02-02-2020, 09:15 AM
"காபி போடவா."
"எந்திருச்சிட்டியா"
"நல்லா தூங்கினியா?"
"ம்..கொஞ்ச நேரம் படிச்சிட்டு தூங்கிட்டேன்..."
"லைட் எரிஞ்சிட்டிருந்ததே...சரி படிக்கிறேன்னு நினைச்சு நானும் தூங்கிட்டேன்"
"ம்..."
"....................."
"காபி நல்லாயிருக்கா?"
"சூப்பரா இருக்கு."
"......................"
"ஏன் இளைச்சுட்டே மது?"
"இல்லியே...அப்படியே தான் இருக்கேன்..."
"................."
"சரி... நான் கிளம்பனும்...ரெடியாகவா."
"டிபன் ஆர்டர் பண்ணிறவா?"
"வேணாம். ரெடியாயிட்டு வந்து நானே செய்யறேன்."