09-02-2020, 02:02 AM
"என்னாச்சு? " பைக்கில் திரும்பி வரும்போது கேட்டாள் தாரிணி. அவளின் பஞ்சுப் பொதிகள் என் முதுகில் மென்மையாக அழுந்திக் கொண்டிருந்தது.
"என்ன தாரு?" அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாமல் கேட்டேன்.
"கொஞ்சம் டென்ஷனா இருக்க மாதிரி தெரியுது?"
"சே.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லப்பா"
"பின்ன ஏன் நான் போலாம்னு சொன்னதும் அவ வீட்ல இருந்து சடனா வெளிய வந்திங்க?"
'அடிப் பாவி.. இதை எல்லாம் கூட கவனிச்சியா என்ன?' "போலாம்னுதான்.. வேறென்ன? "
"வெளிய வந்து கூட நீங்க என்கிட்ட சிரிச்சு பேசல. ஏன்..? என்னைப் பத்தி பர்ஸ்னலா ஏதாவது சொன்னாளா?"
"ஹைய்யோ.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை தாரு.."
"ம்ம்.. நம்பிட்டேன்"
"ஏய்.. சொன்னா நம்பு"
"ம்ம்.. நம்பறேன்.. நம்பறேன்"
சிறிது நேரம் அமைதியாக வந்தாள். என் படபடப்பைத் தணித்துக் கொண்டு நான் மெதுவாகக் கேட்டேன்.
"கோபமா இருக்கியா தாரு?"
"இல்ல"
"அப்றம் ஏன் எதுவும் பேச மாட்டேங்குற?"
"உங்களுக்குத்தான் என்கிட்ட பேசப் புடிக்கறதில்லையே இப்பல்லாம்."
"என்ன சொல்ற தாரு?"
"ஒண்ணும் சொல்லல.. ரோட்ட பாத்து போங்க"
நான் பைக்கின் வேகத்தைக் குறைத்தேன். மெதுவாக ஊர்ந்தபடி ரியர்வ்யூ மிரரில் அவளைப் பார்த்தேன்.
"ஏய் தாரு.. என்னாச்சு உனக்கு? நீ ஏன் இப்ப டென்ஷனா இருக்க?"
"நான் ஒண்ணும் டென்ஷனா இல்ல"
"பக்கத்துல ஒரு பார்க் இருக்கே.. அங்க போலாமா?"
"எதுக்கு? "
"கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்"
"இப்பவே ரொம்ப நேரம் ஆகிருச்சு. எங்கம்மா கத்துவாங்க"
"வேணாமா அப்ப?"
"என்ன பேசணும்?"
"குறிப்பா எதுவும் இல்ல.. கொஞ்ச நேரம் மனசு விட்டு.. ரிலாக்ஸா.."
"இன்னொரு நாள் போய்க்கலாம். இன்னிக்கு வேண்டாம்"
"சரி சொல்லு.. நீ ஏன் மூடு அப்செட்டான மாதிரி இருக்கே?"
"அவ என்ன சொன்னா.. என்னைப் பத்தி? "
"ஏய்.. எதுவுமே சொல்லல தாரு. நான் வேணா கால் பண்றேன். அவளையே கேக்குறியா?"
"சரி அதை விடுங்க.. அவளுக்கு உங்ககிட்ட ஏதோ ஒரு க்ரேஸ் வந்துருச்சு போலருக்கு?"
"என்ன க்ரேஸ்?"
"உங்ககிட்ட ரொம்ப வழியுறா.. லவ்வரை பாக்குற மாதிரி உங்களை பாக்குறா.."
"அப்படியா பாக்குறா..? லவ் பண்றவங்க பேச்சு பார்வை எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.!"
மெல்ல என் இடுப்பில் கிள்ளினாள்.
"ஒண்ணுமே தெரியாது.. பாவம்"
"அவ இன்னொன்னு வேணா கேட்டா"
"என்ன கேட்டா?"
"தாருவை லவ் பண்றிங்களானு?"
"நீங்க என்ன சொன்னிங்க?"
"உன்கிட்டருந்து ரெஸ்பான்ஸே இல்லேனு சொன்னேன்"
"அதெல்லாம் ஏன் அவகிட்ட சொன்னிங்க?"
"கேட்டா.. அதான் சொன்னேன். ட்ரை பண்ணுங்க அவ ஓகே சொல்லிருவானு சொன்னா"
"அவ சொன்ன மாதிரி எல்லாம் நான் செட்டாக மாட்டேன் "
"வேண்டாம் விடு. நான் அவளையே செட் பண்ணிக்கிறேன்"
"கொன்றுவேன்"
"ஏய்.. ஏன்?"
"நீங்க எனக்குத்தான் பிரெண்டு"
"அவளுக்கும் பிரெண்டுதான்"
"அவளுக்கெல்லாம் பாய் பிரெண்டு இருக்கான். நீங்க எனக்கு மட்டும் பிரெண்டா இருங்க போதும்"
"பாய் பிரெண்டாவா?"
"ம்ம்"
"பாய் பிரெண்டுன்னா.. லவ்வர்தானே?"
"நோ.. !! லவ்வர் கிடையாது. ஒன்லி பாய் பிரெண்டு"
"புரியல.."
"விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது. பட் லவ்வர் கிடையாது. அவ்வளவுதான்"
"குழப்பறே தாரு"
"போகப் போகப் புரியும்.. இப்ப விடுங்க.!"
வீடு வரும்வரை அவள் விளக்கம் கொடுக்கவில்லை. ஆனால் என்னை அவளால் விட்டுக் கொடுக்க முடியவில்லை என்பது மட்டும் எனக்கு தெளிவாகப் புரிந்தது. நான் அவளுக்கு காதலனாகத் தேவை இல்லை. ஆனால் ஒரு ஆண் நண்பனாக வேண்டும்.! என்ன அர்த்தம் இதற்கு.. ??
அவள் வீட்டு முன் இறங்கும்போது என் முதுகில் தன் முலைகளை அழுத்தி தேய்த்து இறங்கினாள்.
"பை நிரு " என்றாள்.
"தேங்க்ஸ் தாரு"
"எதுக்கு"
"லாஸ்ட்டா.. எறங்கறப்ப என் முதுகுல வச்சு பஞ்ச் பண்ணியே.. உன்னோட பஞ்சு உருண்டைகள.. செம கிக்கா இருக்கு"
"ச்சீய்.." என் இடுப்பில் நறுக்கெனக் கிள்ளி விட்டு வேகமாக அவள் வீட்டுக்கு ஓடினாள்.
'ஓடு தாயம்மா ஓடு' என்று சத்யராஜ் ஸ்டைலில் சொல்ல வேண்டும் போலிருந்தது. நான் புன்னகையுடன் என் வீட்டுக்குச் சென்றேன்.. !!