screw driver ஸ்டோரீஸ்
#93
"என்ன ப்ரியா.. பயந்துட்டியா..? நான் சும்மா விளையாண்டேன்.. எனக்கு கிஸ்லாம் ஒன்னும் வேணாம்.. நீ போ..!!"

நான் முகமெல்லாம் சிரிப்பாக சொல்லவும், அவள் என்னை நம்ப முடியாமல் பார்த்தாள். ஒருமுறை நிம்மதியாக கண்களை மூடி திறந்தாள். என்னை பார்த்து அழகாக புன்னகைத்தாள். அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை இப்போது தாராளமாக விட்டாள். அவளது மார்புப்பந்துகள் 'குபுக்.. குபுக்..' என மேலும் கீழும் ஏறி இறங்கியது கவர்ச்சியாக இருந்தது. புறங்கையால் நெற்றியின் வியர்வையை ஒருமுறை துடைத்துக் கொண்டாள். கீழுதட்டை மடித்து, பற்களுக்குள் வைத்து கடித்து, என்னை பார்த்து நன்றியுணர்ச்சியுடன் புன்னகைத்தாள்.

"தேங்க்ஸ் அசோக்..!!"

"ஹஹா.. தேங்க்ஸ்லாம் எதுக்கு..?"

"நான் அவ்ளோ தூரம் கெஞ்சுனதை.. புரிஞ்சுக்கிட்டதுக்கு..!!"

"நீ கெஞ்சுனதுக்காகலாம் ஒன்னும்.. நான் கிஸ் வேணான்னு சொல்லலம்மா.."

"பி..பின்ன..?" ப்ரியா புரியாமல் கேட்க, நான் அமைதியான குரலில் சொன்னேன்.

"நாம பெட் கட்டுனப்போவே.. எனக்கு உன்னை கிஸ் பண்ற ஆசைலாம் இல்லை.. அந்த மாதிரி ஐடியாவே எனக்கு சுத்தமா இல்லை..!!"

"அப்புறம் ஏன் கிஸ் வேணுன்னு பெட் கட்டின..?"

"சும்மா கேட்டுப் பாக்கலாம்.. நீ என்ன சொல்றேன்னு பாக்கலாம்னு தோணுச்சு..!!"

"சும்மா கேட்டியா..? பின்ன ஏன் அப்டி வெறித்தனமா வெளையாண்டு ஜெயிச்ச..?"

"அ..அது.. என் தலைமுடியை காப்பாத்திக்கிறதுக்கு..!!"

நான் பட்டென அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அப்படி சொல்லவும், ப்ரியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல், வாயைப் பொத்திக் கொண்டு, அழகாக குலுங்கி குலுங்கி சிரித்தாள். நான் புன்னகையுடன் அவள் சிரித்து அடங்கும்வரை காத்திருந்தேன். முழுதாக அரை நிமிடம் எடுத்துக் கொண்டாள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் சிரிப்பை குறைத்து, என் முகத்தை புன்னகையுடன் அவள் ஏறிட்டு பார்க்க, நான் அமைதியான குரலில் ஆரம்பித்தேன்.

"நான் ஒன்னு சொன்னா.. தப்பா எடுத்துக்க மாட்டியே..?"

"ம்ஹூம்.. சொல்லு.."

"முத்தத்தை பந்தயமா வைக்க.. நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க கூடாது ப்ரியா..!!"

"அ..அசோக்.." அதுவரை புன்னகை தவழ்ந்த ப்ரியாவின் முகம் பட்டென மாறியது. ஒருவித சீரியஸ்னசுடன் என்னை பார்த்தாள். நான் தொடர்ந்தேன்.

"முத்தம்ன்றது ரொம்ப புனிதமான விஷயம் ப்ரியா.. ஆதி காலத்துல.. அம்மா தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும்போது.. அது நல்லா டைஜஸ்ட் ஆகணும்ன்றதுக்காக.. சாப்பாட்டை நல்லா மென்னு கூழாக்கி.. வாய் வழியா குழந்தைக்கு ஊட்டுவாங்களாம்..!! முத்தம்ன்ற விஷயம் அப்டித்தான் ஆரம்பிச்சதா சொல்றாங்க..!! முத்தம்ன்றது ரெண்டு பேரு அன்பை பரிமாறிக்கிற விஷயம்.. கஷ்டத்துல இருக்குறப்போ.. உனக்கு நான் இருக்கேன்னு ஆறுதல் சொல்ற விஷயம்.. கண்டிப்பா இந்த மாதிரி பந்தயத்துல வைக்கிற விஷயம் இல்லை..!!"

நான் சொல்ல சொல்ல, ப்ரியா விழிகளை அகலமாய் விரித்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்க்கும்போது, அவளுடைய முகத்தில் எப்போதுமே இருக்கும் ஒரு ஏளனம் இப்போது சுத்தமாக காணாமல் போயிருந்தது. எக்கச்சக்க மரியாதை வந்து குடிகொண்டிருந்தது.

"எனக்கு முடி போயிருந்தா.. நாளைக்கே வளர ஆரம்பிச்சுடும்...!! நான் உனக்கு முத்தம் கொடுத்திருந்தா...?? நெனச்சு பாரு...!!"

"ம்ம்ம்.. புரியுது அசோக்.. ஸாரி..!!" ப்ரியா நிஜமான வருத்தத்துடன் சொன்னாள்.

"ச்சே.. ஸாரிலாம் எதுக்கு ப்ரியா.. ஏதோ.. எனக்கு சொல்லனுன்னு தோனுச்சு.. சொன்னேன்.. அவ்ளோதான்..!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சரி ப்ரியா.. எனக்கு டைம் ஆச்சு.. கெளம்புறேன்.. நாளைக்கு பாக்கலாம்..!!" சொல்லிவிட்டு நான் திரும்பி நடக்க,

"அ..அசோக்.. ஒரு நிமிஷம்..!!" ப்ரியா அழைத்தாள்.

"என்ன..?"

"நா..நாம.. நாம எங்கயாவது வெளில போகலாமா..? நான் உனக்கு ட்ரீட் தர்றேன்.. நீ ஜெயிச்சதுக்கு..!!"

"ஐயோ.. ட்ரீட்லாம் எதுக்கு ப்ரியா.. அதுலாம் ஒன்னும் வேணாம்..!!"

"நோநோ.. இன்னைக்கு உன்னோட ஆட்டம்.. இட்ஸ் ரியல்லி அமேஸிங்..!! அதுக்கு நான் ஏதாவது பண்ணியே ஆகணும்.. நீ கேட்டதைத்தான் என்னால தரமுடியலை.. அட்லீஸ்ட் நானா விரும்பி தர்றதையாவது நீ ஏத்துக்கணும்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" அவள் குழந்தை மாதிரி கெஞ்ச ஆரம்பிக்க, நான் புன்னகையுடன் சம்மதித்தேன்.

"ஓகே ஓகே ஓகே.. போலாம்..!!"

"தேங்க்யூ..!! ஜஸ்ட் டூ மினிட்ஸ்.. ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு வந்துர்றேன்..!!"

ப்ரியா சொல்லிவிட்டு உற்சாகமாக துள்ளி குதித்து உள்ளே ஓடினாள். நான் புன்னகையுடன் வெளியே காத்திருந்தேன். ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்து ப்ரியாவின் காரில் கிளம்பினோம். ப்ரியாதான் கார் ஓட்டினாள். வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து வெளிப்பட்டு, அடையாறு சாலையில் திரும்பியதும் காரின் வேகத்தை சற்று கூட்டினாள்.

கிளம்பிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என்னால் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. முத்தத்தை பற்றி நான் பேசிய சென்டிமன்ட் பேச்சில், ப்ரியா டோட்டலாக ஃப்ளாட் ஆகிவிட்டாள்...!!! நான் சொன்ன வார்த்தைகளையே மனதுக்குள் திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. ஒருமாதிரி சிந்தனை வயப்பட்டவளாகவே காட்சியளித்தாள். கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே, அடிக்கடி பக்கவாட்டில் திரும்பி என் முகத்தை ஒருமாதிரி வித்தியாசமாக பார்ப்பாள். நான் 'என்ன..?' என்று புன்னகைத்தால், 'ஒண்ணுல்ல..' என்று அசடு மாதிரி இளித்துவிட்டு மீண்டும் சாலையை பார்ப்பாள்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-02-2019, 10:06 AM



Users browsing this thread: 9 Guest(s)