11-02-2020, 08:41 AM
காமம் புனிதமானது?
அது பாவமென்றால் ஆண் பெண் எனும் பேதமையுடன் ஏன் சிருஷ்டிக்கப்பட்டது.
மனங்கள் சிதிலம் அடையும்போது மறுதலிப்பு, அதிலிருந்து மீண்டெழுந்து மறுபடியும் பரவசமடைய புத்துணர்வு பெற
'ஸ்பரிசம்' அதன் மூலம் ஒரு வடிகால் இதற்காகத்தானோ
காமம் உருவானது?