04-02-2020, 11:36 AM
கருந்துகள் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி. நான் ஏற்கனவே சொன்னபடி இந்த அத்தியாயங்கள் நான் புதிதாக எழுதியது. அதனால் நேரம் பிடிக்கிறது. கதையின் முடிவை நெருங்குகிறோம். இன்னும் 3 அல்லது 4 அத்தியாயம் மட்டுமே பாக்கி.
கதையை பலர் படிக்கிறீர்கள். ஆனால் குறிப்பிட்ட நான்கு ஐந்து நண்பர்களை தவிர மற்றவர்கள் ஏன் கதையை பற்றிய கருத்துக்களை பதிவிட மறுக்கின்றீர்கள். உங்களுக்கு கதை பிடிக்கவில்லையெனில்கூட பிடிக்கவில்லை என்று பதிவிடலாமே. குறைந்தபட்சம் ‘Like’ ஆவது செய்யலாமே. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி.