25-01-2020, 06:43 PM
நண்பர்களே எனக்கு இந்த கதையை குறை சொல்ல வேண்டும் என்று ஆசை இல்லை எனக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை நான் சொன்னேன் அவ்வளவுதான் நான் சொன்ன விஷயங்கள் யாருக்காவது தவறாகவும் அவர்கள் மனது புண்படும் அளவுக்கு இருந்தால் தயவுசெய்து என்னை மன்னியுங்கள் நன்றி