25-01-2020, 03:34 PM
இதை மட்டும் பண்ணிட்டு போங்க இனிமேல் வேற எதுவும் கேட்க மாட்டேன் அப்படின்னு சொல்லி ஒவ்வொரு விஷயமாக பண்றது உங்களுடைய எல்லா கதைகளிலும் வருகிறது ஒரே ஒரு சின்ன வித்தியாசம் இது நீங்க செய்யவில்லை என்றால் நான் இனிமேல் உங்க கூட பேச மாட்டேன் சாப்பிட மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு கோவிச் ச்சிக்கிட்டு போற சீனு மட்டுமில்லை தயவு செய்து இது மாதிரி எழுதுவதை கொஞ்சம் ஆற்றி கொள்ளுங்கள்