06-02-2020, 08:27 PM
(This post was last modified: 06-02-2020, 09:25 PM by willie_will. Edited 2 times in total. Edited 2 times in total.)
முன்மாலை பொழுதில், தனது வரவை அறிவிப்பதற்கான டுக்.. டுக்.... சத்தத்துடன் அந்த இரண்டுமாடி மேல்தட்டு நடுத்தர தனிவீட்டின் போர்டிகோவில் வந்து நின்றது கருப்புநிற ராயல் என்பீல்டு......
அதிலிருந்து இறங்கிய உருவம் கருப்புநிற ஜீன்ஸ், அதேநிறத்தில் காலரில்லாத டீஷர்ட் அதற்குமேல் கருப்புநிற லெதர் ஜாக்கெட் அணிந்து, காலில் கருப்புநிற ஷூ, தலையில் கருப்புநிற ஹெல்மெட் அணிந்திருந்தது....
ராயல் என்பீல்டிலிருந்து காலை சுழற்றி இறங்கிய அந்த உருவம், தலையில் ஹெல்மெட் அணிந்தவாறே வெளியிலிருந்த ஷூ ரேக்கில் ஷூவை கழற்றி வைத்துவிட்டு, தனது அறைக்கு சென்று லெதர் ஜாக்கெட்டை கழற்றிவீசிவிட்டு தன் கழுத்துக்கு கீழே பார்த்து பெருமூச்சுவிட்டது....

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)