Adultery தாராயோ தோழி !!
இருபது நிமிடங்களுக்கு மேலானது. அதன்பின்பே ரூபா கால் செய்தாள்.
''ஹாய் ரூப்ஸ்"
"ஹாய் அண்ணா.."
"அண்ணாவா?"
"ம்ம்.. என்ன பண்றீங்க?" மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
"பெட்லதான்டி செல்லம். நீ ?"
"நான் இப்ப.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு அக்கா கூட இருக்கேன்"
"அங்க என்ன பண்ற?"
"உங்ககூட பேசணும்னுதான்.."
"ஆள் இருக்காங்களா?"
"ஆமா"
"அவங்களை வெச்சுட்டு என்ன பேசுவ?"
"இல்ல.. அவங்க ரொம்ப நல்ல அக்கா"
"அதனால?"
"நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண போறீங்கனு சொன்னேன். அவங்க ஒரு ஐடியா குடுத்தாங்க"
''என்ன ஐடியா? "
"உங்ககிட்டேருந்து பணத்தை வாங்கி நான் அவங்ககிட்ட குடுத்து வெச்சிருவேன். அப்றம் எங்கம்மாகிட்ட சொல்லி இந்தக்காகிட்ட கடனா கேட்டு வாங்கித் தரச் சொல்லுவேன். அவங்களும் அவங்க சொந்த பணத்தை குடுக்கற மாதிரி குடுப்பாங்க. இதுல யாருக்கும் எந்த பிரச்சினையும் வராதுனு சொன்னாங்க. யோசிச்சு பாத்தா சூப்பர் ஐடியானு தோணுச்சு.. நீங்க என்ன சொல்றீங்ண்ணா?"
"அவங்க அன் மேரிடா?"
"இல்ல.. மேரிடுதான்"
''என்னை பத்தி சொல்லிட்டியா?"
"ம்ம்"
"என்னன்னு சொல்லியிருக்க?"
"என் பிரெண்டு தமிழோட லவ்வர்னு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கனுகூட சொல்லிட்டேன்"
"அவங்களை நம்பலாமா?"
"ஐயோ.. அவங்க ரொம்ப ரொம்ப நல்ல அக்கா.. உண்மைய சொல்றேனே எனக்கு அப்பப்ப அம்பது நூறு குடுத்து ஹெல்ப் பண்றதே அவங்கதான்"
"சரி.. பிரச்சினை எதுவும் வராம இருந்தா சரி"
"எந்த பிரச்சினையும் வராது. நான் பொறுப்பு"
"சரி.. உன் அக்கௌண்ட் டீடெய்ல்ஸ் சொல்லு?"
"வாட்ஸப் பண்றேன். ஓகேவா?"
"ம்ம்.. ஓகே.."
"ஒரு நிமிசம்"
"ம்ம்"
"கட் பண்ணிராதிங்க"
"சரி.."
"என்மேல ஏதாவது கோபமா?"
"சே.. இல்லப்பா"
"எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு"
"ஏன்?"
"இல்ல.. நான் இப்படி பணத்துக்காக பழகறனோனு.."
"ஏய் லூஸு.. "
"என்னை தப்பா நெனைக்கல இல்ல"
"இல்லடி கருவாச்சி"
"கிஸ் குடுக்கவா?" அவள் குரல் கிசுகிசுப்பானது.
"தரியா?"
"ம்ம்"
"அந்தக்கா இல்லியா?"
"நான் இப்ப தனியா வந்துட்டேன். வீட்டுக்கு பின் சைடுல"
"குடு"
"ப்ச்.. ப்ச்.. ப்ச்.. ப்ச்.. லவ் யூ ஸோ மச்"
"ஏய் ரூப்ஸ்"
"ம்ம்"
"எனக்கு ஜிவ்வுனு ஏறுதுடி"
"ம்ம்"
"உனக்கு ஏறலையா?"
"ஏறுதுதான்.."
"உன்ன பாக்கணும் போலருக்குடி"
"எனக்கும்தான் உன்ன பாக்கணும் போலருக்கு"
"மீட் பண்ணலாமா?"
"இப்ப எப்படி நிரு?"
"உங்க வீட்டுகிட்ட வரேன்"
"நீ வரியா?"
"ம்ம்"
"இந்த நேரத்துலயா?"
"மணி என்ன? இன்னும் ஏழுகூட ஆகல"
"எங்க வருவ?"
"உன் வீட்டுக்கு பக்கத்துல வரேன். நீ ஏதாவது கடைக்கு வா"
"கடைக்கா?"
"வாடி.. கருவாச்சி"
"ஐயோ.. என்ன நிரு.."
"வர மாட்டியா?"
"வருவேன். ஆனா டைம்தான்..."
"சும்மா கடைக்கு ஏதாவது வாங்க மாதிரி வா. ரெண்டு நிமிசம் பேசிட்டு ஓடிருவியாம்"
"நீ எப்ப வருவ?"
"அரைமணி நேரத்துல உன் முன்னால இருப்பேன்"
"பாவி.."
"ஏன்பா?"
"பக்குனு இருக்கு எனக்கு "
"அப்ப வர வேண்டாமா?"
"வ்வா... ஆனா....."
"ஆனா.. ?"
"கிஸ் கேப்பியா?"
"கேட்டா குடுக்க மாட்டியா?"
"ஐயோ.. பப்ளிக்ல எப்படிப்பா.. ம்கூம்.. போ..."
"ஏய் ரூப்ஸ்"
"சொல்லு?"
"நான் வந்துட்டு கால் பண்றேன். நீ வா.. முடிஞ்சா கிஸ் குடு. இல்லேன்னா பணத்தை வாங்கிட்டு போயிறு"
"எடுத்துட்டே வரியா?"
"யா.. ஏன் அக்கௌண்ட்லதான் போடணுமா?"
''இல்ல... ல்ல.. எடுத்துட்டே வந்துரு. அதை நான் இந்தக்காகிட்ட குடுத்து எங்கம்மா மூலமா வாங்கிக்கறேன்"
"அப்பறம் ரூப்ஸ்"
"என்ன?"
"கடைக்கு வரப்ப தனியா வா. ப்ளீஸ். அந்தக்காவை ஏதாவது கூட்டிட்டு வந்துடாத"
"ஹா ஹா.. சரி. வா"
"வெய்ட் பண்ணு. வந்துட்டு கால் பண்றேன்"
"ஓகே. தேங்க்ஸ்"
''லவ் யூ டி"
"மீ டூ"

காலை கட் பண்ணி விட்டு உடனே கிளம்பினான்.
[+] 4 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Niruthee - 04-02-2020, 10:38 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 23 Guest(s)