09-02-2020, 06:12 PM
இரவு எட்டு மணிக்கு சுகன்யா வாட்ஸப்பில் வந்தாள்.
'ஹாய் நிரு'
'ஹாய் சுகு. உடம்பு எப்படி இருக்கு?'
'ம்ம் தேவலை.'
'சாப்பிட்டியா?'
'ஹ்ம் நீங்க? '
'இனிமேதான். நீ என்ன சாப்பிட்டே?'
'இட்லி'
'இட்லி? எத்தனை இட்லி?'
'டூ இட்லீஸ்'
'ரெண்டு இட்லிதானா?'
'ரெண்டு சாப்பிடவே நான் ரொம்ப கஷ்டப் பட்டேன்'
'அவ்ளோ பெரிய இட்லியா?'
'ஆமா.' ஸ்மைலி. 'அப்றம்'
'அப்றம்'
'தாருவ மறுபடி பாத்திங்களா'
'இல்ல. ஆனா ஒரு நல்ல செய்தி '
'என்ன? '
'நீ என்கிட்ட க்ளோஸா இருந்ததை பாத்து அவளுக்கு பொறாமை வந்துருச்சு'
'ஈஸிட்.. என்ன சொன்னா?'
'உன்கிட்ட கொஞ்சம் அளவாவே வெச்சிக்கச் சொன்னா'
'வொய்?'
'உனக்கு பாய் பிரெண்டு இருக்கான் இல்ல?'
'அவன் இருந்தா.. இவளுக்கு என்னவாம்?'
'அவன் கோச்சுப்பான் இல்ல?'
'அப்படி சொன்னாளா அவ?'
'யெஸ். பட் இதைப் பத்தி நீ அவகிட்ட கேக்க வேண்டாம் '
'ஏன்? கேக்கத்தான் போறேன் '
'நீ கேட்டா.. அதனால ப்ராப்ளம் வரும்'
'என்ன ப்ராப்ளம்?'
'அவ என்னை லவ் பண்றா.. ஸோ.. ஒரு லவ் பண்ற பொண்ணு.. என்ன பண்ணுவான்னு யார்னாலயும் சொல்ல முடியாது '
'ஓகே. ஆமா மத்யானம்.. உங்க லவ்வர் மாதிரி நான்தான் கால் பண்ணி பேசினேன்னு உங்களுக்கு தெரியுமா? '
'ஓ தெரியும் '
'அப்ப ஏன் என்னை பாத்தப்ப கேக்கலே?'
'உன்கூட அந்த மாதிரி பேச எனக்கு ரொம்ப புடிச்சிது அதான். ஆமா இது உனக்கு எப்படி தெரியும் '
'தாரு சொன்னா'
'எப்போ?'
'ஈவினிங் வாட்ஸப்ல பேசினோம்'
'ஓஓ. உன்கிட்ட நல்லாத்தான பேசினா?'
'ஆமா. ஏன்?'
'சும்மா கேட்டேன்'
'ம்ம்.. அப்பறம்'
'ரொம்ப தேங்க்ஸ்'
'எதுக்கு? '
'உன் வீட்ல நடந்த சம்பவத்துக்கு '
'ம்ம். ஐ லைக் நிரு'
'லைக் தானா?'
'வேறென்ன?'
'லவ் யூ இல்லியா?'
'அதுக்கு வேற ஆள் இருக்கான். தெரியும்ல?'
'சே.. அப்ப ஐ மிஸ் யூ'
'ஹா.. ஹா.'
'பட்.. ஐ லவ் சுகு'
'லவ் யூ வா?'
'ம்ம்..'
'ஓகே. தேங்க் யூ'
'தேங்க் யூ டூ.'
'தென்?'
'ஐ மிஸ் யூ'
'மீ டூ'
'ஐ கிஸ் யூ'
'ஐ ஹக் யூ'
'ஐ நீட் யூ'
'நோ வே'
'வொய்'
'திஸ் இஸ் டூ டூ மச்'
'ஸாரி '
'இட்ஸ் ஓகே '
ஒரு சின்ன இடைவெளி விட்டேன்.
'ஹேய் வாட் ஹப்பண்ட்?' சுகன்யா கேட்டாள். நான் ரிப்ளே பண்ணவில்லை. மீண்டும் அவள்.
'நிரு.. என்னாச்சு?'
'நத்திங். அம்மா கூப்பிட்டாங்க. டிபன் சாப்பிட'
'ஓகே போய் சாப்பிடுங்க'
'ஆஃபன் அவர் கழிச்சு சாப்பிட்டுக்கறேனு சொல்லிட்டேன்'
'ஏன்.. பசிக்கலையா?'
'ஆமா. சுகு.. மறுபடி எனக்கு உன்னை பாக்கணும் போலருக்கு'
'ஏன்?'
'தெரியல'
'என்னை பிடிச்சிருக்கா?'
'ரொம்ப பிடிச்சிருக்கு'
'எஸ்பெஷலி என்ன பிடிச்சிருக்கு என்கிட்ட?'
'எல்லாமே.. பிடிச்சிருக்கு. உச்சந்தலை முதல் உள்ளழகுவரை'
'ச்சீய்.. பேட் பாய்'
'ஸாரி உள்ளங் கால்வரை'
'யூ நாட்டி'
'நாம மறுபடி மீட் பண்ணலாமா?'
'ம்ம்.. எப்ப?'
'நீ சொல்லு'
'எனக்கு தெரியல'
'நாளைக்கு காலேஜ் போறியா?'
'தெரியல. மார்னிங் எழுந்திருக்கிறப்ப ஃபீவர் இல்லேன்னா.. காலேஜ் போவேன்'
'ஓகே. உனக்கு எப்போ ப்ரீ ?'
'வொய் என்னை பாக்கணும் நிரு?'
'தெரியலே. ஆனா உன்னை பாக்க ஆசையா இருக்கு'
'ஓகே. நாளைக்கு காலேஜ் போகலேன்னா.. மீட் பண்ணலாம்'
'எப்படி?'
'சொல்றேன். ஓகே. அம்மா தூங்க சொல்லி திட்றாங்க. அண்ணன் மொறைக்கிறான். நான் தூங்கப் போறேன். குட் நைட்'
'தேங்க்ஸ் சுகு குட்நைட்'
உடனே அவளது லைன் ஆப்பாகி விட்டது..! என் மொபைலை சார்ஜ் போட்டு விட்டு நான் சாப்பிடச் சென்றேன்.. !!