09-02-2019, 11:03 AM
(This post was last modified: 26-03-2019, 11:10 AM by johnypowas. Edited 3 times in total. Edited 3 times in total.)
AUTHOR;MUKILAN
‘ஹலோ..?’
‘ஆ..ஹலோ…?’
‘நான் தான்ப்பா… உன் சித்தி.. பேசறேன்..’
‘ஆ.. சொல்லுங்க… சித்தி..
‘இப்ப வீட்லதானப்பா இருக்க..?’
‘ஆமா சித்தி.. ‘
‘கொஞ்சம் வீட்டுக்கு வர்ரியா..?’
‘ ம்..’
‘இப்பவே வந்தேன்னா… கொஞ்சம் நல்லாருக்கும்..’
‘வர்றேன். சித்தப்பா இல்லீங்களா..?’
‘டூட்டிக்கு போய்ட்டாருப்பா..’
‘சரி… வறேன்..’ உடனே நான்.. சித்தப்பா வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே போனேன்.
சிரித்தமுகத்துடன் என்னை வரவேற்று… உட்காரவைத்தாள் என் சித்தப்பாவின் மணைவி.
அவளது அழகு முகம் இருக்கமாக இருந்தது. பொதுவாக பேசிவிட்டு கேட்டேன்
‘என்னாச்சு சித்தி…?’
‘இன்னிக்கு நீ ஃப்ரீதானே..?’
‘ம்ம்.’
‘நந்தினி வீட்டு வரைக்கும்.. கொஞ்சம் போய்ட்டு வாயேன்.. எனக்காக..’ என்று தயங்கித் தயங்கி சொன்னாள்.
‘நந்தினி வீட்டுக்கா… ?’
‘ஆமாப்பா.. எனக்காக… ப்ளீஸ்..?’ என்று கெஞ்சினாள்.
அவளது கண்களைப் பார்த்து என்னால் மறுக்க முடியவில்லை.