மான்சி கதைகள் by sathiyan
#14
அவளுடைய பேச்சிலிருந்து அவன் கவனித்தது, அவளுடைய அண்ணனின் படிப்புக்காக அவளுடைய அம்மா தன்னுடைய ஒரு கிட்னியை முப்பதாயிரத்திற்கு விற்றுவிட்டார் என்பதுதான், அதைகேட்டதும் சத்யனின் இதயத்தை யாரோ பிசைவது போல இருந்தது, இப்படிப்பட்ட தியாகிப் பெண்களால் தான் சில ஆண்கள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள், இவர்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு’ என்று நினைத்தான்

தினமும் இரவுநேரங்களில் சத்யன் வீட்டுக்கு வந்து மனுவை கொஞ்சிக்கொண்டு இருந்துவிட்டு, பாட்டிக்கு உதவியாக ஏதாவது வேலை செய்துவிட்டு போவாள்,, உண்மை அன்போடு கொஞ்சும் அவளை மனுவுக்கு ரொம்பவே பிடித்து போனது, மதிய வேலையில் ஒரே தூக்குசட்டியில் இருக்கும் சோற்றை பிசைந்து அவனுக்கும் கொடுக்கும் அளவிற்கு இருவருக்குள்ளும் ஒரு அன்யோன்யம் வளர்ந்திருந்தது

இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே வேலை செய்வதை, அங்கே யாரும் தவறாக சொல்லவில்லை, சிலர் மான்சியை பரிதாபமாக பார்ப்பது போல சத்யனுக்கு தோன்றும், மேஸ்திரி மட்டும் சத்யன் ஒருநாள் தனியாக இருக்கும் போது “ ரொம்ப நல்லபுள்ள தம்பி பாவம் வீட்டு ஆம்பளைக சரியில்லாததால அது வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு, உங்களோட பழக ஆரம்பிச்சதும்தான் அது மொகத்துல சிரிப்பே தெரியுது, நல்லாருங்க தம்பி ” என்று சொல்லிவிட்டு போனார்

சத்யன் மான்சியின் முகத்தில் எப்போதும் நிரந்தரமாக சிரிப்பு இருக்கவேண்டும் என்று நினைத்தான்,, அதற்கு என்ன செய்வது?

அன்று சூளைக்கு விறகுகள் லாரியில் வந்து இறங்கியது, மேஸ்திரி ஆண்களையெல்லாம் விறகு லோடு இறக்கச் சொல்ல, சத்யனும் போனான், மான்சிக்கு அவனை அனுப்பவே மனமில்லை என்பது அவள் முகத்தில் இருந்த எரிச்சலில் தெரிய, “ பரவாயில்லை மான்சி விறகுதானே எறக்கனும்,, போய் எறக்குறேன்” என்று கூறிவிட்டு சத்யன் போக

“ கொஞ்சம் இருய்யா” என்ற மான்சி அவனை நெருங்கி அவன் தலையில் இருந்த துண்டை எடுத்து சும்மாடாக சுருட்டி சுற்றினாள், அதை சத்யன் தலையில் வைத்துவிட்டு, தனது தலையில் இருந்த துண்டை உருவி, சத்யன் தலையில் இருந்த சும்மாட்டோடு சேர்த்து தலைப்பாகையாக கட்டி விட்டாள்,

அவள் கையை உயர்த்தி தலைப்பாகையை கட்ட,, அவளின் அழுந்திய மார்பும்எழும்பி உயர்ந்தது,, சத்யனின் பார்வை தடுமாறி தாறுமாறாக போய் மேய, சத்யன் பயந்து போய் கண்களை மூடிக்கொண்டான்,, மான்சி தலைப்பாகையை கட்டி முடித்துவிட்டு “ ம்ம் கட்டியாச்சு கண்ணை தொற” என்று சிறு சிரிப்புடன் சொல்ல,, சத்யன் கண்னை திறந்து அவளை சங்கடமாக பார்த்தான்,,

“சரி சரி போய் விறகு தூக்கு இப்போ எவ்வளவு சொமந்தாலும் தலை வலிக்காது ,, ஆனா அதான் சாக்குன்னு நெறைய சொமக்காத பழக்கமில்லாத வேலை” என்று கூறி அரைமனதாக அனுப்பினாள்,,

சத்யனுக்கு அப்போது இருந்த மனநிலையில் ஒரு லாரி விறகையும் அவனே இறக்கியிருப்பான், அவ்வளவு உற்ச்சாகத்தில் இருந்தான்,

கிட்டத்தட்ட ஒரு இருபது நாட்களாக மொத்தம் ஒரு லட்சம் கல் அறுக்கப்பட்டு , அடுக்கப்பட்டது, அடுக்கிய சூளையின் மீது களிமண்ணை குழைத்து முலாம் பூசினார்கள், சூளை சுடுவதற்கு தயாராக இருக்க அன்று நாள் நல்லாயில்லை, நாளைக்கு சூளை வைக்கலாம் என்று மேஸ்திரி சொல்லிவிட, எல்லோரும் அரைநாள் வேலையோடு வீட்டுக்கு கிளம்பினார்கள்,

அங்கேயே தங்கிய சிலரும் பக்கத்து டவுனுக்கு சினிமாவுக்கு கிளம்பி விட, சூளையின் அருகே யாருமே இல்லாமல் வெறிச்சோடியது

சத்யன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மான்சியைத் தேடி போனான், குடிசையில் படுத்திருந்த அவள் அம்மா மான்சி குளிக்க கிணற்றுக்கு போயிருப்பதாக சொல்லிவிட்டு படுத்துக்கொண்டாள்

தனது வீட்டுக்கு திரும்பிய சத்யன், ம்ஹூம் மான்சியை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் கிணற்றை நோக்கி நடந்தான், தரையோடு தரையாக இருந்த கிணற்றை நெருங்கி உள்ளே எட்டிப்பார்த்தான், மான்சி சட்டையில்லாமல் பாவடையை எடுத்து மார்பில் முடிந்ததுகொண்டு தண்ணீருக்குள் சுறாவைப்போல் பாய்ந்து நீந்தினாள், வளைந்து நெளிந்து அவள் நீந்தும் அழகை ரசித்தபடி அப்படியே நின்றிருந்தான் 


அவள் வளைந்து திரும்பும் போது மார்பில் முடிந்திருந்த பாவாடை முழங்காலுக்கு மேலே உயர்ந்து, அவளின் அழகு தொடைகளை வெளிச்சமிட்டது, சத்யன் கண்கொட்டாமல் அத்தனை அழகையும் ரசித்தான், நீந்தி முடித்த மான்சி கரையோரம் இருந்த படியில் அமர்ந்து சோப்பை எடுத்து கால்களில் கைகளில் தேய்க்க ஆரம்பித்தாள், சத்யனின் இதயத்துடிப்பு அதிகமாக கண்களை விரித்துப் பார்த்தான்,, மான்சி மார்பில் இருந்த பாவாடை முடிச்சை அவிழ்த்து வயிற்றில் கட்டிக்கொண்டு, தனது மார்புகளுக்கு சோப்பு போட்டாள்

சத்யன் விக்கித்துப் போனான், அங்கிருந்து நகர்ந்துவிடு என்று மனசு எச்சரிக்க, அவனுக்குள் காய்ந்து கிடந்த காமன் ம்ஹூம் தப்பில்லை பார் சத்யா என்று உத்தரவிட்டான்,, சத்யனுக்குள் ஒரு ஆணுக்கு உண்டான உணர்ச்சிகள் தலைத்தூக்க வசதியாய் நின்றுகொண்டு பார்த்தான்

இப்படியொரு அழகையா அந்த முழுக்கைச் சட்டைக்குள் அழுத்தி கட்டி வைத்திருந்தாள் என்று திகைப்புடன் பார்த்தான், மான்சியின் மார்புகளை எதனுடன் ஒப்பிடுவது என்று அவனுக்கு புரியவில்லை, கோயிலில் இருக்கும் கற்சிலைகளுக்கு இருப்பதுபோல் சிறிதுகூட சரியாமல் திடமாக கூர்மையாக இருந்தது, நிச்சயம் ஒரு கைக்குள் ஒன்றை அடக்க முடியாது, அதன் பிரவுன் நிற வட்டமும் வயலட் நிறத்தில் சிறு காம்பும் கூட அவனுக்கு தெளிவாக தெரிய சத்யன் எச்சில் விழுங்கினான், இவ்வளவு எழிலான மார்புகளை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதனிடமிருந்து பார்வையை நகர்த்த முடியாமல் அங்கேயே நிலைக்கவிட்டான்

சோப்புப் போட்டுக்கொண்டு இருந்தவள் ஏதோவொரு உந்துதலால் திடுக்கென்று தலையை நிமிர்த்தி மேலே பார்க்க,, சத்யனைப் பார்த்துவிட்டாள், உடனே பதறித் துடித்து வயிற்றில் இருந்த பாவாடையை எடுத்து மார்பில் முடிந்துக்கொண்டாள்,

சத்யன் சங்கடத்துடன் நெற்றியில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்,, ஆனால் பயந்து ஓடவில்லை, பக்கத்தில் இருந்த மரத்தின் அடியில் முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்தான், அவன் மனசு திக்திக் என்று அடித்துக்கொண்டது, ஆனாலும் ஒரு ஓரத்தில் ஒரு தைரியம் ,, தனக்கு சொந்தமான பொருளை பார்த்ததுபோல் ஒரு தைரியம், மனதை திடப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தான்

சற்றுநேரம் கழித்து மான்சி அதே ஈரப் பாவாடையை மார்பில் முடிந்து, துவைத்த துணிகளை தோளில்ப் போட்டுக்கொண்டு மேலே வந்தாள், சத்யன் மரத்தடியில் உட்கார்ந்திருப்பதை கவனித்து அங்கே வந்தாள்

சத்யன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்றான், அவனுக்கென்னவோ மான்சியின் முகம் அதிகமாக சிவந்து போயிருப்பதுபோல் இருந்தது, வெட்கத்தாலா? கோபத்தாலா? என்றுதான் புரியவில்லை

மறுபடியும் மார்பில் இருந்த பாவாடை முடிச்சுக்கு போன பார்வையை கட்டுப்படுத்திக்கொண்டு “ உன்னைப் பார்க்க குடிசைக்குப் போனேன், நீ இங்க குளிக்க வந்ததா உன் அம்மா சொன்னாங்க, அதான் பார்க்கலாம்னு வந்தேன்” என்று நடுக்கத்தை மறைத்து இயல்பாக சத்யன் பேசினான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 4 Guest(s)