29-01-2020, 09:27 AM
குன்னூர், மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. நிருதியின் முதுகில் பல்லி போல அப்பி உட்கார்ந்து கொண்டிருந்த தமிழ் குன்னூர் சென்றதும் பின்னால் நகர்ந்து சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தாள். ஒரு அசைவ உணவகத்தைத் தேடிச் சென்று உள்ளே போய் உட்கார்ந்தனர். தமிழ் முகத்தில் களைப்பு நன்றாகத் தெரிந்தது. ஆனால் அதிலும் ஒரு கவர்ச்சியான அழகு மிளிர்ந்தது. அவள் முகத்தை ரசித்துப் பார்த்தான்.
"என்ன அப்படி பாக்கறீங்க?" முடியை இடது கையில் ஒதுக்கிக் கொண்டு மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
"ரொம்ப அழகாருக்க பேபி"
"இப்பயுமா..?"
"ஏன்.. இப்ப என்ன..?"
"ம்ம்.. சரி.." வாய்க்குள் முனகினாள்.
"டயர்டாகிட்டியா?" மெல்லக் கேட்டான்.
"ல்ல... ஏன்?" சிரித்தபடி களைந்த முடியை மீண்டும் ஒதுக்கி உதடுகளைத் தடவிக் கொண்டாள்.
"டல்லா தெரியுற"
"பரவால"
"நல்லா சாப்பிடு தெம்பாகிடும்"
"தெம்பாகி..?"
"தெம்பாகி.. ??''
"இல்ல.. தெம்பாகி மறுபடி ஏதாவது.."
"ஏன்.. மறுபடி பண்ணனும்னு ஆசையா இருக்கா?"
"ச்சீ.. இல்ல.." வெட்கத்துடன் சிரித்தாள். "நான் அதை கேக்கல"
"எனக்கு ஓகே" கண்ணடித்தான்.
"ஆசைதான்.." சிணுங்கி " நான் மாட்டேன்பா."
"ஏன்ப்பா..?"
"ப்ளீஸ் போதும்.. இதுவே அதிகம்"
"எதுவே அதிகம்?"
"ம்ம்.. இன்னிக்கு பண்ணது.."
"சூப்பர்ல..?"
"ம்ம்.."
"லவ் யூ பேபி"
"ஐ லவ் யூ டூ"
"சரி.. என்ன சாப்பிடறே?"
"பிரியாணி"
அசைவ உணவுகளாக ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தமிழுக்கு கால் செய்தாள் ரூபா.
"ரூபா கால் பண்றா" என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கால் பிக்கப் செய்தாள்.
"ஹாய் டி"
"ம்ம்.. ஹாய்.. கூப்பிட்டிருந்தியா?"
"ஆமா. ஏன் எடுக்கல?"
"நான் பக்கத்து வீட்டு அக்காகூட போய் பேசிட்டிருந்தேன். என் மொபைல் சார்ஜ் போட்டிருந்தேன். எதுக்கு கால் பண்ண?"
''ச்சும்மா."
"சும்மாவா..?"
"ம்ம்.. நாங்க எங்க இருக்கோம்.. என்ன பண்றம்னு நீ தெரிஞ்சிக்க வேண்டாமா?"
" திமிறுதான்டி உனக்கு"
"ச்ச.. ச்ச.. நாளைக்கு நீ நோண்டி நோண்டி கேப்ப இல்ல.. நாங்க எங்க போனோம். என்ன செஞ்சோம்னு.."
"இல்லப்பா நான் கேக்க மாட்டேன். நீயும் சொல்ல வேண்டாம். ஓகேவா?"
''என்னடி ஜெலசா..?"
"எனக்கு எதுக்கு ஜெலசு..?"
"நீ என் க்ளோஸ் பிரெண்டுடி.. நடந்த எல்லாத்தையும் நான் உன்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லுவேன்?"
"........."
"ஏய்.. ரூப்.."
"சொல்லு?"
"டென்ஷன்ல இருக்கியா?"
"ஏய்.. இப்ப உன் பிரச்சினை என்ன?"
"ஒண்ணுல்லடி. நீ ஏதோ கோபத்துல இருக்கேனு தெரியுது. ஓகேடி உன்னை டிஸ்டர்ப் பண்ணிருந்தா ஸாரி.."
"இப்ப எதுக்கு ஸாரி கேக்குற?"
"இல்ல உன்னை..."
"சரி விடு.. எனக்கு வேற ஒரு டென்ஷன். ஆமா இப்ப எங்க இருக்கீங்க?"
"குன்னூர்ல.."
"குன்னூர் எப்ப போனீங்க..?"
"ஃபால்ஸ்ல செமையா என்ஜாய் பண்ணமா.. டயர்டாகி பசி வந்து வயிறு கபகபனு எரிய ஆரம்பிச்சிருச்சா... அதனால சாப்பிடலாம்னு குன்னூர் வந்து ஒரு ஹோட்டல்ல உக்காந்து பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்கோம்.."
"எரும.. இதபார் நான் ஆல்ரெடி மசக் கடுப்புல இருக்கேன். இதுல நீ ஒரு பக்கம் என்னை கடுப்பாக்காத. மூடிட்டு வெய். நல்லா தின்னுட்டு.. ஊரு சுத்திட்டு வா.. நாளைக்கு காலேஜ்ல பேசிக்கலாம்"
"கடுப்பாகிட்டியா?"
"ஆல்ரெடி நான் கடுப்புலதான் இருக்கேன்"
''என்னடி பிரச்சினை? "
"அது உனக்கு இப்ப தேவையே இல்ல. நீ நல்லா என்ஜாய் பண்ற வழியை மட்டும் பாரு.. நான் வெச்சிர்றேன். பை" என்று அழுத்திச் சொல்லிவிட்டு காலைக் கட் பண்ணினாள் ரூபா.. !!
"செமக் கடுப்புல இருக்கா போல.." தமிழ் சிரித்தபடி நிருதியைப் பார்த்துச் சொன்னாள்.
"ஏனாம்?"
"தெரியல.. அவளுக்கு அங்க ஏதோ ப்ராப்ளம்.. இதுல நான் வேற ஒரு பக்கம் கடுப்பேத்தறேனு வெச்சிட்டா.."
"சரி.. என்ன வேணுமோ சொல்லி சாப்பிடு"
"உங்களுக்கு? "
"நீ சொல்லிக்க.."
வயிறு முட்டச் சாப்பிட்டாள் தமிழ். சாப்பிட்ட பிறகு அவளுக்கு களைப்புதான் வந்தது. கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
"பார்க் போலாமா?" நிருதி கேட்டான்.
"பார்க்கா..?" யோசனையாய் பார்த்தாள்.
"ஏன்ப்பா?"
"அங்க போயி.. சுத்தி பாக்கணுமே?"
"ஆமா.."
" நடக்கணுமில்ல..?"
"ஆமா.. நடந்துதான் சுத்திப் பாக்கணும்.."
"எனக்கு இப்பவே டயர்டாருக்கு.. என்னால நடக்கல்லாம் முடியாது" சிணுங்கலாகச் சொன்னாள்.
சிரித்தான். "ஓகே அப்ப வீட்டுக்கு போலாமா..?"
"ம்ம்.." தலையாட்டியபடி நேரம் பார்த்தாள். "ஓகே. போலாம். நெக்ஸ்ட் டைம் வேணா.. பார்க் போலாம்"
"சரி.. இப்ப வேற என்னமாவது வேணுமா?"
"என்ன?"
"இங்க ஊட்டி வருக்கி, பிஸ்கெட், பழங்கள் எல்லாம் நல்லாருக்கும்"
"அய்யய்யோ.. இதெல்லாம் வாங்கிட்டுப் போனா அவ்வளவுதான். வீட்ல மாட்டிப்பேன்"
"ஒண்ணுமே வேண்டாமா?"
"ம்கூம்.."
"அப்றம்.. பாரு தலைமுடிலாம் களைஞ்சு ஆளும் கொஞ்சம் டல்லா தெரியுற பூ ஏதாவது வாங்கி வெச்சுக்கறியா?"
"ஒண்ணும் வேண்டாம். நான் இப்படியே போனாத்தான் நார்மலா இருக்கும். வேற ஏதாவது பண்ணினேன்னா வசமா மாட்டிப்பேன்"
"சரி.. என்னை உன் வீட்டுக்கு எப்போ கூப்பிட போறே?"
"அது... இப்பவே கூட கூப்பிட்டு போலாம். ஆனா நாம லவ் பண்றோம்னு தெரிஞ்சா பிரச்சினை ஆகும்"
" தெரியாம.. பழைய அண்ணாவா வரேன்"
"அதென்ன பழைய அண்ணா..? எப்பவும் எனக்கு நீங்க நிரு அண்ணாதான்"
"கொடுமை..."
"சரி.. வாங்க. ஆனா இன்னிக்கு வேண்டாம். கேசுவலா வர மாதிரி வாங்க. அப்பதான் நம்புவாங்க. இல்லேன்னா.. ஏதாவது டவுட் வந்துரும்..''
"ஓகே.."
மீண்டும் அவன் பின்னால் உட்கார்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவளுடன் ஜாலியாக பேசியபடி மிதமான வேகத்திலேயே பைக்கை ஓடடினான் நிருதி.. !!