05-02-2020, 11:53 AM
அரை மணி நேரம் கழித்து எனக்கு இன்னொரு புது நெம்பரில் இருந்து கால் வந்தது. யாரென்று தெரியாமலே கால் பிக்கப் செய்தேன்.
"ஹலோ"
"ஹாய் " என்றது ஒரு கிண்கிணிக் குரல்.
'ஹாயா. யாராக இருக்கும்? ' அந்தக் குரல் எனக்கு அடையாளம் தெரியவில்லை.
"ஹலோ.. யாருங்க?"
"ம்ம்.. உங்க லவ்வர்" கிண்டல் சிரிப்புடன் வந்தது பதில்.
"லவ்வரா.. அது யாருப்பா.. ஆளே இல்லாத ஆளுக்கெல்லாம் லவ்வர்..?"
நிச்சயமாக இது நந்தினி இல்லை. அவள் எப்படி பேசினாலும் அவள் குரலை நான் கண்டு பிடித்து விடுவேன். இது வேறு யாரோ. ஆனால் அவளைத் தவிற.. எனக்கு லவ்வர் என்று சொல்லிக்கொள்ள எவளும் இல்லை.
"யாருக்கு ஆள் இல்ல?" அந்தக் குரல் தெளிவாய் பேசியது. நடிக்கவெல்லாம் இல்லை. ஆனால் ஜலதோசம் பிடித்த மாதிரியான குரல்.
"எனக்குத்தான். ஆமா இது யாருப்பா..?"
"ஆள் இல்லேன்னெல்லாம் பீல் பண்ண வேண்டாம். இனிமேல் நான் இருக்கேன் "
"அப்படியா.. ரொம்ப சந்தோஷம். பட் யாருன்னே தெரியாம எப்படி லவ் பண்றது.?"
"ஏன் காதல் கோட்டைல பாக்காம பண்ணல..?"
"ஹலோ.. அது சினிமாங்க.. நேச்சுரல்ல அப்படி எல்லாம் முடியாது "
"முடியணும்ப்பா.. ஆள் வேணும்னா.." சிரிப்பு. ஆஹ.. எவளோ ஒருத்தி நம்மளை நன்றாகக் கலாய்க்கிறாள். எவள் இவள்..?
"அலோ.. சஸ்பென்ஸ் வெக்காம யாருனு சொல்லலாமே..?"
"ஏய் இடியட்.. உன் ஆளை தெரியல ?"
என்னது ஒருமையில் திட்டுகிறாள். என்னை இப்படி திட்டிப் பழகும் அளவுக்கு எவளும் இல்லையே.?
"ஹலோ.. ஹேய்.. நான் இடியட்டாவே இருந்துட்டு போறேன். ஏதாவது ஒரு க்ளூ குடேன்.." வாய்ஸ் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பேச்சு மிகவும் உரிமையுடன் இருக்கிறதே.? போனில் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் என் சிந்தனை அவள் யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முயல்வதிலேயே இருந்தது.
"க்ளூ என்ன க்ளூ..? லவ்வரை கண்டு பிடிக்க க்ளூ எல்லாம் வேணுமா ?"
"எனக்குத்தான் அப்படி எந்த தேவதையும் இப்பவரை இல்லையே.. அப்புறம் எப்படி நான் கண்டுபுடிக்க முடியும்? "
"இனிமே இந்த தேவதை இருக்கா.. ஓகேயா..?" அவள் பேச்சு முறை.. நான் எங்கோ கேட்டுப் பழகியதைப் போல் உறைக்க ஆரம்பித்தது. இருந்தாலும் முழுதாகப் பிடிபடவில்லை.
"எங்க இருக்கா இந்த தேவதை?"
"வேற எங்க இருப்பா.. அவளோட லவ்வர் ஹார்ட்ல.."
"ஹப்பா.. ஸாமி..!"
அந்தப் பக்கத்தில் இருந்து பலமான ஒரு வெடிச் சிரிப்பு கிளம்பியது. நிச்சயமாக அது ஜலதோசம் பிடித்த உடல் நலமற்ற குரல்...... சட்... அது ஏன் சுகன்யாவாக இருக்கக் கூடாது.? ஓஓஓ.. மை காட்.. நான் அவளுடனா பேசிக் கொண்டிருக்கிறேன்.? தாரிணி சொல்லியிருக்கலாம். என் நெம்பரையும் இவளுக்கு கொடுத்திருக்கலாம்.. !!
"ம்ம்.. ஸோ.. என் தேவதை பேசுற ஸ்டைல வச்சு பாத்தா.. ஏதோ ஃபாரின்ல இருப்பா போலிருக்கே..?"
"அது எப்படி அவ்ளோ கரெக்டா தெரியும்? "
"பேசுற உச்சரிப்புல தெரியுதே.."
"ஃபாரின்ல இருந்து லோக்கல் நெம்பருல பேச முடியுமா என்ன ?"
"நெம்பர் லோக்கலா..? நான் கவனிக்கலை..!" என் கணிப்பு சரிதான். என்னுடன் பேசுவது சுகன்யாதான். அவளை நான் கலாய்க்கலாம் என நினைத்தபோது.. அவளே கேட்டாள்.
"இவ்ளோ பேசுறேனே.. என்னை தெரியல ?"
"நாம என்ன வீடியோ கால்லயா பேசுறோம். தெரியுறதுக்கு.?" நான் சொல்லி முடிக்க.. திடுமென அவள் சத்தமாக கத்தினாள்.
"தோ வரேன்மா.."
"யாரு?" நான் கேட்டேன்.
"உங்க மாமியார் கூப்பிடறாங்க"
"மை காட்.. யாரது ?"
சத்தமாய் சிரித்தாள்.
"ஓகே. நான் யாருனு கண்டுபிடிக்க ட்ரை பண்ணுங்க.. நான் இதுக்கு மேல பேசினா மை மம்மி என்னை செருப்புல போடுவாங்க. அப்பறம் கால் பண்றேன். லவ் யூ டா பையா.. பை..!"
"ஓகேடி செல்லம். எனக்கு ஆள் முக்கியம் இல்லே... இந்த ஸ்வீட் வாய்ஸ் போதும். லவ் யூ பை.. பை..!" என்றேன். உடனே கால் கட்டானது.. !!
என் உள்ளத்தில் ஜில்லென்று ஒரு உணர்ச்சி படர்வதை உணர்ந்தேன்..!! உண்மையில் அவள் என் காதலியாக இல்லாவிட்டாலும் அவளுடன் அப்படி பேசுவது எனக்கு மிகவும் பிடித்தது.. !!