30-01-2020, 08:31 PM
(This post was last modified: 30-01-2020, 08:32 PM by Black Mask VILLIAN. Edited 2 times in total. Edited 2 times in total.)
எல்லாரும் இதே போல இரு வார்த்தைகளை சொல்லும் போது சற்று வேதனையாக தான் உள்ளது.....
இதுவரை ஒருவர் கூட எதாவது ஒரு பகுதி இப்படி இருந்திருக்கலாமேனு சொன்னது இல்ல,, இப்படி நடக்குர மாதிரி scene வைங்கனும் சொன்னது இல்ல.....
இதெல்லாம் Story படிக்கிர உங்களுக்கு பிடிக்கலியோங்கர feeling-ah தான் தருது......
I Really Disappointed with this....
[b]என்னைக்கும் எழுதுரவங்களுக்கு story-யோட views மட்டுமே மகிழ்ச்சிய கொடுக்குரதில்ல..... [/b]
வாசகர்கள் நீங்க இத பத்தி [b]செய்ர விமர்சனம் தான் எங்களை அடுத்து எப்படி threads-ah move பண்னனும்னு முடிவு செய்ய வைக்குது......[/b]
அத கொஞ்சம் புரிஞ்சி கொஞ்சமாச்சும் நீங்க படிக்குர stories-க்கு comments & suggections கொடுங்க....

நன்றி.....
தவறாக ஏதும் சொல்லிருந்தால் மன்னிக்கவும்.....