Adultery தாராயோ தோழி !!
மாலை ஆறு மணி. ரூபா ஆன்லைனில் இருந்தாள்.
'ஓய்' என்று அனுப்பினான் நிருதி.
'என்ன? ' உடனே ரிப்ளே செய்தாள் ரூபா.
'என்ன பண்ற?'
'சும்மாதான். வீட்ல'
'சாப்பிட்டாச்சா?'
'ம்கூம். இனிமேதான்'
'என்ன டின்னர்?'
'மத்யானம் செஞ்சது. நான்வெஜ்'
'என்ன சிக்கனா?'
'ம்ம்'
'நல்லா சாப்பிடு'
'ஓகே'
'என்னாச்சு? '
'ஏன்?'
'டல்லா ரிப்ளே பண்ற?'
'ஒண்ணுல்ல'
'கால் பண்ணவா?'
'வேண்டாம்'
'வீடியோ கால் பண்றேன்'
'பண்ணிடாத ப்ளீஸ்'
'ஏய்.. உன்கூட பேசணும்'
'இப்படியே பேசு'
'உன் முகத்தை பாத்து பேசணும்'
'இப்ப முடியாது'
'உன் குரலையாவது கேக்கணும்ப்பா'
'சான்ஸே இல்ல'
'கருவாச்சி..'
'.........'
'ஏய்.. கோபமா?'
'எதுக்கு? '
'இப்ப நான் பேசினதுக்கு?'
'இல்ல..'
' ஆனா நீ நார்மலா இல்ல'
'........'
'ஓய்.. ரூப்ஸ்'
'ம்ம்?'
'என்னாச்சு? '
'ஒண்ணுல்ல..'
'எனக்கு உன்கூட பேசணும் போலருக்குப்பா'
'நீ என்ன பண்ற?'
'ரெஸ்ட்ல இருக்கேன். ஹாயா படுத்துட்டு'
'ம்ம்'
'செம்ம யடர்டு தெரியுமா?'
'........'
'பட் செம்ம என்ஜாய்'
'........'
'ரூப்ஸ்'
'சொல்லு?'
'ஏதாவது பேசேன்'
'என்ன பேச?'
'என்னாச்சு உனக்கு? '
'ஒண்ணுல்ல'
'ஐ மிஸ் யூ டி'
'என்ன லொள்ளா?'
'நீயும் வந்துருக்கலாம்'
'எங்க?'
'எங்ககூட ஃபால்ஸ்க்கு. எவ்ளோ ஜாலியா இருந்துச்சு தெரியுமா? பட் நீ இல்லேன்ற பீலிங் இருந்துச்சு எனக்கு'
'சும்மா போ. என்னை கடுப்பாக்காத'
'சே.. இல்ல ரூப்ஸ். நெஜமா உன்ன மிஸ் பண்ணேன்'
'இது உனக்கே ரொம்ப ஓவரா இல்ல?'
'எது?'
'நீ உன் ஆள கூட்டிட்டு போய் என்ஜாய் பண்ணிருக்க.. அந்த நேரத்து நீ என்னையெல்லாம் நினைக்கவா போறே?'
'நிச்சயமா நாங்க ரெண்டு பேருமே உன்ன மிஸ் பண்ணோம்'
'நம்பிட்டேன். பிராடு'
'லவ் யூ டி'
'என்ன திடீர்னு ரூட்டு மாறுது?'
'நீ என் கண்ணுக்குள்ளயே இருக்க'
'பேசாம போ'
'கோபமாடி?'
'கோபமில்ல'
'ஐ லவ் யூ'
'..........'
'ஏய் '
'சொல்லு?'
'சரி.. மத்யானம் ஏதோ பிரச்சினைனு தமிழ்கிட்ட சொன்னியே.. என்ன பிரச்சினை?'
'ஏன்.. சொன்னா தீத்துட போறியாக்கும்?'
'என்னால முடிஞ்சா நிச்சயம் தீத்துடுவேன்'
'.......'
'ஏய் ரூப்ஸ்'
'நெஜமாவா?'
'ப்ராமிஸ். என்ன ப்ராப்ளம் சொல்லு?'
'எங்க வீட்ல செம ப்ராப்ளம்'
'என்னது?'
'எங்கக்காவால'
'சொல்லு?'
'நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?'
'சொல்லுப்பா. நிச்சயம் செய்வேன்?'
'இன்னிக்கு நடந்த ப்ராப்ளத்துல எங்கப்பா, எங்கக்காவை அடிச்சிட்டார். பாவம் அவ'
'ஏன்?'
'அவ ஒரு பையனை லவ் பண்றா. இப்போ அவனைத்தான் கட்டிக்குவேனு சொல்றா. அதனாலதான் எங்கப்பா அவளை அடிச்சிட்டார்'
'ஓஓ.. ஸாரி..'
'ம்ம்.. இனி என்ன நடக்குமோ.. நெனைச்சாலே எனக்கு பயமாருக்கு'
'ஏய்.. நீதான் யாரையும் லவ் பண்ல இல்ல. உனக்கென்ன பயம்?'
'லொள்ளுதான்'
'சரி.. இதுல நான் எப்படி உனக்கு உதவ முடியும்?'
'இதுல உதவ வேண்டாம். இதில்லாம இன்னொரு ப்ராளமும் இருக்கு'
'என்ன அது? சொல்லு?'
'உன்கிட்ட கேக்க கஷ்டமா இருக்கு'
'ஏய்.. என்கிட்ட என்ன கேளு?'
'இல்ல இதுக்காக நீ என்னை தப்பா நெனைக்கலாம். அதான் பயம்மாருக்கு'
'ச்ச.. அப்படி நெனைக்காத ரூப்ஸ். கேளு?'
'..........'
'ஏய்.. சொல்லுடி?'
'தப்பா நெனைக்க மாட்டல்ல?'
'மாட்டேன். என் தமிழ் மேல ப்ராமிஸ்'
'தேங்க்ஸ்'
'சொல்லு?'
'வீட்ல பெரிய பிரச்சினையே மணி ப்ராப்ளம்தான்'
'ஏன் வாட்ச் ஓடறதில்லையா?'
'லொள்ளுதான உனக்கு? '
'ஸாரிடி. சொல்லு?'
'இப்போ ஏகப்பட்ட கடன். அப்பா, அம்மா சம்பாரிக்கறது கடன் கட்டவே போயிடுது. அக்காவோட செலவுதான் குடும்பே ஓடுச்சு. இப்போ சண்டை போட்டதுல இனி வேலைக்கும் போக மாட்டேன். பணமும் தர மாட்டேனு சொல்லிட்டா'
'சரி..'
'எனக்கு வேற இந்த டைம் காலேஜ் பீஸ் கட்டணும்'
'ஓஓ.. புரியுது. எவ்வளவு? '
'கடன் வாங்கவும் வழியே இல்ல..'
'எவ்வளவுனு சொல்லு.. நான் ஹெல்ப் பண்றேன்'
'என்னை தப்பா நெனைக்க மாட்டல்ல?'
'ச்ச.. லூஸு.. நீயும் எனக்கு க்ளோஸ் பிரெண்டுதான்டி'
'பட் இது தமிழுக்கு தெரியவே கூடாது. ப்ளீஸ்'
'ஓகே. சரி உனக்கு எவ்வளவு வேணும்?'
'எனக்கு கேக்க கஷ்டமா இருக்குப்பா'
'நான் தமிழ்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கவ்?'
'ஐயோ வேண்டாம்.. ப்ளீஸ்..'
'ஓகே. அப்ப சொல்லு?'
'தமிழ்கிட்ட சொல்ல மாட்டல்ல?'
'மாட்டேன். சொல்லு?'
'இப்ப அர்ஜெண்ட்டா 30000 கட்டணும். இல்லேன்னா என் படிப்பு சிக்கலாகிடும்'
'இவ்ளோதானே.? டோண்ட் ஒர்ரி. எப்ப வேணும்?'
'இன்னும் ஒன் வீக்ல கட்டணும்'
'நாளைக்கு ஓகேவா?'
'கைல இருக்கா?'
'அக்கவுண்ட்ல இருக்கு.'
'ரொம்ப தேங்க்ஸ் நிரு'
'ஏய்.. உனக்காக இதைக்கூட செய்ய மாட்டனா?'
'லவ் யூ ஸோ மச்ப்பா'
'பீல் ப்ரீ.. ஓகே'
'தவுஸன் கிஸ்ஸஸ்..'
'போன்லதானா?'
'பின்ன.. இப்ப நேர்லயா தர முடியும்?'
'நேர்ல வந்தா குடுப்பியா?'
'ம்ம்'
'வரவா?'
'என்னது?'
'நேர்ல வரவா..?'
'எங்க வருவ?'
'உன் வீட்டுக்கு? '
'செருப்படிதான். எங்கக்காளையாச்சும் எங்கப்பா கையால கன்னத்துலதான் அறைஞ்சார். என்னை வெட்டியே போட்டுறுவார்'
'சரி கால் பண்ணியாச்சும் கிஸ் குடு'
'இப்ப நான் எதுவும் செய்ய முடியாது. ப்ரீயா இருக்கப்ப தரேன்'
'எத்தனை கிஸ் தருவ?'
'உனக்கு எத்தனை கிஸ் வேணும்?'
'தவுஸன் கிஸ்ஸஸ்லாம் பத்தாது'
'ம்ம்?'
'ஒன் ஹவர்.. நான் ஸ்டாப்பா கிஸ் குடுக்கணும்'
'ஹா.. போடா.'
'இல்லேன்னா நான் குடுப்பேன்'
'ஓகே. நிரு.. நீ எப்ப டூட்டிக்கு கிளம்புவ?'
'மார்னிங். ஏன்?'
'அப்பறம்.. எனக்கு எப்படி பணம் குடுப்ப?'
'நான் போறப்ப வந்து உன்னை பாத்து குடுத்துட்டு போறேன்'
'எங்க வெச்சு குடுப்ப? நான் வீட்லருந்து கிளம்பினா நேரா காலேஜக்கு பஸ் ஏறிடுவேன். அப்ப தமிழும் என் கூட இருப்பா'
'உன் வீட்டுக்கு வரேன்'
'ஐயோ வேண்டாம்.. நான் மாட்டிப்பேன். மத்த நாளா இருந்தாக்கூட பரவால. இன்னிக்குத்தான் எங்க வீட்ல ஒரு அணுகுண்டு வெடிச்சிருக்கு. அதனால நான் பசங்ககூட பேசினாவே வம்பாகிடும்'
'அப்ப.. நான் குடுக்கற பணத்தை நீ என்ன சொல்லி வீட்ல சமாளிப்ப?'
'அது... எங்கம்மாகிட்ட மட்டும் உண்மையை சொன்னா புரிஞ்சுக்குவாங்க. அதை நான் சொல்லி சமாளிச்சுக்குவேன்'
'யாரு குடுத்தாங்கனு சொல்லுவ?'
'அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன். நீ எப்படி குடுப்பேனு மட்டும் சொல்லு?'
'உனக்கு அக்கௌண்ட் இருக்கா?'
'இருக்கு'
'அதுல போட்டு விடவா?'
'ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா'
'எனக்கு இந்த வாய்ல வடை சுடுறதெல்லாம் பத்தாது'
'ம்ம்.. வேற என்ன வேணும்?'
'என்ன கேட்டாலும் தருவியா?'
'தருவேன்'
'நீதான் வேணும்'
'ம்ம்'
'உன்னை தருவியா?'
'தரேன்'
'எப்ப தரே?'
'அதான் தெரியல'
' சரி.. இப்ப நீ என்ன ட்ரஸ்ல இருக்க? நைட்டியா?'
'இல்ல. சுடி'
'என்ன கலர்?'
'லைட் புளூ'
'ஜட்டி? '
'ஏய். இப்ப நான் அந்த மாதிரிலாம் சாட் பண்ண முடியாது. வீட்ல ஆள் இருக்கு'
'இதுக்கு மட்டும் பதில் சொல்லு?'
'ப்ளாக் ஜட்டி. நிரு..'
'சூப்பர் '
'ம்ம்.. என் அக்கௌண்ட் நெம்பர் வேணும்ல?'
'ஆமா குடு'
'இரு. எடுத்து பாத்து மெசேஜ் பண்றேன்'
'கட் பண்றியா?'
'ஆமா. அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு. நான் டீடெல்ஸ் எடுத்துட்டு வெளிய வந்து கால் டண்றேன். ஓகேவா?'
'ஓகே '
[+] 7 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Niruthee - 03-02-2020, 12:44 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 14 Guest(s)