09-02-2019, 10:05 AM
கொஞ்ச நேரம்..!! பின்பு பட்டென எழுந்தாள். உள்ளே நடந்து சென்றாள். வாஷ்ரூம் செல்கிறாள் என்று தோன்றியது. நான் ஓரிரு வினாடிகள்தான் யோசித்தேன். பின்பு நானும் எழுந்து அவள் பின்னால் நடந்தேன். ஆளில்லாத அந்த குறுகலான வராண்டாவை அடைந்ததும், பின்னாலிருந்து அவளை அழைத்தேன்.
"ஹலோ மிஸ் ப்ரியா.. என்ன... நீங்க பாட்டுக்கு எந்திரிச்சு போனா என்ன அர்த்தம்..? எனக்கு தரவேண்டியதை தந்துட்டு போங்க..!!"
நான் கேலியான குரலில் சொன்னதும், ப்ரியா வெலவெலத்துப் போய் திரும்பினாள். மிரண்டு போனவளாய் அப்படியே சுவற்றில் சாய்ந்து பம்மினாள். அவள் முகமெல்லாம் பயம் அப்பியிருந்தது. கண்களில் ஒரு அதீத மிரட்சி தெரிந்தது. உடல் வெடவெடத்தது. கை விரல்கள் காற்றில் டைப் அடித்தன. நான் அவளை நெருங்கினேன். எனது இரண்டு கைகளையும் அவளுக்கு இரண்டு புறமும், சுவற்றில் ஊன்றி அவளை நகர விடாமல் செய்தேன். எனது முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகே கொண்டு சென்றேன். ப்ரியா என் முகத்தையே கிலியாக பார்த்துக் கொண்டிருக்க, நான் அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்தபடி மெல்லிய குரலில் சொன்னேன்.
"கொடு ப்ரியா.."
"எ...என்ன..?" ப்ரியா உதடுகள் துடிதுடிக்க கேட்டாள்.
"கிஸ்..!! நான் ஜெயிச்சா.. தர்றேன்னு சொன்னியே..??" நான் என் நாவால் உதட்டை ஈரமாக்கிக் கொண்டே கேட்க, ப்ரியா பதறினாள்.
"அ..அசோக்.. ப்ளீஸ்.. வேணாம்.."
"என்னது.. வேணாமா..? வேணுமா வேணாமான்னு நான்தான் முடிவு பண்ணனும்..!! எனக்கு வேணும்ப்பா..!!" நான் குறும்பான குரலில் சொல்லிவிட்டு கண்ணடித்தேன்.
"ப்..ப்ளீஸ் அசோக்.. நா..நான்.. நான் தெரியாம அப்டி சொல்லிட்டேன்..!! ஐ'ம் ரியல்லி வெரி ஸாரி.. வழியை விடு அசோக்.. ப்ளீஸ்..!!" கெஞ்சினாள்.
"எனக்கு வர வேண்டியது வந்தா.. வழியை விடப் போறேன்.. எவ்ளோ கஷ்டப்பட்டு வெளையாண்டிருக்கேன்.."
"இ..இங்க பாரு.. நீ.. நெஜமாவே ரொம்ப நல்லா வெளையாண்ட.. ஐ'ம் ரியல்லி இம்ப்ரெஸ்ட்..!! ஆ..ஆனா.. அதுக்கு நீ வேற ஏதாவது கேளு.. நான் தர்றேன்..!! பட்.. என்னால இந்த கிஸ் மட்டும்.. சத்தியமா முடியாது.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!!" ப்ரியாவின் ஈரமான செவ்விதழ்கள் பயத்தில் படபடத்தன.
"ஓ..!! அப்போ நீ தரமாட்ட..? பரவால்ல.. யார் கொடுத்தா என்ன..? கிஸ் ஒன்னுதான..? நானே கொடுத்துக்குறேன்..!!"
சொல்லிவிட்டு நான் அவள் முகத்தை நோக்கி குனிந்தேன். என் உதட்டை நாவால் ஈரமாக்கிக்கொண்டே, அவளது உதட்டை நெருங்க, ப்ரியா முகத்தை சுருக்கி, கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். 'ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..' என கெஞ்சும் குரலில் முனுமுனுத்தாள். பின்பு என் உதடுகள் அவளது உதடுகளை உரசும் அளவுக்கு மிக அருகாமையில் சென்றதும், அவளுடைய முனுமுனுப்பு நின்றது. எனது சூடான மூச்சுக்காற்று சுள்ளென்று அவளது முகத்தில் அறைந்ததும், அவளது உதடுகள் பட்டென பிளந்து கொண்டன.
ப்ரியா உறைந்து போனவளாய் அப்படியே நின்றிருந்தாள். எந்த நேரமும் என் உதடுகள் அவளது உதடுகளை கவ்வும் என்று, மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, கண்மூடி காத்திருந்தாள். அவளது முகமெல்லாம் முத்துமுத்தாய் வியர்த்துப் போயிருந்தது. விளையாடி களைத்த வியர்வையையும் மீறி, அவளது உடலில் இருந்து வீசிய இனிய நறுமணம், என் நாசிக்குள் புகுந்து என்னை கிறங்கடித்தன. ஆரஞ்சு சுளைகள் மாதிரியான அவளது உதடுகள், படபடவென அதிர்ந்தன. நான் விழிகளை விரித்து, அவள் முகத்தை வன்மமாக முறைத்தேன்.
'இவள் அப்பன்தானே என் கனவுக்கோட்டையை தகர்த்தவன்..? என் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு, படு எகத்தாளமாக பேசியவன்..? இவளுக்காகத்தானே அவன் அப்படி அடுத்தவரை ஏமாற்றி பணம் சேர்க்கிறான்..? இவளோ இப்போது என் முத்தத்திற்காக உதடுகள் விரிய காத்திருக்கிறாள்..!! என்ன செய்யலாம்..? முத்தமிட்டு விடலாமா..?? எனது முத்தம் இவளுக்கு கஷ்டத்தை கொடுக்கும்.. ஆனால் இவளுக்கு இது பத்தாது.. இதைவிட பெரிய கஷ்டம் கொடுக்க வேண்டும்..!!'
நான் பட்டென ப்ரியாவிடமிருந்து விலகிக் கொண்டேன். அவள் அப்புறமும் கொஞ்ச நேரம் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள். 'ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..' என நான் பெரிய குரலில் வாய் விட்டு சிரிக்கவும், மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். முத்தமிடுவான் என நினைத்தவன் முத்தமிடாமல் சிரிக்கவும், என் முகத்தையே குழப்பமாய் நோக்கினா