27-01-2020, 09:41 AM
(26-01-2020, 10:58 PM)Bigil_v_5 Wrote: இடியேதான்... மர்கழி மாசத்துல ஆரம்பிச்ச பஜனை இன்னும் தொடருது... நிஷா தன்னோட கணவனின் அன்பை கண்டு சீனுவிடம் மீண்டும் சரணையாமல் கட்டுப்படுத்திக்கொண்டதாக இருந்த பதிவு அருமை... என்னதான் இப்படிலாம் ஒரு ஃபான்டசியா கதை படிச்சு நாம சுகம் கண்டாலும் சில நேரங்கள்ல இப்படி ஒரு திருப்பம் இருக்கும்... நீங்க கதையில் நிஷாவ திருந்த வச்சதுதான் எனக்கு புடிச்சுருக்கு... நிஷா திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கிங்க... நடந்தது நடந்துபோச்சு இருந்தாலும் தேவைங்குறது தேவைக்கு மட்டும்னு சொல்லாம சொன்னதுபோல இருக்கு... நல்ல படைப்பு சீனு... இது வரைக்கும் சீனுவிடம் காமத்துக்கு மட்டும் அடிமையாய் இருந்த நிஷாவில் காமம் மட்டுமே கண்டோம்... எனக்கு காமம் கடந்து ஒரு கணவனும் உள்ளான் என்று அவ்வளவு சுகம் சீனுவில் கண்ட பிறகு அவளுக்கு வந்த கட்டுப்பாடான குணத்த பாத்த அவமேல மரியாதையும் வருது... இப்படி வரும் கட்டுப்பாடு பொய்னு சொல்லமுடியாது... ஆனா அது பெண்களால் மட்டுமே இந்த கட்டுப்பாடை கடைபிடிக்க முடியும் என்பது நிதர்சனம்... உண்மைலயே இன்னும் இப்படி பல திருப்பங்களை எதிர்பாக்குறேன்... இன்னும் எழுதுங்கள்...
நிஷா தன்னோட கணவனின் அன்பை கண்டு சீனுவிடம் மீண்டும் சரணையாமல் கட்டுப்படுத்திக்கொண்டதாக இருந்த பதிவு அருமை...
THAT WAS THE POST I LIKED SO MUCH. HAPPY TO HEAR FROM YOU THE SAME.
நிஷா திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கிங்க... நடந்தது நடந்துபோச்சு இருந்தாலும் தேவைங்குறது தேவைக்கு மட்டும்னு சொல்லாம சொன்னதுபோல இருக்கு... நல்ல படைப்பு சீனு...
இப்படி வரும் கட்டுப்பாடு பொய்னு சொல்லமுடியாது... ஆனா அது பெண்களால் மட்டுமே இந்த கட்டுப்பாடை கடைபிடிக்க முடியும் என்பது நிதர்சனம்...
YOU ARE GREAT, MAN. LOVE.
நீங்க கதையில் நிஷாவ திருந்த வச்சதுதான் எனக்கு புடிச்சுருக்கு...
THANK YOU SO MUCH DEAR.
BUT SPOILERS AHEAD