30-01-2020, 05:00 PM
என்னுடைய சில கதை திரிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் இருப்பதை அறிவேன். எனினும் புதிய கதைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் பழைய கதைகளையும் தொடர்ந்து எழுதி முடித்திருக்கிறேன்.
இவ்வாறு நடக்காமல் இருப்பதற்காக இந்த முறை எழுதி முடித்த கதையை இங்கு படைக்கிறேன்.
இவ்வாறு நடக்காமல் இருப்பதற்காக இந்த முறை எழுதி முடித்த கதையை இங்கு படைக்கிறேன்.
sagotharan