31-01-2020, 06:48 PM
(31-01-2020, 01:11 AM)midorimd Wrote: இந்த புதிய பதிக்கும் இடம் தோற்றுவித்த முதல் சில நாட்கள் நீங்கள் வந்து விட்டீரா என்று தேடி பார்த்தேன், வரவில்லை... ஏமாற்றத்தில் அப்படியே விட்டு விட்டேன்... மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்... பலர் கதையை குறை கூறுவர்.. காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். கதை எழுதுபவர்க்கு தான் அதன் சிரமம் தெரியும்... இருப்பினும் ஒரு சிறிய வேண்டுகோள்.. தாங்கள் கதையை பதிக்கும் முன்னர், ஆன்லைனில் ஒரு முறை எழுத்து பிழைகளை சரி பார்க்கும் வலைப்பக்கத்தில் திருத்தி விட்டு பதிக்கவும்... உங்கள் கதை சொல்லும் அழகை குறைப்பது அவை தான்... மீண்டும் வாழ்த்துக்கள்
Super bro