25-01-2020, 09:16 PM
இதுவரை நான் இங்கு எந்த கருத்தும் சொன்னதில்லை, முதன்முறையாகச் சொல்கிறேன்கதையை எழுதுபவருக்குத் தான் தெரியும் அவருடைய கஷ்டம் என்னவென்று. இதில் படிப்பவர்கள் இப்படி எழுதினா என்ன அப்படி எழுதினா என்ன என்று சொல்வதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. படைப்பாளியின் விருப்பப்படி போனால்தான் எதுவும் நன்றாக இருக்கும். உங்கள் விருப்பம் போல் கதை வேண்டும் என்றால் நீங்கள் எழுதலாம் அல்லவா.