04-02-2020, 11:41 AM
இந்த கதையை தவிர இப்போது இன்னொரு கதையை எழுதிக்கொண்டுள்ளேன். அதை எழுதி முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும். பஞ்சவர்ணக்கிளிக்கும் அந்த கதைக்கும் இடையே நான் ஏற்கனவே எழுதி பழைய தளத்தில் பதிவிட்ட “என் காதல் தேவதைகள்: ஒரு நாள் உன்னோடு” ஒரு நாள் கதையை பதிவிடுகிறேன். உங்கள் ஆதரவை பொறுத்து கதை விறைவில்.