நந்தினி(sasikala) by mukilan
#3
ஒரு மணிநேரத்தில் நான் நந்தினி வீட்டில் இருந்தேன். என்னைப் பார்த்ததும்.. ஓடிவந்து.. என் கையைப் பிடித்து.. அவளது வீட்டுக்குள் கூட்டிப்போனாள்.
‘அப்பறம்… மேடம் எப்படி இருக்கீங்க.. ?’ என்று சிரித்துக்கொண்டு கேட்டேன்.
‘சூப்பரா இருக்கேன்.. நீ எப்படி இருக்கே..?’
‘ம்ம்..’
‘என்ன பாக்க வந்ததுக்கு தேங்க்ஸ். உக்காரு..! என்ன குடிக்கறே.. காபி..டீ…?’ என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டாள்.
அவளின் புட்டுக்கன்னத்தைப் பிடித்து கிள்ளினேன்
‘உனக்கே தெரியுமே..நந்து.. ! நான் என்ன குடிப்பேனு..!’ என்று நான் சொல்ல…
அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன…
‘ச்சீ… நீ இன்னுமே மாறல…!’
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:04 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:05 AM
RE: நந்தினி mukilan - by Deepakpuma - 09-02-2019, 12:07 PM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-02-2019, 12:20 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 24-02-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 02-03-2019, 04:31 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 05-03-2019, 10:13 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 08-03-2019, 10:40 PM
RE: நந்தினி by mukilan - by Diipak_ - 13-03-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 14-03-2019, 08:42 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 15-03-2019, 12:38 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 19-03-2019, 10:16 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-03-2019, 03:32 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 25-03-2019, 12:21 PM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 12-04-2019, 11:41 AM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 16-04-2019, 06:49 PM



Users browsing this thread: 2 Guest(s)