05-02-2020, 11:55 AM
நான் பேசி முடித்த சில நிமிடங்களில் தாரிணி மீண்டும் எனக்கு கால் செய்தாள். எனக்கே வியப்பாக இருந்தது.
"ஹாய் தாரு"
"ஹாய் நிரு" என்று விட்டு என்னைக் கேட்டாள். "சுகன்யா கால் பண்ணாளா உங்களுக்கு?"
"என் நெம்பர் நீதான் குடுத்தியா அவளுக்கு? "
"ஆமா. சும்மா உங்களோட பேசினதை சொன்னேன். உங்க நெம்பர் கேட்டா குடுத்தேன். என்ன பேசினா?"
"நீ அவளுக்கு நெம்பர் குடுத்தது சுபாஷ்க்கு தெரியுமா? "
"தெரியும்.. ஏன் ?"
"இல்ல அவ யாருனு காட்டிக்காம என்னை கலாய்ச்சா.. கடைசிவரை நானும் அவளை தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கல."
"என்ன சொல்லி கலாய்ச்சா?"
"என் லவ்வர் பேசுற மாதிரி. அவதான் இனி என் லவ்வராம்.."
"ஹா ஹா.. அவ அப்படித்தான். புது நெம்பர் கெடைச்சா எல்லாரையும் கலாய்ப்பா.."
"ஆமா உனக்கு கிளாஸ் இல்லையா?"
"இருக்கு. இப்ப போகணும். நான் ரெஸ்ட் ரூம்ல இருக்கேன். ஈவினிங் ப்ரீயா இருப்பிங்களா நிரு?"
"ஏன் தாரு?"
"நான் அவளை பாக்க போகலாம்னு நெனச்சேன்.."
"ஸோ....?"
"அதான்.. நீங்களும் வரீங்களானு..?"
"ஓஓ.. ஷ்யூர்.."
"ஓகே. அப்ப கரெக்டா நாலு பத்துக்கு எங்க காலேஜ் முன்னாடி வந்து நில்லுங்க. நான் வந்தர்றேன்"
"ஓகே தாரு.."
"தேங்க்ஸ் நிரு. பை..!"
"பை.. தாரு" கால் கட்டானது.
நான் சுகன்யா நெம்பரை சேவ் செய்து வாட்ஸப் ஓபன் செய்து பார்த்தேன். வாட்ஸப்பில் இருந்தாள். ஆனால் அவள் படம் எதுவும் அதில் இல்லை. ஒரு குழந்தை படத்தை வைத்திருந்தாள். அதன் வாசகம் 'enjoy your life ' என்றது..!!