07-02-2020, 11:26 PM
(07-02-2020, 02:53 PM)Black Mask VILLIAN Wrote: expecting more ஆனால் நான் முகேஷுடன் work-out செய்து கொண்டு தானிருந்தேன்….. இப்படியே இரு நாட்க்கள் போனது…. நானும் part time-மாக வேலை செய்ய ஆரம்பித்தேன்…. வேலை சுலபமாக இருந்ததால் சீக்கிரம் முடித்து வீட்டிலெ இருக்க boring-காக இருந்தது…. அக்காவொ இன்னும் பழையபடி பேச ஆரம்பிக்கவில்லை…. அக்காவுக்கு யோசிக்க தனிமையை கொடுக்க எணி நான் காலேஜ் செல்ல முடிவெடுத்தேன், அதனை பற்றி அத்தை மாமாவிடம் கூட சொல்லவில்லை… அப்படி சொன்னால் அவர்கள் ப்ரியங்கா-வையும் என்னுடன் அனுப்புவர்… அதனால் அவளுக்கு ஒன்னும் இல்லை, எனக்கு தான் தேவையில்லாத சங்கடம்….
அடுத்தநாள் காலை 8 மணி போல் Formal-லாக கிளம்பி ரெடியாகி வந்தேன்…. எல்லோரும் எங்கோ வெளியில் கிளம்புவதாக எண்ணியிருக்கலாம்…. காலேஜ் address என்ன என்பதை மாமா கொண்டு வந்து கொடுத்த அட்மிஷன் புத்தகத்தில் தெரிந்து கொண்டேன்…. எங்கு இருக்கிறது என்பதை Google Map உதவியுடன் தெரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்…. வீட்டு கேட்டை மூடவும் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு Scooty என் பின்னால் செல்வது தெரிந்தது…. நான் பார்க்க அங்கே ஒரு 29 (or) 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள்….பின்னிருந்து பார்க்கவே படுsexy… செம்ம ஆண்டிடா எண்ணி கொண்டே நடயைகட்ட ஆரம்பித்தேன்….. எப்படியோ 45 நிமிடங்கள் ஆனது நான் கல்லூரி சென்றடைய….
அழகான காலேஜ்….. அற்புதமான சூழல் மனதிற்கு இதமழித்தது…. அப்போட்ஹே அந்த காலெஜ் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது…..College-ன் முகப்பே ரொம்ப அழகாய் இருந்தது…. நானும் Gate-ல் reception-னில் sign பண்ணி கொண்டு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்…. Campus செம அழகு….. அங்கே தோட்டவேலை செய்து கொண்டிருந்தவரிடம் canteen செல்ல வழி கேட்டேன்…… நேரே Canteen சென்று tea அருந்தினேன்…. அதற்கு Bill கொடுத்துவிட்டு அங்கிருந்தவரிடம்
‘அண்ணா இங்க computer science deportment-க்கு எப்படி போனும்……….’ என கேட்டேன்
‘எனக்கு தெரியாதுப்பா….. நீ ஒன்னு பண்ணு, இப்படியே left எடுத்து straight-டா போய் right எடுத்தா அங்க தான் Office…. அங்க போய் கேட்டுக்குரீங்களா தம்பி….’ என்றார் அந்த பெரியவர்
‘ம்ம்ம் சரி-ணா…. thanks’
நான் அவர் சொன்ன வழியில் செல்ல Administration office தெரிந்தது…. நல்ல அழகான building பார்ப்பதர்க்கே ஒரு perfect office look இருந்தது…. அதன் முன் சிறிய சிறிய புதர்களை போன்ற செடிகள்…. கட்டடத்தின் நாங்கு முனைகளிலும் அதிக உயரம் வளர கூடிய ஏதோ ஒருவகை மரம்… அதன் நிழலில் ஆட்க்கள் உக்கார மரத்தை சுற்றி சிமெண்டினால் கரைகள் கட்டியிருந்தது…. நான் office உள்ளே நுழைய வலது பக்கம் Reception அதை பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது “ச்சே…. கேட்-லயே ஒரு Reception இருந்திச்சி…, அதுலயே கேட்டுருக்கலாம்னு…..”….. மெல்ல அதனை நோக்கி செல்ல அழகான பெண்ணொருத்தி அங்கிருந்தாள் (பின்ன Reception-ல அழகா பொண்ணு இருந்தா தான அத Sight அடிக்க வந்தே பசங்க admission போடுரானுங்களே!!!!)….
நானும் தாராளமாய் அவளை sight அடித்தேன்….. அவளிடமும் வழி கேக்க….
‘இங்க இருந்து straight-டா போனா லெஃப்ட்ல தான் இருக்கும்……’ என்றாள் சிரித்தாள்
‘ஒருவேளை தப்பா இருந்தா..????’
‘என்ன…?’ என்றாள்
‘இல்ல அங்க தான் இருக்கும்னு சொல்லுரீங்களே… அதான் ஒருவேளை உங்களுக்கும் Doubt-டா இருக்குதோனு………’ என கேட்க்க
‘அப்படி ஒன்னும் இல்ல….. ஒருவேளை உங்களுக்கு நான் சொன்னடுல எதுனா சந்தேகம் இருந்திச்சினா office தாண்டுனதும் ஒரு Map வச்சிருப்பாங்க அத பாத்து Confirm பண்ணிக்கோங்க’ என் புன்னகைத்தாள்
‘ம்ம்…..’ என நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்
‘மதியம் Lunch Break-ல office நீங்க வரனும்… ’ என்றாள்
‘எதுக்கு???’
‘இங்க யார் புதுசா Join பண்ண வந்தாலும் ID verify பண்ணுவோம்’
‘நான் புதுசுனு எப்படி கண்டு பிடிச்சீங்க…..’
‘very simple… பழக்கமான யாரும் இப்படி வழி கேக்கமாட்டாங்க…. அப்ரம் இந்த college-ல படிக்குர எல்லாரயும் எனக்கு நல்லா தெரியும்…. உங்கள இதுவரைக்கும் இ ந்த campus-ல நான் பாத்ததும் இல்ல……..’ என்றாள்
‘ம்ம்ம்…………. ஓகே’
மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாமல் இடத்தை காலி செய்தேன்…. அவள் சொன்னது தான் சரி, அந்த map-ல் அவள் கூறியபடி தான் வழியும் குறிப்பிடப்பட்டிருந்தது….. நான் மேற்கொண்டு என் வகுப்பை தேடி சென்றேன்….
(நான் class-க்கு போய்ட்டு class எப்படி இருந்திச்சினு சொல்லுரேன்..)
தொடரும்….