30-01-2020, 07:24 PM
(30-01-2020, 01:23 PM)Giku Wrote: Ithula yenna thappu irukku onnu adikkadi kadhaiya update pannunga illa naa irukkean naan kadhaiya thodaruvean nu yethachi attendance pottutu ponga neenga irukkengala illayanum theriyamatenguthu kadhai pudichi poi vera yaravathu viruppapattu yezhuthavantha ithu yean kadhainu sanda podureenga illa neengalachum continue pannunga yengalukku thevai kadhai nalla iruntha pothum yaar ezhthuna yenna nalla iruntha support pannuvom
முறையா கிரீடிட் கொடுத்துட்டு எழுதுங்கள். அசுரபுத்திரன் கதை ஏறக்குறைய ஒரு பார்ட் முடிஞ்சாசாசு. நீங்கள் நாகலோகம், தேவலோகமுனு கதையை எழுதுங்கள். சொந்தமாக முயற்சி பன்னக்கூட என்ன தயக்கம். அதே கதையை எடுத்து தான் பண்ணுவனு எதுக்கு அடம் பிடிக்கிறிங்க.
sagotharan