screw driver ஸ்டோரீஸ்
#99
"ம்ம்.. புரியிற மாதிரி இருக்கு.. ஆனா நான் சொன்னதுக்கும் நீ சொன்னதுக்கும் என்ன வித்தியாசம்..??"

"நெறைய வித்தியாசம் இருக்கு..!! கல்யாணத்துக்கு முன்னாடியே காதலிக்கிறவனுக்கு உடம்பை கொடுத்ததுதான் அவ தப்புன்னு நீ சொன்ன.. உடம்பை கொடுக்குற அளவுக்கு உத்தமனான ஆளை காதலிக்காததுதான் அவ தப்புன்னு நான் சொல்றேன்..!! உடம்பை கொடுக்குறது ஒன்னும் பிரச்னை இல்லை.. யார்கிட்ட கொடுக்குறோம்ன்றதுதான் பிரச்னை..!!"

"ம்ம்ம்ம்.. இப்போ புரியுது..!! நம்பிக்கையான ஆளா பாத்து லவ் பண்ணிருக்கனும்னு சொல்ற..?"

"எஸ்..!!!!!!!" அவள் கண்களை லேசாக மூடி திறந்தபடி சொல்லிவிட்டு, தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

"ஹஹ்ஹ்ஹாஹ்ஹா... ம்ம்ம்..!!! அது சரி.. என்மேல ப்ரியா மேடத்துக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு..??" நான் சிரித்துக்கொண்டே சாதாரணமாக கேட்க, அவள் பட்டென்று சொன்னாள்.

"நீ கேட்டா.. இந்த செகண்டே என் உடம்பை உன்கிட்ட கொடுக்குற அளவுக்கு..!!"

சொல்லிவிட்டு என் முகத்தை மிக சீரியசாக பார்த்தாள். அவள் அந்த மாதிரி பட்டென பதில் சொன்னதில் நான் சற்று திகைத்துப் போனேன். என் முகத்தில் இருந்த சிரிப்பு படாரென்று காணாமல் போனது. பேச்சே வரவில்லை. இதயம் இப்போது சற்றே வேகமாக தடதடத்தது. என்ன சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக அவளுடைய முகத்தை ஏறிட்டேன். அவள் வெண்ணிற பற்கள் தெரிய அழகாக புன்னகைத்தாள்.

"என்ன அசோக்.. பேச்சையே காணோம்..?"

"ஒ..ஒண்ணுல்ல ப்ரியா.."

"சும்மா சொல்றேன்னு நெனைக்கிறியா..? சீரியசாத்தான் சொல்றேன்..!! உனக்கு என் உடம்பு வேணுன்னு தோணுச்சுனா.. மேரேஜ் வரைக்குலாம் வெயிட் பண்ண தேவையில்லை..!! புரியுதா..?"

"ம்.."

"உனக்கு எப்போ வேணுமோ.. எடுத்துக்கோ..!! நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.. சரியா..?"

"ம்.."

"இப்போ வேணுமா..???" அவள் திடீரென போதையான குரலில் கிண்டலாய் கேட்க,

"என்னது..?????" நான் பயங்கர ஷாக்கானேன்.

"ஹாஹ்ஹாஹ்ஹா.. ஏன் இப்டி மிரள்ற..? சும்மா.. வேணுமான்னுதான கேட்டேன்..? வேணுன்னா சொல்லு.. எனக்கு ஓகே..!!" சொல்லிவிட்டு அவள் என் முகத்தை கூர்மையாக பார்க்க, நான் தடுமாறினேன்.

"வே..வேணாம் ப்ரியா..!!"

"சீரியாசா வேணாம்..???" அவள் இன்னும் கூர்மையாக பார்த்தாள். நான் இன்னும் தடுமாறினேன்.

"ம்..ம்ஹூம்..!! வேணாம்..!!"

நான் மறுத்த பிறகும், ப்ரியா கொஞ்ச நேரம் என் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஒரு பெரு மூச்சை விட்டெறிந்தபடி சொன்னாள்.

"ம்ம்ம்ம்..!!!! ஓகே..!!! தலை வலிக்குதுன்னு சொன்னேல..? டீ போட்டு எடுத்துட்டு வரவா..?"

"ம்ம்.."

ப்ரியா புன்னகையுடன் எழுந்தாள். கை வைத்து என் தலை முடியை லேசாக கலைத்து விட்டவள், திரும்பி நடந்தாள். கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். நான் மனக்குட்டை குழம்பிப் போனவனாய், சோபாவில் குவித்து வைத்த மண்ணு மாதிரி அமர்ந்திருந்தேன்.

இருவிதமான எண்ணங்கள் என் மனதை அவ்வாறு குழம்ப செய்திருந்தன. 'எப்போவேணா எடுத்துக்கோ..!!' என்று ப்ரியா சொன்ன வார்த்தைகள் எனக்குள் சூட்டை கிளப்பி விட்டிருந்தன. எடுத்துக்கொள்ளலாமா என என் உள்மனம் கிடந்தது துடித்தது. 'நீ ஏன் இவ்வளவு கேவலமா இருக்குற..?' என்று என்னை கேட்காதீர்கள். ரதி மாதிரி ஒரு பெண் உங்களை காதலித்து, இந்த மாதிரி ஒரு தனிமையில் 'வேணுன்னா எடுத்துக்கோ..' என்று சொன்னால், என் வேதனை உங்களுக்கு புரியும்..!!

இன்னொரு பக்கம் இயல்பாகவே எனக்குள் இருக்கும் அந்த மன உறுத்தல். அவளிடம் பொய் சொல்லியிருக்கிறோம் என்ற மன உறுத்தல். அதையும் மீறி அளவு கடந்த நம்பிக்கை என் மீது வைத்திருக்கிறாளே என்ற மன உறுத்தல். அவள் சொன்ன மாதிரி அவளை எடுத்துக் கொண்டால், அந்த மன உறுத்தல் அதிகமாகி விடுமோ என்ற மன உறுத்தல்..!!

ஒரு அரை நிமிடம்தான் அந்த மாதிரி குழம்பினேன். அப்புறம் மனம் தெளிவானது. அவளை எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் அந்த தெளிவு (ஹி ஹி..!!!!). பட்டென எழுந்தேன். விறுவிறுவென நடந்து, கிச்சனுக்குள் நுழைந்தேன். புன்னகையுடன் என்னை ஏறிட்ட ப்ரியா,

"என்ன அசோக்.."

என்று கேட்டு முடிப்பதற்கு முன்பே, எனது வலது கையால் அவளுடைய இடுப்பை வளைத்து, ஆவேசமாக என்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளது மார்புக் கலசங்கள் 'நச்ச்..!!' என்று நெஞ்சை முட்டின. அதே நேரம் தவளை கொத்தும் பாம்பு போல, எனது உதடுகள் அவளது உதடுகளை கவ்வியிருந்தன. இனிப்பான, ஈரமான அவளது இதழ்களை 'சர்ர்ர்ர்ர்...' என உறிஞ்சின.

நான் அப்படி செய்வேன் என்று ப்ரியா எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வேகத்தில் சற்று அதிர்ந்து போனாள். மிரண்டாள். ஆனால்.. ஆனந்த மிரட்சி அது..!! விரைவிலேயே அந்த அதிர்ச்சியை சமாளித்துக் கொண்டு என்னுடன் ஒத்துழைத்தாள். அவளுடைய கைகள் ரெண்டையும் மாலையாக்கி, என் கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டாள். 'ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்...' என்று முனகிக்கொண்டே, நான் முத்தமிட வாகாக, அவளது உதடுகளை பிளந்து காட்டி உதவினாள். நான் அவளுடைய மேலுதட்டை சுவைக்க, அவள் எனது கீழுதட்டை உறிஞ்சினாள்.

எங்கள் உதடுகளை போலவே, எங்கள் மார்புகளும் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டன. என்னுடைய மூச்சுக்காற்றும், அவள் விட்ட அனல் மூச்சும் நேருக்கு நேராய் மோதிக் கொண்டன. அவளது பவழ இதழ்கள் எனது பழுப்பு இதழ்களுக்குள் சிக்கி வதங்கின. அவளது நாக்கும் எனது நாக்கும் ஒன்றை ஒன்று தடவிப் பார்த்தன. எங்கள் எச்சில்கள் இடம் மாறின. உதடுகளை பிரிக்கும் எண்ணமே ஏற்படாதவாறு, காதலும் காமமும் சரிவிகிதத்தில் கலந்திருந்த முத்தம்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-02-2019, 10:10 AM



Users browsing this thread: 7 Guest(s)