கிட்டேன் சாரிடா அவங்களை பத்தி பார்க்காம ஏதாவது தப்பான கமன்ட் நம்ம பார்ல தண்ணி அடிக்கும் போது சொல்லி இருந்தா இப்போ அதை வாபஸ் வாங்கிக்கிறேன்.


நவீன்; ஹே என்னடா ரோஷன் ரொம்ப சென்டியா பேசறே நீ பேசினது எல்லாம் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி அப்போ என் மனைவி நானும் சைட் அடிக்கற ஒரு பெண் தான் அதனாலே அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நான் கூட தான் தண்ணி அடிக்கும் போது சொன்னேன் இவளை கல்யாணம் செய்து கிட்டா நான் நெறைய எனெர்ஜி மருந்து சாப்பிடனும் என்று ஆனா என் மனைவி விவரம் தெரிந்தவ என்னாலே எதனை முறை முடியும்னு ரெண்டு மூணு நாளிலேயே புரிந்து கொண்டா அப்போதில் இருந்து என்னை தேவைக்கு அதிகமா கஷ்டம் குடுப்பதில்லை.


ரோஷன்; நவீன் இனிமே நீ குடிக்கறதை குறைச்சுக்கனும் அப்போ தான் படுக்கையில் உன்னால் அவங்களை அவங்க தேவைக்கு ஏற்ப செயல் பட முடியும் சரி அதை விடு நீ நண்பன் என்பதால் சென்ற முறையே லீஸ் தொகையில் நீ பாதி தான் குடுத்தாய் மீதியை கல்யாணம் பிறகு தரேன்னு சொன்னே ஆனா கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் மேல் ஆகுது சொல்லி காமிக்கறேன் நினைக்காதே அந்த பணத்தை நீ தேவை இல்லாமல் உன் அதிகாரிகளுக்கு சரக்கு வாங்கி குடுத்தே செலவு செய்துட்டே இப்போ என்ன செய்யறதா எண்ணம் என்றான்.


நவீன்: என்ன ரோஷன் இப்படி பேசறே நீ என்னிடம் சொன்னது என்ன இந்த அக்ரிமெண்ட் எல்லாம் ஒரு கண் துடைப்பு உன் அப்பாவுக்கு காட்ட தான் வீடு என் பேரிலே தான் இருக்கு அதுவும் காலியாக இருக்கு நீ சும்மாவே தங்கு என்று சொல்லி விட்டு இப்போ பணம் பற்றி பேசுகிறாயே நியாயமா 


ரோஷன்; நவீன் நீ சொல்லறது எல்லாம் நான் மறுக்கவே இல்லை ஆனா நீ என்ன சொன்னே நான் பணம் குடுக்காமல் தங்க மாட்டேன் இப்போ இல்லை என்றாலும் திருமணம் முடிந்ததும் என் மாமனார் கண்டிப்பா தனி வீடு எடுக்கறேன் என்றால் அதற்கு பணம் தருவார் அதை நான் உனக்கு தருகிறேன் என்று தானே சொன்னே. அப்போ உன் மாமனார் குடுத்த பணத்தையும் செலவு செய்து விட்டாயா 


நவீன்: ஐயோ சத்தமா பேசாதே அவர் குடுத்த பணம் கொஞ்சம் செலவாகி விட்டது உன் கிட்டே சொல்லறதுக்கு என்ன ஹனிமூன் போன போது என் மனைவியை சந்தோஷப்படுத்த அவளுக்கு நான் பரிசு பொருள் வாங்கி குடுத்ததில் என் கிட்டே எங்கே இருந்தது பணம் எல்லாம் மாமனார் பணம் தான் சரி உனக்கு நான் எப்படியும் ஒரு மாதத்திற்குள் செட்டில் செய்து விடுகிறேன் இப்போதைக்கு பிரெச்சனை வேண்டாம் 



இந்த சம்பாஷனை எல்லாம் கேட்ட எனக்கு குழப்பம் தான் அதிகமாகியது நவீன் நல்லவன் போல நடிக்கிறானா இல்லை உண்மையிலேயே என் சந்தோஷத்தை கருத்தில் கொண்டு தான் இப்படி தேவை இல்லாத செலவுகள் செய்து விட்டானா அவன் செயல்களுக்கு நானும் ஒரு காரணமாகி இருக்கேனா இப்போ எப்படி வீட்டிலே சொல்லுவேன் அப்படியே சொன்னாலும் அது நவீன் மீது வீட்டில் உள்ளவர்கள் வைத்து இருக்கும் மரியாதையை குலைத்து விடுமே என்று. நவீன் ஹாலில் இருந்து என்னை கூப்பிட நான் சென்றதும் ரோஷன் கிளம்புவதாக சொல்ல நானும் செயற்கையாக சிரித்து வணக்கம் சொல்ல கையை எடுக்க அவன் கை நீட்டி காபி ரொம்ப சுவையா இருந்தது இதற்காவே நான் அடிக்கடி வர செஞ்சுட்டீங்க என்று சொல்லி நீட்டிய கையை அப்படியே வைத்து இருக்க நான் வேண்டா வெறுப்புடன் அவனுக்கு கை குடுத்தேன். கை குலுக்கி உடனே விடாமல் கொஞ்ச நேரம் என் கையை பிடித்தப்படி இருக்க நான் பலவந்தமாக கையை இழுத்து கொண்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 09-02-2019, 06:34 PM



Users browsing this thread: 1 Guest(s)