Fantasy வசந்த ப்ரேமா [All in One thread]
             அடுத்த நாள் காலை குட்டி வேலைக்கு சென்றப்பின் அருண் மீண்டும் இருவரையும் ஒரு shot போட்டு விட்டு அவர்களிடம் கூரிவிட்டு பியா விடை பெற்று பரந்தாமனின் வீடிற்கு சென்றான்… அங்கே ஏற்கனவே அனுவின் ப்ரசவத்திற்கு முன் business-காக வெளியே சென்றிருந்த பரந்தாமனும், அருணின் நண்பன் விஜய் மற்றும் வீட்டார் அனைவரும் இருந்தனர்…. லக்ஷ்மியோ பரந்தாமனிடத்தில் அருணை அறிமுகப்படுத்தினாள்… பின் அவரை தங்கள் அறையினுள் கூட்டி சென்று அவனை பற்றிய முழு விவரத்தையும், வாசுதேவ் அவர்கள் வீட்டு பெண்ணை அருணிற்கு கேப்பதை சொல்ல பரந்தாமனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை….

          தான் செய்த தவறினால் தன்னை விட்டு சென்ற நண்பன், தான் மன்னிப்பு கேட்டும் திரும்பி வராத நண்பன் இத்தனை நாள் கழித்து அதுவும் அவன் மகனிற்கு தன் மகளையே கேட்ப்பதை கேட்டு கண்களில் ஆறாய் ஓடியது…… பரந்தாமனும் நீர் நிறைந்த விழியுடனே சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்தான்….. அறையை விட்டு வெளிவந்த பரந்தாமன் அருணை உரிமையோடு “மாப்ள” என்று வாய் நிறைய கூப்பிட்டான்…. அந்த பொழுது அப்படியே கழிய விஜயும், அருணும் மொட்டை மாடியில் நின்று தனியே பேசிக் கொண்டிருக்க, அருண் விஜயை நங்கு ஓட்டினான் அதுவும் அனு-வின் பெயரால்…..

            சற்று நேரம் கழித்து அங்கு வாசுஹி வந்தால் கூடவே ப்ரீத்தியும்………

[Image: uniquefan-kajalangel-20191010-0005.jpg]

விஜய்: ஹே ப்ரீத்தி….. what a surprise???

ப்ரீத்தி: surprise-லாம் ஒன்னும் இல்ல….. வாசுஹி கூப்டா அதான் வந்தேன்…

விஜய்: என்ன இருந்தாலும் வந்துட்டேல்ல….. I really miss u baby…..—என அவளை நெருங்கி அவள் கையை பிடித்து குழைந்தான்

ப்ரீத்தி: ச்….. கைய விடு…. நான் பாக்க வந்தது உன்ன இல்ல, அருண…….

விஜய்: ஈ…. பாத்தியா மச்சான் நானும் இவளும் meet பண்ணி கிட்டதட்ட 1 மாசம் ஆகுது…. ஆனாலும் அவ இப்போ என்ன பாக்க வரலியாம்…. உன்ன தான் பாக்க வந்தாலாம்… (இதை கேட்டு அருணும் வாசுஹியும் சிரித்தான்)

ப்ரீத்தி: எப்டிடா இருக்க……

அருண்: ம்ம்…. நல்லா இருக்கேன் மா…. நீ எப்டி இருக்க??? கடைசியா college படிக்கும் போது பாத்தது..

ப்ரீத்தி: ம்ம்ம்….. என்ன பண்ணுரது என் தலைவிதி இவன பிடிச்சிட்டு அழுரேன் (என்று சளித்து கொண்டாள்)

அருண்: ஏய் என்னாச்சிமா….. உங்களுக்குள்ள ஏது ப்ரச்சனையா???

ப்ரீத்தி: இல்லடா….. ஆமா இன்னும் இவன் கூடல்லாம் எதுக்கு சுத்துர…. பாதில உன்ன கண்டுக்காம விட்டவந்தானே இவன்

அருண்: என்னமா பண்ணுரது நண்பனா போய்ட்டானே

ப்ரீத்தி: அதே நண்பன் மேல தான் செம காண்டுல வந்திருக்கேன்

அருண்: ஏன்????

ப்ரீத்தி: பின்ன நீ எங்களுக்கு எவ்ளோ பெரிய help பண்ணிருக்க இவன் பதிலுக்கு ஏதாச்சும் உனக்கு பண்ணிருக்கானா டா……

அருண்: என்ன?? (இவள் எதை சொல்கிராள் என புரியாமல் முழித்தான் அருண்)

ப்ரீத்தி: அதாண்டா அந்த professor-ர அன்னைக்கு அடிச்சியே அத தான் சொல்லுரேன்

அருண்: ஏய்……. (என ப்ரீத்திக்கு வாசுகி இருக்கிராள் இப்போ அத பேசாதே என கண் காமித்தான்)

ப்ரீத்தி: அவளுக்கு தெரியும்….. அவ தான் இப்போ வரும் போது நீ இந்த வீட்டுக்கு வருங்கால மாப்ள ஆக போறத சொன்னா…..

அருண்: ……………

ப்ரீத்தி: so, பொண்ணு வீட்டுகாரங்களா அவளுக்கு எல்லாம் தெரியனும்னு நான் தான் எல்லாத்தையும் சொன்னேன்

அருண்: நான் தான் இவன் கிட்ட யேர்கனவே சொல்லிருந்தேன்ல அத பத்தி இவ கிட்ட யாரும் எதையும் சொல்ல கூடாதுனு

ப்ரீத்தி: ம்ம்ம்…… ஆனா இப்போ தெரியலனா இவளும் இவ தங்கச்சி ஏதோ தப்பான ஒருத்தன கட்டி கொடுத்துடாங்கனே நெனைச்சிட்டு இருப்பா அதான்….

              பின் சிறிது நேரம் அமைதி நிலவியது…. அருண் மெல்ல நடந்து மாடியின் மறுமுனைக்கு சென்றான்…. ப்ரீத்தி வாசுஹி-யிடம் கண் காமிக்க அவளும் அவன் பின்னாலே சென்றாள்… கொஞ்சம் நகந்து சென்று அருண் திரும்பி பார்க்க அவன் பின்னால் நின்றிருந்தாள் வாசுஹி…. இருவ்ர் கணும் நேருக்கு நேர் நேரிடையாக சந்தித்தது….

வாசுஹி: sorry…….

அருண்: ………… (அருண் ஏதும் சொல்லாமலிருந்தான்)

வாசுஹி: உனக்கு சொன்னது கேட்டிச்சா இல்லியா??? (சற்று குரலை உசத்தினால்)

அருண்: ம்ம்….. (ஸசொல்லி கொண்டு எங்கோ பார்த்தான்)

வாசுஹி: ஏன் டா??? என்னைக்கோ செஞ்ச தப்புக்கு இன்னும் கொள்ளுர….

அருண்: ………

வாசுஹி: இனிமே எதையும் மாத்த முடியாது தான்…. ஆனாலும் நீ நெனைச்சா நாம அன்னைக்கு இருந்த போலயே best ever friends-சா இருக்கலாம் டா… (இதை சொல்லும் போது அவள் குரல் தளுதளுக்க அவள் பக்கம் திரும்பி அவள் முகம் உயர்த்தினான்)

அருண்: சரி டி குள்ளச்சி………

               அருண் இப்படி தான் வாசுகியை கல்லூரி படிக்கும் காலத்தில் வெறுப்பேற்றுவான்,காரணம் அவர்கள் நால்வரில் அவள் தான் உயரம் கம்மி… அவன் இவ்வாறு சொன்னதும் முகம் மலர்ந்து அவனை லேசாய் கட்டி கொண்டு கண் கலங்கினாள் வாசுஹி…. இவர்களை பார்த்து மற்ற இருவரும் கிண்டல் செய்தனர்…. பின் நாங்கு பேரும் ஒன்றாய் அமர்ந்து பழை விஷயங்களை பேசி சிரித்து கொண்டிருக்க அவர்கள் நடுவினில் இருந்த பழைய நட்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது……
[+] 6 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 03-07-2019, 11:45 PM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 04-07-2019, 08:26 AM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 07-07-2019, 09:11 AM
RE: வசந்த பிரேமா - by kadhalan kadhali - 10-07-2019, 08:53 AM
RE: வசந்த ப்ரேமா........../ Chapter:1 பிரேமா ஆண்டியும் நானும்........ - by Black Mask VILLIAN - 28-01-2020, 08:41 AM



Users browsing this thread: 10 Guest(s)