01-02-2020, 06:10 PM
மதிய உணவுக்கு முன்னதாக நான் என் நண்பனுடன் இருந்தபோது எனக்கு கால் செய்தாள் தாரிணி. மெல்லிய வியுப்புடன் என் மொபைலை எடுத்து கால் பிக்கப் செய்தேன்.
"ஹாய் தாரு.."
"ஹாய் நிரு. என்ன பண்றிங்க ?"
"நத்திங் டூயிங்.. பிரண்ட்ஸோட இருக்கேன்"
"ட்ரிங்க்ஸா ?"
"சே.. இல்லப்பா. ஜஸ்ட் ஜாலியா பேசிட்டு... என்ன இது.. சர்ப்ரைஸா இந்த நேரத்துல எனக்கு கால் பண்ணியிருக்க ?"
"ஏன்.. இந்த நேரத்துல கால் பண்ணக் கூடாதா ?" என்று கொஞ்சம் குழைவான குரலில் கேட்டாள்.
"தாராளமா பண்ணலாம். பை த பை.. சாப்பிட்டாச்சா ?"
"இப்போதான் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். அதுக்கு முன்ன உங்ககிட்ட ஒருத்தங்க பேசனுமாம் "
"அப்படியா.. யாரு ?"
"உங்களுக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவங்க.."
"எனக்கு ரொம்ப வேண்டியவங்களா? ஹேய் யாருப்பா அது..?"
காலேஜில் அவளுடன் எனக்கு வேண்டியவர்கள் யார் இருக்க முடியும்? சட்.. சுகன்யா.. !!
"உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்கனும் சொல்லலாம்.."
சந்தேகமே இல்லை. சுகன்யாதான். அவளிடம் இவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. நான் மெசேஜில் பேசியதை உளறி விட்டாளோ..? பரவாயில்லை. அப்படி ஒன்று இருந்தால் சமாளிப்போம்.!
"ஹேய்.. தாரு.. அது யாருப்பா எனக்கு ரொம்ப பிடிச்சவங்க.. வேண்டியவங்க எல்லாம்..?"
"இப்ப அவங்களே பேசுவாங்க.. தெரிஞ்சிக்கொங்க.." என்று அவள் சிரித்தபடி சொல்ல.. நான் சுகன்யாவின் தேன் குரலைக் கேட்க மிகவும் ஆவலானேன்.. !! ஆனால்
"ஹலோ..??" என்றது ஒரு ஆண் குரல்.
சுகன்யாவின் குரலைக் கேட்க ஆவலாக இருந்த எனக்கு ஆண் குரலைக் கேட்டதும் ஒரு நொடி தூக்கி வாரிப் போட்டது.. !!
"ஹஹ்... ஹலோ..!" என்றேன் தடுமாறும் குரலில்.. !!
"ஹலோ ஜீ.. ஹவ் ஆர் யூ ?" அடுத்த பக்கத்தில் இருந்து என்னுடன் பேசியது சுகன்யா அல்ல. அவளது காதலன் சுபாஷ்..!! தாரிணி வேண்டுமென்றேதான் அவனிடம் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. இவன் பேசி முடித்த பின் சுகன்யா பேசுவாள் என்று நினைக்க.. என்னுள்ளே ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.
"ஹாய் சுபாஷ். ஐ ஆம் பைன். வாட் அபவுட் யூ.. அண்ட்... யுவர் ஸ்வீட் ஹார்ட்.?"
"ஓகே ஜி.. ஏம் பைன்.."
"என்ன இது.. எல்லாம் இந்த நேரத்துல.. ஒன்னு சேந்துட்டு.. கிளாஸ் இல்லையா ?"
"லஞ்ச் ப்ரேக் ஜி.."
"ஓஓ..!!" ஆர்வக் கோளாறில் நான் பல்ப் வாங்குகிறேனோ.? அவனுடன் மட்டும் பேசுவதைப் போல சிறிது நேரம் தனிப்பட்ட முறையில் பேசினேன். தாரிணி பற்றியோ.. அவனது காதலி சுகன்யா பற்றியோ அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்படியும் கடைசியில் சுகன்யா கைக்கு மொபைல் வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சுபாஷ் பேசி முடித்த பின் மீண்டும் தாரிணி பேசினாள்.
"ஹாய் நிரு.. பேசினிங்களா.. சுபாஷ்கூட "
"அப்படியா..? என்கூட பேசினது சுபாஷா?"
"ஹேய்.. இவ்ளோ நேரம் பேசிட்டு... ஓஓ.. புரியுது பரியுது..!!" கடைசியில் சிரித்த அவள் குரல் சன்னமானது.
"என்ன புரியுது தாரு ?"
குரலை இன்னும் தழைத்தாள்.
"அவ இன்னிக்கு வரல "
சட்... !! "எவ ?"
"சுகன்யா.."
"ஏன்..?" என்னைக் கலாய்க்கிறாளோ?
"லீவ்.."
"ஏய் தாரு.. என்னை கலாக்கிறியா ?"
"சீரியஸ்லி.."
"என்ன சீரியஸ்லி ?"
"அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லே. இன்னிக்கு அவ காலேஜ் வரல. சுபாஷ்கிட்ட கேக்குறிங்களா ?"
"ஏய்.. இல்ல இல்ல.. சும்மா கேட்டேன். என்னாச்சு சுகன்யாக்கு ?" உண்மையில் நான் கொஞ்சம் ஏமாந்துதான் போனேன். ஆனால் என் ஏமாற்றத்தை நான் காட்டிக் கொள்ளவில்லை.
"கோல்டு.. ஃபீவர்.."
"ஏன்.. எப்படி..?"
"எப்படின்னா.. நான் என்ன சொல்ல.?"
"இல்ல.. ஓவரா ஐஸ்க்ரீம் ஏதாச்சும் சாப்பிட்டாளோ..?"
"ஹா ஹா.. தெரியலியே.. கேட்டுச் சொல்றேன் "
"ம்ம்.. கேளு..!!"
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காலை கட் பண்ணினாள். அவள் என்னைக் கலாய்க்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு போன் செய்து பேசியிருக்கிறாள் என்பது நன்றாகப் புரிந்தது. சுகன்யாவுடன் பேசாதது எனக்கு சிறிது ஏமாற்றமாகத்தான் இருந்தது. அவளுடன் பேசியிருந்தால் கொஞ்சம் உற்சாகம் கூடியிருக்கும்.
"யாருடா மச்சி இது ?" என் நண்பன் கேட்டான்.
"பிரெண்டுடா " நான் யோசனையுடன் சொன்னேன்.
"எந்த பிரெண்டு ?"
"தாரிணி "
"ஓஓ.. பிரெண்டாகிட்டாளா இப்ப..? உன் கேர்ள் பிரெண்டா ?" அவன் கேட்க நான் சட்டென சுதாரித்தேன்.
"என்னது..?"
"தாரிணி உன் கேர்ள் பிரெண்டாகிட்டாளானு கேட்டேன் " என்றான் சிரித்தபடி.
"ச்ச.. அந்த மாதிரி இல்லடா.. நீ வேற..!! இவ வெறும் கேர்ள் பிரெண்டுதான்..!!"
"வெறும் கேர்ள் பிரெண்டுக்கே.. உன் மூஞ்சில இவ்ளோ பல்ப் எரியுதோ..? அப்போ.. உண்மையான கேர்ள் பிரெண்டா இருந்தா ?"
"ம்ம்.. குஞ்சுல பல்ப் எரியும் !!" என்றேன். சிரித்தான். சிரித்தேன். சிரித்தோம்.. !!