26-01-2020, 01:00 AM
வணக்கம் நண்பர்களே உங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சி நான் சொன்ன கருத்தை கேட்டு ocean அவர்கள் ok மாத்திக்கிறேன்னு சொல்லிட்டு அவரு வேலையை பாக்க போய்ட்டாரு நீங்க ஏன் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி சண்டை போட்டுகிறீங்க pls இந்த பிரச்னையை இதோடு விடுங்க. நாம பார்க்கும் திரைப்படம் 10 இல் 8 பேருக்கு பிடிக்கும் 2 பேருக்கு பிடிக்காது அது அவரவர் பார்க்கும் பார்வையை பொருத்தது. 2 மணி நேரம் பார்க்கும் திரைப்படம் உங்களுக்கு பிடிக்கலைனா திட்டுறீங்கல அதேபோல 4 மாசமா தொடந்து இந்த கதை படிக்கிற நான் எனக்கு பிடிக்காத சில விஷயங்களை சொல்லக்கூடாதா? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இனிமேல் இந்த கதை முடியும் வரை நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன் மன்னிச்சிருங்க.