01-02-2020, 03:59 PM
(01-02-2020, 09:20 AM)Black Mask VILLIAN Wrote: அருண் நன்கு தூங்கி கொண்டிருந்தான்…. TV மட்டும் ஓடிக்கொண்டிருந்தது… அப்போது அவனருகில் வந்தமர்ந்தனர் வாசுகியின் தங்கைகள் இருவரும்…. ஷ்யாம்லி அருணை எழுப்பினாள்…. அவனும் தன் தூக்கம் களைந்து எழுந்தான், தன் அருகில் இருக்கும் இரு பெண்கள் யாரென்று தெரியாமல் விளித்தான்….. அப்போது தான் தன் அருகில் விஜய் இல்லாததை அறிந்தான்…. அவன் சுற்றும் முற்றும் அவனை தேட ஷாம்லி தான் பேச்சினை ஆரம்பித்தாள்
‘என்ன யார தேடுரீங்க???....’
‘விஜய்,…..’ என இழுத்தான்
‘ஓ அவங்களா… அவங்க வெளில எங்கயாச்சும் போய்ருப்பாங்க…. நீங்க இப்போ Free-யா???’ என் கேட்டாள் வாலு ஷாம்லி
‘Free தான்…. ஆமா நீங்க யாரு???’
‘எங்க வீட்டுல இருந்துட்டு எங்களையே உங்களுக்கு தெரியாதா???’ என்றாள் ஷம்லி
‘எது உங்க வீடா??? அதுவும் இல்லாம நான் பலவாட்டி இங்க வந்திருக்கேன் இதுவரைக்கும் உங்க ரெண்டு பேரயும் பாத்ததில்லையே???’ என சொல்லி கொண்டே அருகே இருக்கும் ஹாசினி-யை பார்த்தான்… அவள் அழகு அவனை ஏதோ செய்ய அவன் கண் இமைக்க மறந்தான் இதை கண்டு கொண்டாள் ஷாம்லி
‘க்கும்….’ என தன் தொண்டையை செறும மீண்டும் பழைய நிலைக்கு வந்து மீண்டும் அதெ கேள்வியை எழுப்பினான்
‘அப்போ எங்களை உங்களுக்கு தெரியலல்ல????’ என்ராள் குறும்பாய் ஷாம்லி
‘ம்ம்…..’ என தலயசைத்தான்
‘அப்போ தெரிஞ்சிகோங்க…… இது என்னோட அக்கா ஹாசினி…. அப்ரம் நான் ஷாம்லி…. நாங்க ரெண்டு பேரும் Twings’ என சிரித்தாள் அப்போது தான் ஹாசினி தன் தலையை உயர்த்தி அருணை பார்த்து புன்னகை புரிந்தாள்
‘Twings-னு சொல்லுரீங்க… ஆனா பாக்க வேற மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்….’
‘உருவத்துல வித்தியாசமா இருக்குர Twings-ah பத்தி நீங்க கேள்வி பட்டதில்லையா???’
‘sorry…. நான் கேள்விப்பட்டதுல்லங்க’ என்றான்
‘அப்போ பாத்துக்கோங்க….’ என இருவர்ரும் அருணையே பார்த்தனர்..
‘சரி… சரி…. நீங்க இப்போ Free-யா இருக்கீங்களா…. உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் வெளில தோட்டத்துக்கு போலாம், வரீங்களா????’ என்றாள் ஷாம்லி
‘……………….’ எதுவும் பேசாது மணியை பார்த்தான் அது மதியம் 3-ஐ நெருங்கி கொண்டிருந்தது
‘என்ன பாக்குரீங்க>????’
‘எங்கிட்ட பேச என்ன இருக்கு…. அதோட என் கிட்ட நீங்க ரெண்டு பேரும் தனியா பேசுரத பாத்தா யாராச்சும் தப்பா நெனைச்சுப்பாங்க’ என்ரான்
‘அப்படி யாரும் நெனைக்க மாட்டாங்க…. Infact நீங்க எங்க ரெண்டு பேருல ஒருத்தர தான் கட்டிக்க போறீங்க’ என்றாள் ஷாம்லி அதை கேட்டதும் அருணிற்கு ஹாசினி-ய கட்டிக்க ஆசை வன்டிச்சி
‘………………..’
‘என்ன வரீங்களா இல்லியா????’ என்றாள் ஷாம்லி
‘…………….’ ஏதோ யோசனையில் ஆழ்ந்தான் அருண்
‘Ok Fine….. நாங்க ரெண்டு பேரும் வீட்டு பின்னால இருக்குர தோட்டத்து பக்கம் போறோம்…. உங்களுக்கும் எதாச்சும் பேச தோனிச்சினா வாங்க…..’ என்றாள் ஷாம்லி
அதற்கு மேல் அவனை கட்டாயபடுத்தாமல் இருவரும் நகர்ந்து சென்றனர்… அதே நேரம் அருண் மீண்டும் யோசித்துவிட்டு 15 நிமிடம் கழித்து தோட்டத்து பக்கம் செல்ல எழுந்து நகர்ந்தான்…..
அறையினுள்ளே……..