27-01-2020, 09:14 AM
இரவு உணவுக்குப் பின் நான் படுக்கப் போனபோது என் மொபைலுக்கு மெசேஜ் வந்திருந்தது.
'குட் நைட்' தாரிணி அனுப்பியிருந்தாள். அவள் எனக்கு அனுப்பி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது.
'ஸ்வீட் ட்ரீம்ஸ் ' என்று நான் அனுப்பினேன்.
சில நிமிடங்கள் கழித்து அவளிடமிருந்து மீண்டும் மெசேஜ் வந்தது.
'சாப்பிட்டாச்சா ?'
'ம்ம்.. நீ ?'
'ஓ சாப்பிட்டாச்சு. நீங்க என்ன சாப்பிட்டிங்க ?'
'சப்பாத்தி. நீ ?'
'ராகி சேமியா.'
'ஸாரி '
'வொய் ?'
'உன்னை கஷ்டப் படுத்திட்டேன்'
'இட்ஸ் ஓகே '
'கோபமா இருக்கியா ?'
'இல்லப்பா'
'தூங்கலையா ?'
'தூங்கணும்.'
'ஓகே. தூங்கு குட்நைட்'
'ஏன் பேச புடிக்கலயா ?'
'இல்லையே ஏன் ?'
'என்னை தூங்க சொல்றிங்க ?'
'வேற என்ன சொல்ல.?'
'பேசலாமே ?'
'ஓகே. நோ ப்ராப்ளம். பட் என்ன பேச ?'
'ஏன் உங்களுக்கு பேசத் தெரியாதா?'
'நான் பேசினா உனக்கு புடிக்காதே '
'அதெல்லாம் இல்ல. புடிக்கும்'
'ஓகே. உன் பிரண்டு சுகன்யா எப்படி இருக்கா ?'
'பைன். ஏன் சடனா அவளைப் பத்தி ?'
'தோணுச்சு. கேட்டேன். தப்பா? '
'அப்படி இல்ல'
'அவளைப் பத்தி பேசலாமில்ல ?'
'ஓ யெஸ்'
'அவ ஒரு சூப்பர் பிகர். அவ முகம் இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு'
'அவ்ளோ புடிச்சிருக்கா அவளை ?'
'ம்ம். அவ லவ்வர் குடுத்து வச்சவன். அவன் பேரு என்ன சுபாஷா ?'
'எஸ் '
'லக்கி கய் '
'அப்படியா ?'
'வாழ்ந்தா அவள மாதிரி ஒரு பொண்ணுகூட வாழணும்'
'சொல்றேன் '
'என்ன ?'
'அவகிட்ட.. இந்த மாதிரினு'
'சொல்லிக்க. ஐ டோண்ட் கேர்'
'நெஜமா அவ அவ்ளோ அழகா ?'
'ரொம்ப அழகு. செம க்யூட்'
'அப்போ நான் அழகில்லையா ?'
'அழகுதான் பட்.. அவ வேற லெவல் '
'வேற லெவல்னா ?'
'ஷி இஸ் எ வெரி செக்ஸி கேர்ள் '
'எப்படி?'
'எப்படின்னா ?'
'எதை வெச்சு அவளை செக்ஸினு சொல்றிங்க ?'
'அவளோட பாடி ஸ்ட்ரக்சர்லாம் பர்பெக்டா இருக்கு. பாய்ஸ கவர் பண்ற உடம்பு அவளுக்கு '
'ஓ.. அப்ப எனக்கு அப்படி இல்லையா ?'
'இருக்கு. ஆனா அவளை மாதிரி அட்ராக்டிவா மாற.. உன்னைக் கொஞ்சம் நீ மாத்திக்கணும் '
'என்ன மாத்தணும் ?'
'எல்லாமே '
'சொல்லுங்க. என்ன எல்லாமே..?'
'உன் ட்ரஸ்.. ஹேர் ஸ்டைல்.. நடை.. பாவணை..'
'எப்படி மாத்தணும் ?' இப்படி அவள் கேள்விகளாகக் கேட்க.. நானும் அவளை என் வழிக்குக் கொண்டு வரும் விதமாக மொக்கை மெசேஜ்களாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அதிலேயே நீண்ட நேரம் பேசினோம். ஆனால் கொஞ்சமும் எல்லை மீறிப் போகவில்லை.
ஒரு மணி நேரம் கழித்து..
'ஓகே. எனக்கு தூக்கம் வருது நிரு ' என்றாள்.
'ஓகேப்பா.. நீ இவ்ளோ நேரம் பேசினதே பெருசு. குட்நைட் '
'என்னன்னு தெரியல. இன்னிக்கு உங்ககூட நிறைய நேரம் பேசிட்டேன் '
'ஐ ஆம் ஸோ ஹேப்பி '
'மீ டூ.. குட்நைட்'
அவளைக் கொஞ்சம் சமாதானம் செய்து விட்டதைப் போலிருந்தது. மொபைலை வைத்து விட்டு அவள் நினைவில் கண்களை மூடிப் படுத்தேன். சுகமாய் இருந்தது..!!