08-02-2019, 11:22 AM
சத்யனின் ஏக்கங்களுக்கு சிலபல நேரங்களில் குடியை நாடியதுண்டு, அப்போதெல்லாம் மகனின் நினைவு அவனை அதிலிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துவரும், இவன் அலுவலகம் செல்லும் நேரங்களில் திலகம் என்ற வேலைக்கார பெண்தான் மனுவை கவனமுடன் பார்த்துக்கொள்வாள், சத்யன் வயதில் திலகத்திற்கு மகன் இருப்பதால் எப்போதுமே சத்யன் மீது ஒரு பாசம் கலந்த மரியாதை உண்டு
இப்போதெல்லாம் மித்ரா ரொம்பவும் தவறான பாதையில் செல்வதை சத்யன் உறுதி செய்துகொண்டான், இரவில் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வருவதும், சில நாட்களில் வராமல் எங்காவது தங்கிவிடுவதும் வாடிக்கையானது, கம்பெனியில் இருந்து எடுக்கும் பணம் போதாமல் வீட்டிலிருந்த வைரம் மற்றும் தங்க நகைகளை விற்று செலவுசெய்ய ஆரம்பித்தாள் ,
தட்டிக்கேட்கும் சத்யனை அவள் திருப்பி கேட்கும் ஒரே கேள்வி “ என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இந்த வீட்டுக்குள்ள நீ வரும்போது நீ போட்டிருந்த ஜட்டிக் கூட என் பணத்தில் வாங்கினது என்பதை மறந்துட்டு பேசுற சத்யா” என்ற தீ வார்த்தைகள் தான்
சத்யன் வேலைக்காரர்கள் முன்பு கூனிக்குறுகி போய்விடுவான், இந்த நான்கு வருடமாக அவளை திருத்த அவன் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணானது, தான் பணக்காரி என்ற கர்வமே அவளை மேலும் மேலும் தப்பு செய்ய தூண்டியது,, தனக்கு ஒரு மனைவி இல்லையென்றாலும் தன் மகனுக்கு தாயாக அடையாளம் காட்ட அவள் வேண்டும் என்ற சத்யனின் எண்ணத்தில் ஒட்டை விழுந்து நாளுக்குநாள் அது ஓசோனில் விழுந்த ஓட்டையாக அவனை பயமுறுத்தியது
அவளின் நடத்தை ஒவ்வொரு நாளும் எல்லை மீறியது, குடியில் கிடைத்த போதை பற்றாது வேறு வழிகளில் போதைத் தேடிப் போக ஆரம்பித்தாள், சத்யன் கவனித்தவரை அவள் கைகளில் நிறைய ஊசிகள் குத்திய தழும்புகள், அந்த தழும்புகள் சொன்ன கதையை விஷத்தை போல ஜீரணித்தது அவன் மனது, ரகசியமாக மருத்துவ பரிசோதனை செய்யவைக்க அவன் எடுத்த முயற்சிகள் பலனின்றி போனது,
இதோ நேற்று இரவு கூட அவள் வரும்போது மணி பணிரெண்டு, சத்யன் மகனை அணைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான், இடியைப் போல கதவு படபடவென்று தட்டப்படும் சத்தம் கேட்டு ஆத்திரத்துடன் எழுந்த சத்யன், கதவை திறந்து வெளியே வந்தான், அங்கே அவன் கண்ட காட்சியில் அவன் உடலே நெருப்பு பற்றி எரிவது போல் இருந்தது
மித்ரா உள்ளாடைகள் எதுவுமின்றி மெல்லிய உடையில் உடலின் அத்தனை பாகங்களும் தெரியும் படி நின்றிருந்தாள், அவள் போட்ட கூச்சலில் வேலைக்காரர்கள் அத்தனை பேரும் ஹாலில் கூடியிருக்க அவர்கள் முன்னால் இவள் இப்படி ஒரு உடையுடன் நிற்பதை கண்டு சத்யனுக்கு உடலும் மனமும் கூச அவளை பிடித்து தள்ளிக்கொண்டு அவள் அறைக்குள் போனான்
போன வேகத்தில் அவளை கட்டிலில் தள்ளி “ ஏய் உனக்கு அறிவில்லை வேலைக்காரங்க முன்னாடி இந்தமாதிரி டிரஸ்ல வந்து நிக்கிற, நீ ஒரு பொம்பளை அப்படிங்கறதே உனக்கு மறந்து போச்சுல்ல, ச்சே வரவர உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு” என்று கூறிவிட்டு சத்யன் அறையை விட்டு வெளியே போக யத்தனிக்க..
“ ஏய் உன் பார்வையில பொம்பளைன்னா பதினாரு முழம் புடவை கட்டி நெத்தியில பெரிசா குங்குமப் பொட்டு வச்சுகிட்டு தலைநிறைய பூ வச்சுகிட்டு உன் பின்னாடியே சுத்தனும்னு நெனைக்கிறயா,, அதுதான் நடக்காது, ஐ ஆம் ப்ரீ பேர்ட், எனக்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை, உனக்கு பிடிக்கலைன்னா இந்த நிமிஷம்கூட வெளியே போகலாம், ஆனா நீ போகமாட்ட, ஏன்னா உனக்கு என்னோட பணம் வேனும், கார் பங்களான்னு வசதியா வாழனும், அதெல்லாம் விட என்னை மாதிரி அழகானவளை இஷ்டத்துக்கு பக் பண்ணமுடியாது, அதனால நீ போகமாட்ட சத்யா எனக்கு தெரியும்” என்று ஏளனமாய் கூறியவள்
கட்டிலில் நன்றாக மல்லாந்து கால்களை அகலமாக விரித்து “ ஏய் பேசிப்பேசி என் மூடை அவுட் பண்ணாத,, நான் இன்னிக்கு செமமூட்ல இருக்கேன் சீக்கிரம் வா” என்று போதையான குரலில் அசிங்கமாக போஸ் கொடுத்தபடி கையை நீட்டி மித்ரா அழைக்க
சத்யன் முதன்முறையாக தன்னை ஒரு ஆண் விபச்சாரனுடன் ஒப்பிட்டு பார்த்தான், இதிலென்ன சந்தேகம் உன்னுடைய இன்றைய நிலை இதுதான் என்று ஏசியது அவன் மனம், அருவருக்கத்தக்க ஒரு ஜந்துவை பார்ப்பதுபோல் அவளை பார்த்துவிட்டு கதவில் கைவைத்தான் சத்யன்..
“ என்ன போறியா? சரி போ , ஆனா நான் இதே டிரஸ்ஸோட ரோட்டுல போய் நிப்பேன், ரோட்டுல போறவனை இந்த பெட்டுக்கு கூட்டி வருவேன்” என்று போதையுடன் மித்ரா கட்டிலை விட்டு இறங்கினாள்..
அவள் இருக்கும் நிலையில் நிச்சயம் சொன்னதை செய்வாள் என்பதை உணர்ந்த சத்யன், கதவை அறைந்து மூடிவிட்டு, அவளை நெருங்கி தோளைப் பற்றி கட்டிலில் தள்ளிவிட்டு முரட்டுத்தனமாக அவள்மீது படர்ந்தான், அவளின் வெறியை எப்படி அடக்குவது என்ற யோசனையுடன் அவள் போட்டிருந்த ஆடையை கிழித்தெறிந்தான் சத்யன்
அவனுடைய முரட்டு உடலுக்கு கீழே நசுங்கிய மித்ரா “ ஏய் சத்யா எப்பபார்த்தாலும் இதைத் தவிர வேற எதுவும் தெரியாதா, இன்னிக்கு வித்தியாசமா பண்ணு, நான் என் ப்ரண்ட்ஸ் கூட ஒரு டிவிடி பார்த்தேன் அதுல வர்றமாதிரி பண்ணு, அங்கயே அவங்கல்லாம் பண்ணாங்க, எனக்குத்தான் போதை அதிகமாயிருச்சுன்னு வீட்டுக்கு வந்துட்டேன், நான் சொல்றமாதிரி பண்ணு, உனக்கு சோறுபோட்டு தங்க இடம் கொடுத்து இங்கே வச்சிருக்கறதே இதுக்குத்தான் ” என்று மித்ரா சொல்ல
பட்டென்று அவள்மீது இருந்து கீழே இறங்கிய சத்யன், இப்போதெல்லாம் சத்யனின் தன்மானம் அடிக்கடி உயிர்பெற்று ரோஷத்துடன் சிலிர்த்துக்கொண்ட அவனை கேள்விகேட்டது, இப்போதும் கேட்டது “ சத்யா உனக்கு இந்த கேவலமான நிலை இன்னும் வேண்டுமா என்று கேட்டது