Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
மாலை அன்பு வேலை முடிந்து வந்து நவநீதனை நேராக பாருக்கு அழைத்துப் போய் விட்டான். நவநீதன் மறுத்தும் அன்பு விடவில்லை. பீர் குடிக்க வைத்து விட்டான். இருவரும் இரவு வெகு நேரம்வரை பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த முறை அன்பு எதையும் மறைக்கவில்லை. அவன் கொஞ்சம் பயந்துதான் போயிருந்தான். அந்த பயத்தில்.. ரேவதியுடன் பேசியது.. பழகியது என எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி விட்டான். ரேவதியுடன் அவள் உடலுறவு கொண்டு விட்டதையும் ஒப்புக் கொண்டான். அதைக் கேட்ட போது நவநீதனுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அவனால் வருத்தப்பட மட்டும்தான் முடிந்தது.!

அன்று இரவுதான்.. நவநீதன் பீர் போதையில் அன்புவுடன் பேசிக் கொண்டிருந்த போது.. கிருத்திகா போன் செய்தாள். இரண்டு முறை முழசாக ரிங்காகி கட்டாக விட்டான். அவள் விடாமல் அழைக்க.. வேறு காரணம் ஏதாவது இருக்கலாம் என நினைத்து காலை பிக்கப் செய்தான். காதில் வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான். !

'' ஹலோ.'' என்றாள் அவளே.
'' ஹலோ..?''
'' நவநீ ?''
'' ம்.. சொல்லு..''
'' ஏன் அமைதியா இருக்க. பேசினா என்ன..?''
'' நீதான கால் பண்ண..?''
'' நான் கால் பண்ணா.? ஏன் என்கூடல்லாம் பேச மாட்டியா ?''
'' அப்பறம் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கேனாம். ?''
'' என்ன ஒரு மாதிரியா பேசற.. ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கியா ?''
'' ம். சரி. எப்படி இருக்க? ''
'' ஓ இப்பதான் என் நினைப்பெல்லாம் வருதா. ? ஒரு போன் கூட பண்ண மாட்டேங்குற? ''
அவன் அவளுக்கு பதில் சொல்லாமல் அவள் அம்மா பற்றி கேட்டான்.
'' அத்தை எப்படி இருக்கு ?''
'' எனக்கு தெரியாது. உன் அத்தை மேல அக்கறை இருந்தா நீயே வந்து பாத்துக்கோ ''
அவள் கோபத்தில் பேசுகிறாள். உள்ளூற புன்னகைத்தபடி பேசினான்.
'' சரி.. கேட்டேனாவது சொல்லு ''
'' மாட்டேன். ''
'' கோபமா இருக்க போலருக்கு ?''
'' ஆமா. பயங்கர கோபத்துல இருக்கேன். உன் மேல.!''
'' அப்படியா.. சரி வெச்சிரு. நீ நல்ல மூடுல இருக்கப்ப பேசிக்கலாம் ''
''என்ன நெக்கலா..? என்ன.. நெறைய குடிச்சிருக்கியா.? ரொம்ப ஒளர்ற? ''
'' அப்படியா ?''
'' என்ன.. குளிர் விட்டுப் போச்சா ?''
'' ஆமா.. பயங்கர உப்பசம்.. ''
'' ஓ.. சரி சரி. வா பேசிக்கறேன் உன்னை ! எப்ப வரே..?''
'' பாக்கலாம் வரப்ப சொல்றேன் ''
'' ஓஹோ.. அப்ப எங்களை எல்லாம் சுத்தமா மறந்தாச்சு ?''
'' மறந்தா இப்படி பேசுவனா ?''
'' அப்ப.. எங்களை பாக்க வர மாதிரி ஐடியாவே இல்லை. ?''
'' இப்போதைக்கு இல்லை.. ''
'' ஓகே பை..!!'' என்றவள் சட்டென காலை கட் பண்ணி விட்டாள்.
நவநீதன் லேசான புன்னகையுடன் 'போடி ' என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். அவன் நினைவில் இப்போது கவிதா வந்து போனாள். வீட்டுக்கு போனதும் அவளிடம் சொல்ல வேண்டும். !

'' யார்ரா போன்ல. உன் அத்தை பொண்ணா ?'' அன்பு கேட்டான்.
காலை முதலில் அட்டன் பண்ணாத போதே நவநீதன் சொல்லியிருந்தான்.
'' ம் ''
'' என்ன சொல்றா ?''
'' கோவிச்சிட்டு காலை கட் பண்ணிட்டா"

பாரில் இருந்து நீண்ட நேரம் கழித்தே கிளம்பினார்கள். நவநீதன் இரண்டு பியர் குடித்து.. போதையில் இருந்தான். அன்பு அதை விட போதையில் இருந்தான். ரேவதி தன்னை ஆபத்தில் சிக்க வைக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியாகி இருந்தான் அன்பு..!! ஒருவேளை அவள் விஷம் அருந்தி செத்திருந்தால்.. அன்பு ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டுமென்கிற பயம் அவனை தாக்கியிருந்தது..!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 26-01-2020, 05:34 PM



Users browsing this thread: 16 Guest(s)