24-01-2020, 11:31 PM
நிஷா....
இந்த ஆசைகளுக்கு எல்லையே கிடையாது சீனு. நீண்டுக்கிட்டே போகும். நீயும் நானும் ஆசைதீர படுத்து எந்திரிச்சிட்டோம். அது போதும்.
நிஷாவின் குரல் உடைந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய... வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
உன்ன நிறைய லவ் பண்ணனும். அப்பப்போ கட்டில்ல உன்ன சந்தோசமா வச்சுக்கணும். நீ சிரிச்ச முகமா இருக்கறத பாத்துக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேண்டி....
நீ என்கிட்ட செய்ய நினைக்கிறதை உனக்கு வரப்போற மனைவிகிட்ட காட்டு சீனு. உன் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா இருக்கும்னு பாரு.
நீதாண்டி என் லைப்....
நிஷா அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள். கவுண்டரில் உள்ளவரும் அங்கிருந்த ஒரு சிலரும் இவர்களை திரும்பிப் பார்க்க... சீனு கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.
கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டிருக்கேன். மறுபடி மறுபடி சொன்னதையே சொல்லிட்டிருக்க? உன்கூட படுக்குறதுக்கும், உன்கூட கொஞ்சிக்கிட்டே இருக்குறதுக்கும்தான் என் அப்பா என்ன வளர்த்திருக்காரா? உனக்குப் பொண்டாட்டியா வாழறதுக்குத்தான் எனக்கு கண்ணனை கல்யாணம் பண்ணிவச்சிருக்கிறாரா?
ஆத்திரத்தில் கத்திவிட்டு நிஷா வேகவேகமாய் நடக்க... சீனு நடுங்கிப்போய் அவள் பின்னாலேயே ஓடினான்.
நிஷா... நிஷா... ப்ளீஸ்....
பார்க்கிங்கில்... அவள் கையை பிடித்துக்கொண்டு இவன் கெஞ்ச.. அவள் கையை உதறினாள். சீனு அவளுக்காக வாங்கி பைக்கில் கவரில் தொங்கவிட்டிருந்த மல்லிகைப்பூவை எடுத்து அவளிடம் நீட்டினான்
உனக்கு வச்சிவிடணும்னு வாங்கிட்டு வந்தேன். உன் மனசை மாத்தி உன்ன கெடுக்குறதுக்காக இல்ல. - கோபமாகச் சொன்னான்
நிஷா பெருமூச்சு விட்டாள். அந்தப் பூவை வாங்கி அவன் வண்டியிலேயே தொங்கவிட்டாள். அவனைப் பார்த்து லேசாகச் சிரித்துக்கொண்டே அவன் கண்ணத்தை வருடினாள்.
சீனு... நான் சொன்னா நீ கேட்பேல்ல
கேட்பேன். நீ இப்போ மாதிரி எப்பவும் என்மேல லவ்வோட இருந்தா கேட்பேன்.
குட். கல்யாணம் பண்ணிக்கோ. திகட்டத் திகட்ட அவகூட சந்தோசமா இரு. கேரியர்ல சக்ஸஸ் பண்ணி பெரிய பதவிக்கு வா. நான் உனக்கு சப்போர்ட்டா இருக்குறேன். உனக்கு ஒன்னு தெரியுமா.... நான் நினைச்சிருந்தா காயத்ரியை உன்கூட பழகவிட்டிருக்க முடியும். ஆ...ஆனா... அவ உன்ன விடமாட்டாடா... உன் கல்யாணத்துக்கு அப்புறம் அவ உனக்கு மிகப்பெரிய பிரச்சினையா வந்து நிப்பா. எனக்கு அவமேல பொறாமை இருந்தது. உன்ன என்கிட்டயிருந்து எடுத்துக்கிடுவாளோன்னு பயம் இருந்தது ஒத்துக்கிடுறேன். இப்போ எனக்கு அவ மேல பொறாமை இல்ல. அவ மேல பெரிய கெட்ட எண்ணமும் இல்ல. ஆனா உன் வாழ்க்கைல அவ ஒரு பிரச்சினையா வந்து நிக்கக்கூடாதுன்னுதான் இப்பவும் நினைக்குறேன். புரிஞ்சிக்கோ. நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு கேளு. போதும்.
நிஷா அழகாகத் தலையை உதறி கூந்தலை சரிசெய்துகொண்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய..... சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் அவள் வண்டியையே பார்த்துக்கொண்டு நின்றான் சீனு.