வீட்டுக்காரர்(completed)
#3
சமையல்வேலையில்இருக்கமணியைபார்த்தபோதுஅவர்வேலைக்குகிளம்பும்நேரம்தாண்டிஇருந்தது.

மீண்டும்படுக்கைஅறைக்குபோனபோதுஅவர்படுத்துதூங்கிகொண்டிருந்தார்.

கோபத்துடன்நவீன்என்னஆச்சுஉங்களுக்குமணிஎன்னதெரியுமாஎன்றுஎழுப்பஅவர்கண்ணைதிறந்துபார்த்துசெல்லம்உடம்புசரியில்லை

ஒரேதலைவலிஇன்னைக்குநான்வேலைக்குபோகவில்லைஎன்றார்.

நேற்றுஒருநாள்லீவ்எடுக்கசொன்னதுக்குபார்க்கலாம்தருவானோமாட்டானோஎன்றவர்இன்றுதொடர்ச்சியாகரெண்டாவதுநாள்லீவ்

என்றுசொன்னபோதுஎனக்குகொஞ்சம்பயம்வந்தது.

நானேஅவர்அலுவலகத்திற்குகால்செய்துலீவ்சொல்லமனேஜர்என்னஆச்சுஅவனுக்குசரிநாளைக்குகண்டிப்பாவரணும்னுசொல்லிடுங்க

என்றுவைத்தார்.

நான்நவீனைமீண்டும்எழுப்பியதுமதியம்உணவுநேரத்திற்குதான்அதற்குள்தனியாகஉட்கார்ந்துநானேகண்டதையும்மனதில்போட்டு

குழப்பிகொண்டேன். ஒருசமயம்வீட்டிற்குகால்செய்துசொல்லிவிடலாமாஎன்றுகூடயோசித்தேன்பிறகுவேண்டாம்அவர்பெயர்கெட்டு

விடும்என்றுசெய்யவில்லை.


ஒரு வழியாக அவர் இயல்பு நிலைக்கு வர மாலை ஆனது அவரிடம் நான் அவர் அலுவலகத்திற்கு போன செய்த விஷயத்தை சொல்ல நவீன் ஏன் நித்தி போன் செஞ்சே நான் எதாவது காரணம் சொல்லி இருப்பேன் நீ என்ன சொன்னே என்றதும் நான் பேசியதை அப்படியே சொன்னேன். நவீன் ஒன்றும் பேசாமல் சட்டையை மாட்டி கொண்டு வெளியே கிளம்பிவிட்டார். அவர் செய்கை எனக்கு கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.




ரெண்டு டம்பளர் தண்ணி குடிச்சுட்டு படுத்தேன் கோபத்தை அடக்க. இரவு வெகு நேரம் ஆகி தான் நவீன் வீட்டிற்கு வந்தான். சரி வந்ததும் சண்டை போடா வேண்டாம் என்று என்னையே நான் சமாதானம் செய்து கொண்டு நவீன் சாப்பிட வாங்க என்றேன். அவன் இல்லை நித்தி நான் வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்துட்டேன் நீ சாப்பிடு என்று சொல்ல எனக்கு மீண்டும் கோபம் அதிகமாகியது நவீன் நீங்க செய்யறது நல்லா இல்லை நான் இருக்கும் போது எதுக்கு வெளியே சென்று சாப்பிடறீங்க என்றதும் அவன் ஐயோ நித்தி தினமும் உன்னை தானே சாப்பிடுகிறேன் என்று சொல்ல நான் என்ன சொன்னீங்க என்று கேட்டதும் அவன் சொன்னது தவறு என்று புரிந்து தினமும் நீ செய்யற சாப்பாடு தானே சாப்பிடுகிறேன் ஒரு நாளைக்கு வெளியே சாப்பிட்டேன் என்றான். எனக்கு சந்தேகம் வந்து அவன் அருகே சென்று முகர்ந்து பார்த்தேன் இப்போதும் குடித்து இருக்கானா என்று தெரிந்து கொள்ள வாசனை ஏதும் வரவில்லை மாறாக பீடா போட்ட வாசனை தான் வந்தது. அன்றும் அந்த பீடாவால் ஏமாந்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 09-02-2019, 06:34 PM



Users browsing this thread: 1 Guest(s)